வணக்கம்... மகா ஜனங்களே....
டெரர் கும்மீஸ் பட்டாளம் காலவதியான பிறகு இந்த மொக்கை பதிவை எந்தப்பக்கமும் காணமுடியறதில்லை. சரி கவிதை வீதியிலும் மொக்கை பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே..அது... உங்க மெயின்டு வாயிஸை நான் கேச் பண்ணிட்டேன் உஷாராயிருங்க... அப்புறம் மூனா.செந்தில் பக்கத்தில ஒரு பெட் காலியாகத்தான் இருக்கு...
சரி பதிவுக்கு வருகிறேன்.. இன்னைக்கு மின்சார ஊழியர்கள் தன்னுடைய பணியை செம்மையாக செய்து காலை 9.00 மணி முதல் மாலை 6.30 வரை ஏதோ பராமரிப்பு பணின்னு அவர்களுடைய வேலையை செம்மையாக செஞ்சாங்க... (கரண்ட்டே இல்லாத டிரான்ஸ்பார்க்கு ஏதுக்குடா பராமரிப்பு) சரின்னு இந்த 7.00 மணிக்கு வந்து உட்கார்ந்தா என்ன போடுறதுன்னு ஒரு குழப்பமாக இருந்தது...
இந்த வாரம் ஒரு கவிதை.. ஒரு சினிமா... போட்டாச்சி சரி ஒரு மொக்கை போடலாம் யோசனப்பண்ணி தற்போது ஏதோ என்னால முடிஞ்ச வேலையை செம்மையாக செஞ்சிருக்கேன்... படிச்சிட்டு ஏதோ உங்களால முடிஞ்சத செஞ்சிட்டுப்போங்க.....
அதாவது 18 -டோட 1-யை சேர்த்தா வருவது
அதுபோல 18+2 சேர்த்தா வருவது
அதுபோல 18+3 சேர்த்தா வருவது
அதுபோல 18+4 சேர்த்தா வருவது
அதுபோல 18+5 சேர்த்தா வருவது
அதுபோல 18+6 சேர்த்தா வருவது
அதுபோல 18+7 சேர்த்தா வருவது
இது மாதிரி 18 கூட ஒரு + போட்டு நாம எந்த எண்னை சேர்த்தாலும் எதாவது ஒரு எண் வரும்...
வேற எதாவது டவுட் இருக்கா....? தயவு கூர்ந்து தயங்காம கேளுங்க...
டிஸ்கி-1 : மக்களே இந்த பதிவுக்கு நான் டிஸ்கி போடப்போகிறேன்.
டிஸ்கி-2 : பதிவு தலைப்பு என்ன இது தடைசெய்யப்பட்ட பகுதின்னு போட்டிருக்கேன் இதையும் மீறி நீங்க வந்தா நான் எப்படிங்க பொருப்பாக முடியும்...
டிஸ்கி-3 : இது உங்களுக்கே தெரியும் 18+ தான்னு.....
டிஸ்கி-2 : பதிவு தலைப்பு என்ன இது தடைசெய்யப்பட்ட பகுதின்னு போட்டிருக்கேன் இதையும் மீறி நீங்க வந்தா நான் எப்படிங்க பொருப்பாக முடியும்...
டிஸ்கி-3 : இது உங்களுக்கே தெரியும் 18+ தான்னு.....
டிஸ்கி-4 : இத்தனை டிஸ்கி போட்டேன்னு யாரும் திட்டக்கூடாது...
ரைட்டு நான் கிளம்புறேன்....
யோவ்... வாத்தி.... நீயும் உம் 18+ம்
ReplyDeleteஅடேய்.... எத்தனை பதிவு போட்டேன் அதுக்கெல்லாம் வர்ல...
Delete18+ போட்டவுடனே வந்திருக்கான் பாரு....
போய் குழந்தை குட்டிகளை படிக்கவையிடா...
//கவிதை வீதியிலும் மொக்கை பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே.//
ReplyDeleteவிதம் விதமா 18+ போட்டு தாக்கிட்டீங்க சௌந்தர்.சிறந்த மொக்கைதான். அந்த மொக்கையிலும் ஒரு அழகு இருந்தது.
பரவாயில்லேயே முரளிதரன்...
Deleteஎவ்வளவு ஆடிச்சாவும் தாங்குறீங்க...
inga vanthu asingapatten. (enakku nane) room pottu yosippangalo?
ReplyDeleteநானில்லல... நான் கவிதை வீதிக்கு வரலை.. .இந்தப் பதிவைப் பாக்கவும் இல்லப்பா...!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteஎனக்கு -18.
அதனால நான் இங்கே வரவுமில்லை.
படிக்கவுமில்லை கவிதை வீதி.
ஹா...ஹா... போட்டுத் தாக்குங்க பாஸ்...
ReplyDeleteஅடிக்கிற வெயிலும்... மின் வெட்டும்... இப்படித்தான் யோசிக்க வைக்கும்...!
மிகவும் ரசித்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வெயில் உக்கரம தாக்குது போல இருக்கு உங்க ஊருல
ReplyDelete