''அதிக தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
*******************************************
இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?

போலீஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.
**********************************
**********************************
மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
அனைத்தையுமே ரசிக்க முடிந்தது, பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteஹா... ஹா...
ReplyDeleteமுடிவில் படமும் கருத்தும் பிரமாதம்...
ஹா.. ஹா..சிரிக்க வைத்ததோடு நல்ல விஷயத்தையும் கடைசியில் சொல்லிட்டிங்க.
ReplyDeleteமுருங்கைக்காயைத் தொங்க விடவில்லையே!ஹா ஹா!
ReplyDeleteஜோக்ஸ் சூப்பர்
ReplyDeleteஎல்லாமே இனிமை
ReplyDeleteகாற்று காசடைவதை தடுப்போம்...\\காற்று மாசடைவதை தடுப்போம்...?????
ReplyDeleteநல்ல நகைச்சுவைகள்.
ReplyDeleteசிரித்து மகிழ்ந்தேன்.