கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 September, 2012

பதிவுலகம் மறந்த டாக்குடரு... வாசகர்கள் மறக்காத விஜய் ..!

இயக்குநர் மகன் என்ற அந்தஸ்துடன் நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் திரைவுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி,  பூவே உனக்காக.. மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற படங்களுக்கு பிறகு தமிழ் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டவர் இளைய தளபதி விஜய்...

துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ் படங்களுக்கு பிறகு விஜய்யின் நட்சத்திர ‌அந்தஸ்து எக்குத்தப்பாக எகிறியது. அதன்பிறகு அவரது படங்கள் பரபரப்பப்பட்டது. ரசிகர்கள் பட்டாளமும் அதிகமானது. அதன்பிறகுதான் விஜய் காய்ச்சல் தமிழகத்தில் எங்கும் பரவ தொடங்கியது. படம் ஓடவில்லை என்றாலும் தியாட்டர்கள் 10 நாட்களுக்கு திருவிழா கோலமாக இருக்கும்.

திருமலை, கில்லி, திருப்பாச்சி போன்ற மசாலா கதையம்சம் கொண்ட படங்கள்மூலம் தன்னுடைய இமேஜை தக்கவைத்துக்கொண்டார். ஆனால் அதன்பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. விஜய் தமிழ் திரை உலகை விட்டு கொஞ்சம் விலகி ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி அவர் நடித்த சர்வதேச படங்கள் போக்கிரி, குருவி, வில்லு, வேட்டைக்காரன் சுறா (சுறா படத்தை என்னால மறக்க முடியாதுங்க... என் வாழ்நாளில் ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம் என்று பீல் பண்ணப்படம்) போன்ற படங்கள் அவரை சர்வதேச அளவுக்கு உயர்த்தியது.சூப்பர் ஹூரோ ஆகவேண்டும் என்ற விஜய்யின் கனவு தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை. இறுதியாய்  காவலன், வேலயாயுதம், நண்பன், கைகொடுக்க.. தற்போது துப்பாக்கி படத்தைத்தான் அவரும் அவரது ரசிகர்களும் அதிகம் எதிப்பார்க்கும் படமாக இருக்கிறது. துப்பாக்கி பெயர் கள்ளத்துப்பாக்கியோடு ஒத்துப்போகிறது என்ற பெயர் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறார் விஜய்... அதிக பட்சமாம கண்டிப்பாக தீபாவளிக்கு துப்பாக்கி படம் பிரச்சனைகளை தீர்த்து வெளிவரும் என்று நம்பிக்கை இருக்கிறது.


அது இருக்கட்டும் என்னடா இவன் தலைப்பை இப்படி வச்சிட்டு ஏதேதே சொல்லிகிட்டு இருக்கானே என்று பார்ப்பவர்களுக்கு...


கொஞ்ச காலத்துக்கு முன் பதிவுலகில் எந்தப்பக்கம் திரும்பினாலும் விஜய் பற்றிய பதிவு இருக்கும். பதிவுலக மாமாமேதை.. மன்னிக்கனும் மாமேதை ப.ரா. என்று எல்லோராலும் செல்லமாக (பார்ரா...) அழைக்கப்படும் பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் விஜய்-க்கு டாக்குடரு... என்று பெயர் வைத்த பிறகு எங்கு பார்த்தாலும் டாக்குடரு மயமாகவே இருந்தது.

அப்புறம் ராஜபாட்டை ராஜா மற்றும் இன்னும் சில பிரரரரரரரரரபல பதிவர்கள் தன்னுடைய அனைத்து பதிவு தலைப்பிலும் விஜய் பெயர் இடம் பெயரும்படி செய்தார்கள். (அதற்கு காரணம் எனக்கு இப்பத்தாங்க தெரியுது) நானோ விஜய் பற்றி ஒரு சில பதிவுகள் தான் போட்டிருக்கிறேன். ஆனால் பர்ருங்க என்னுடைய தளத்தில் கூகுள் (Search Keywords) மூலம் தேடி வந்தவர்கள் பட்டியலில் அதிகம் பேர் விஜய் என்று தேடிதான் வந்திருக்கிறார்கள் (அப்படியென்றால் ராஜபாட்டை ராஜா தளத்தில் இந்த கணக்கு ஆயிரத்தை தாண்டும் என்று நினைக்கிறேன்...)


பதிவுலகம் விஜய் பற்றி பதிவுகள் இல்லையென்றாலும் வாசகர்கள் தினம் தினம் அவரை கூகுளில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... அதனாலையே இந்தபதிவு.


