தன்னம்பிக்கை வளர்க்கும் வகுப்பில் மூவர் கலந்து கொள்கின்றனர்.
மூவரிடம் ஒரே கேள்வி கேட்கப்படுகிறது. "சவப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டு குடும்பத்தார் வருத்தத்துடன் சூழ இருக்கும் போது, உங்களை பற்றி என்ன சொல்லவேண்டும் என்று விரும்புவீர்?"
முதலாம் மனிதர் = இதோ இங்கே கிடப்பவன் உலகில் சிறந்த மருத்துவன் மட்டுமில்லை, நல்ல குடும்பஸ்தனும் கூட"
இரண்டாம் மனிதர் = "நான் ஒரு சிறந்த ஆசிரியர், என்னால் பல பல வெற்றிகரமான மாணவர்கள் உருவாக்கப்பட்டனர் என்று சொல்ல வேண்டும்."
மூன்றாமவர் = "அதோ பாருங்கள், அவன் அசைகிறான்"

மனைவி :- “ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒருசின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு,
அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.”
கணவன் :-“அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.”

டாக்டர் ஜோக் சசூப்பர்
ReplyDeletesuper jokes...
ReplyDeleteநல்லது ராஜா...
Deleteதன்னம்பிக்கை ரசிக்க வைத்தது! நன்றி!
ReplyDeleteதன்னம்பிக்கை வரிகள் சிறப்பு.
ReplyDeleteஇரண்டும் சூப்பர்
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - டாக்டர் ஜோக் - அவன் அசைகிறான் - இரண்டுமே சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete