இனிய பதிவுலக நண்பர்களுக்கும்...
வாசக பெருமக்களுக்கும்...
என் கனிவான
வாசக பெருமக்களுக்கும்...
என் கனிவான
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.....
2014-ல் நீங்கள் எல்லா வளமும்
எல்லா புகழும் பெற்று
எல்லா புகழும் பெற்று
இன்று போல் என்று வாழ்க
என வாழ்த்துகிறேன்...
வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசகோதரருக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
புத்தாண்டு நல் வாழ்த்துகள்...
ReplyDelete