ரோஹன் அத்தியாயம்-1, பகலவன், இன்னும் சிலப்படங்கள் விஜய் பேர் அடிப்பட்டு தற்போது கைவிடப்பட்டுவிட்டது. தறபோது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் விஜய்-யின் இமேஜை கொஞ்சம் தூக்கி நிறுத்துமா..? இல்லை படம் மொக்கையாகி பதிவுலக நண்பர்கள் கலாய்த்து பதிவிட ஏதுவாக இருக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.

48 comments:

 1. தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

  ReplyDelete
 2. டாக்குடரை நினைவு செய்தமைக்கு நன்னி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொன்னதுக்கு ஒரு நன்றிங்க...

   Delete
 3. தல இப்படி உண்மையை கண்டுபிடித்துவிட்டிர்களே ... விஜய் அல்லது அஜித் என தலைப்பு வைத்தால் அன்று சராசரி பார்வை 2500 .

  ReplyDelete
  Replies
  1. உம்மோட ரகசியத்தை வெளியில் சொல்லியாச்சி...

   மகனே இனிமே நீ அஜித் விஜய் பெயர் வச்சா யாரும் வரகூடாதுன்னு சொல்லிடுறேன்...

   Delete
 4. ஆனால் ஆச்சர்யமாக ஒரு முறை பவர் ஸ்டார் பற்றிய பதிவுக்கு 3000 hits ஒரே நாளில் தாண்டியது

  ReplyDelete
  Replies
  1. எங்க அவர் பவர் ஸ்டார்...


   விஜய் காட்டிலும் இப்பஅவருதாங்கடாப்...

   Delete
  2. 3000 ஹிட்ஸ் நம்பித்தான் ஆகணுங்க...

   Delete
 5. சி ஐ டி வச்சி கண்டுபிடிச்சிங்களோ ?

  ReplyDelete
 6. யோவ் டாகுடர யார் மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம்....... டுப்பாக்கிக்கும் எப்பவோ விமர்சனம் எழுதியாச்சு........ படத்துக்குதான் வெயிட்டிங்.......!

  ReplyDelete
  Replies
  1. துப்பாக்கி படத்துக்கு இபபவே விமர்சம் ரெடியா..?

   இம்புட்டு டாக்குடரு மேல இம்புட்டு பைத்தியமாக இருக்கிங்களே..

   உங்களை துப்பாக்கி பட 1000 -மாவது நாளில் தங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் என்று பட்டம் வழங்கப்படும்..

   Delete
  2. யோவ் துப்பாக்கி விமர்சனம் எழுதி, பப்ளிஷும் பண்ணி எப்பவோ முடிஞ்சது.... என்ன மறந்தாச்சா? http://shilppakumar.blogspot.com/2012/02/blog-post_23.html

   Delete
  3. அப்படியே ரோஹன் அத்தியாயம் 1 என்ற தலைவரின் ஹாலிவுட் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

   கைவிட்டாலும் பராவயில்லங்க
   அந்தப்படத்தை விமர்சனம் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

   Delete
 7. /////கவிதை வீதி... // சௌந்தர் //September 10, 2012 9:09 AM
  எங்க அவர் பவர் ஸ்டார்...


  விஜய் காட்டிலும் இப்பஅவருதாங்கடாப்...//////

  ஆமா பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இப்படி டாகுடருக்கு ஏகப்பட்ட போட்டி வந்துட்டதால எல்லாரும் டாகுடர கொஞ்சம் மறந்துட்ட மாதிரி தெரியுது...... பட் சீக்கிரமே ஃபார்முக்கு வந்திடுவார் பாருங்க!

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் விஜய் பவர் ஸ்டாரை மிஞ்ச முடியாதுங்க...

   விஜய்க்கு துப்பாக்கி-ன்னா
   பவர் ஸ்டாருக்கு- நெடுஞ்சாலை வருதுங்க..
   குறைஞ்சது 2000 நாளாவது ஓடும்ன்னு ரகசிய குழு அறிவிப்பு கொடுத்திருக்காங்க...

   Delete
 8. /////பதிவுலக மாமாமேதை.. மன்னிக்கனும் மாமேதை ப.ரா. என்று எல்லோராலும் செல்லமாக (பார்ரா...)//////

  பார்ரா........?

  ReplyDelete

 9. /////பதிவுலக மாமாமேதை.. மன்னிக்கனும் மாமேதை ப.ரா. என்று எல்லோராலும் செல்லமாக //////

  எங்கள் தன்மான அசிங்கம் சாரி சிங்கம் ப . ரா வை கிண்டல் செய்ததை கண்டித்து இன்று மதியம் சாப்பிடும்வரை உன்னாவிருதம் இருக்க போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. மணி 1 ஆயிடிச்சி...

   ஆகவே உண்ணாவிரதத்தை ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டு விட்டு முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

   Delete
 10. தளபதியை ஞாபக படுத்திய தல வாழ்க

  ReplyDelete
 11. எப்படிங்க... உங்களாலே மட்டும் இப்படி கண்டுபிடிக்க முடியுது...?

  ReplyDelete
  Replies
  1. அப்படியே வருவதுதாங்க...

   இதுக்காக புலன் விசாரனை விஜயகாந்தையா கூப்பிட முடியும்..

   Delete
 12. கொஞ்ச நாள் நிம்மதியா உங்களுக்கு
  பொறுக்காதே ,,, ஐயோ அயோ படம் வேறு போட்டு கொல்லுரிங்க...
  இந்த பக்கம் தெரியாம வந்துட்டேன் நான் பொறவு வாறன் ...
  அப்படியே அஞ்சலியும் , காஜலையும் பற்றி ஒரு போட்டால் புண்ணியமா போவும்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சலி பத்தி பேர்டுறதுக்கு ஒரு பதிவரும்
   காஜலைப்பத்தி போடுறதுக்கு ஒரு பதிவரும் இருக்காங்க.

   அதனால விஜய் பத்தி மட்டும்தான் நம்மால போடமுடியும்

   Delete
  2. //இந்த பக்கம் தெரியாம வந்துட்டேன் நான் பொறவு வாறன் ...//

   நானும்..

   Delete
 13. டாகுதர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. இன்னோரு போஸ்ட் கேக்குறீங்களா..

   போட்டுடுவோம்...

   Delete
 14. ரகசியத்தினை சொல்லியமைக்கு மிக்க நன்றி! நானும் முயற்சித்து பார்க்கிறேன்!

  இன்று என் தளத்தில்!
  பாதைகள் மாறாது! சிறுகதை
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html  ReplyDelete
  Replies
  1. ஆகா நீங்களும் ஆரம்பிக்கபோறீங்களா...

   ரைட்டு

   Delete
 15. டாக்குட்டருக்கு டுப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமின்னு நம்பிக்கை.

  வில்லு, சுறா எல்லாம் பாத்தா நாம அடுத்த தாக்குதலை தாங்க தயாரா இருக்கணும்... எழவு எப்படியெல்லாம் அடிக்கிறாங்க பாருங்க... எல்லாத்தையும் தாங்குற தமிழங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....

  ReplyDelete
  Replies
  1. அதனால தாங்க தமிழ்களை எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் என்று நம்முன்னோர்கள் சொல்லியிருக்காங்க...

   பயம் வேண்டாங்க நாம எது வந்தாலும் தாங்குவோம்...

   தற்போதைக்கு துப்பாக்கி வருது.. அடுத்து என்னவோ...

   Delete
 16. சூப்பர் ஹிட்டுதான்
  த.ம.7

  ReplyDelete
 17. பிரபல பதிவர்களா....? ஹிட்ஸ்ன்னா என்ன? புதிய பதிவர்களுக்கு விம் போட்டு விளக்கவும்...!

  இந்த பதிவை தினமணி பரிந்துரைத்திருக்கின்றது வாழ்த்துகள் மச்சி!

  http://www.dinamani.com/edition/BlogStory.aspx?&SectionName=BlogNews&artid=658638&SectionID=184&MainSectionID=184&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81...%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20..!

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கும் வருகைக்கும் நன்றி சுரேஷ்..

   Delete
 18. நடிகர் விஜய் பற்றிய இந்த பதிவு அருமை. செளந்தருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. எது எப்படியோ..
  துப்பாக்கி வெளியானதும் (பாராட்டியும் கிண்டல் செய்தும்) நிறைய பதிவுகள் வெளியாகும்.
  நமக்குப் பொழுதுபோகுறதுதான் முக்கியம்.
  :-)

  ReplyDelete
  Replies
  1. படத்துக்காகத்தான் நானும் காத்துகிட்டு இருக்கேன்...

   Delete
 20. ஹிஹி தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 21. Thuppakki padam paduthu poana tamil cinema va usathi vaichittu.. 200cr noaki...
  Sura va parkalam problem illingo... Aana Sathiyama solrengo.. Antha MOKKAI BILLA 2 ... adengappa.. tamil Cinema la epidi patta cartoonayum edukalam nu nirubichutangaya... Theevira Ajith fans Tahtkolai muyatchikku kondu poyiduchu

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...