வானம் முட்டி
தலைத் தேய்த்ததுண்டா...?
சிதறிய நட்சத்திரங்களை
தரையில் பார்த்ததுண்டா..?
நிகழ்ந்தது உன்னைப் பார்த்த போது..
சிதறிய நட்சத்திரங்களை
தரையில் பார்த்ததுண்டா..?
நிகழ்ந்தது உன்னைப் பார்த்த போது..
எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்காக காத்திருப்புகள்
உனக்காக காத்திருப்புகள்
எனக்குள் சுகமானவையே...
மனதோடு புதைந்த காதலை
விழிவழியாய் சொல்ல
நினைக்ககையில்
இமைகளுக்குள் தயக்கங்கள் வந்து
தடைப்போடுகிறது...
விடிந்த ஒரு நாள்
சிறகு வளர்த்த குயில்போல்
எங்கோ சிறகடித்து விட்டாய்....
நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..
தற்போது
உன் நினைவுகளை மட்டுமே சுமந்து
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
எனக்கே தெரியாது
வந்துவிட்ட காதலோடு நானும்...
உன்னை பிரிந்து வாடும்
அந்த பிள்ளையார் கோயில் கடைசி வீடும்...
வடை எனக்கா சகோ
ReplyDeleteஅத்தனை வரிகளிலும் நின்று நிறுத்தி மறுபடி படித்து ரசித்தேன் சகோ
ReplyDelete////
ReplyDeleteMahan.Thamesh said... [Reply to comment]
வடை எனக்கா சகோ
///////
ஸ்பெஷல் வடை உங்களுக்கே..
///
ReplyDeleteMahan.Thamesh said...
அத்தனை வரிகளிலும் நின்று நிறுத்தி மறுபடி படித்து ரசித்தேன் சகோ///////
தங்கள் ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன்..
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆகா....ஆகா.....
ReplyDeleteஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
ஆகா....ஆகா.....
நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
ReplyDeleteநீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...>>>>>
மறுபடியும் ஆகா....ஆகா...
ஆகா....ஆகா...
ஆகா....ஆகா...
ஆகா....ஆகா...
ஆகா....ஆகா...
பார்த்து கவிஞரே .. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதினின்களோ?
ReplyDeleteகற்பனை அற்புதம்.
ReplyDelete/////
ReplyDeleteஅம்பாளடியாள் said... [Reply to comment]
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
//////
நன்றி..
கவிதை நல்லா இருக்கு சௌந்தர்
ReplyDeleteஇந்த பொண்ணுகளே இப்படித்தாண்ணே .தாடி வளர்க்க விட்டு ஒரு (வாலி)பக் கவிஞனா ஆக்கி விட்டுடுவாளுக....நீங்களும் ஒரு நல்ல கவிஞர்தான் .......
ReplyDelete//நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
ReplyDeleteநீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..//
அகற்ற முடியாத ஞாபகங்கள் இல்லையா சகோ.
கவிதை மிகமிக அருமை.
@தமிழ்வாசி - Prakash
ReplyDeleteஎன்னங்க பில்டர் காபியா..
ப்ரு காபியா...
@தமிழ்வாசி - Prakash
ReplyDeleteஇவ்வளவு உருகாதேப்பா...
///////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
பார்த்து கவிஞரே .. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதினின்களோ?
///////
உணர்ச்சிவசப்படாமல் எழுதிய கவிதை..
அருமை நண்பா ....
ReplyDeleteஅந்த குயில் சிறகடித்தால் தானே
இந்த ஆண் கவி குயில் இப்படி கவி பாட முடிகிறது ...
வடை இல்லாமல் போனாலும் தமிழ் விருந்து சாப்டாச்சு ஒட்டு போட்டாச்சு
ReplyDeleteஅந்த ஓவியத்தில் இருக்கும் குயில் இப்ப அம்மா ஆக போற குயில் மாதிரியே இருக்கே ....ஏதும் உள்குத்து இருக்கோ //சும்மா தமாசு
ReplyDeleteஅன்பின் சௌந்தர்
ReplyDeleteஅருமையான கவிதை - மிக மிக இரசித்தேன்.
ஒற்றுப்பிழைகள் காணப்படுகின்றனவே ! களையலாமே !
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சட்டப்படி நல்ல கவிதை
ReplyDeleteபிரியமானவர்களின் பிரிவு எப்போதும் தரும் சோகம்
ReplyDeleteஅருமை... அருமை..
மாப்ளே நீங்களும் கருனும் பேசி வச்சிக்கிட்டு இந்த மாதிரி கவிதை போடுவீங்களா...!
ReplyDeleteமனதோடு புதைந்த காதலை
ReplyDeleteவிழிவழியாய் சொல்ல
நினைக்ககையில்
இமைகளுக்குள் தயக்கங்கள் வந்து
தடைப்போடுகிறது...
அருமையான வரிகள். . .
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது சவுந்தர்! கவிதையின் இயல்புத்தன்மை மனசில் பதிந்துவிட்டது!
ReplyDeleteஎனக்கே தெரியாது வந்து விட்ட காதலோடு நானும்
ReplyDeleteரசிக்க தகுந்த வரிகள்
வாழ்த்துக்கள்
/////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
கற்பனை அற்புதம்.
////
வாங்க தமிழ் உதயம்...
/////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
கவிதை நல்லா இருக்கு சௌந்தர்
/////
வாங்க சசி...
////
ReplyDeletekoodal bala said... [Reply to comment]
இந்த பொண்ணுகளே இப்படித்தாண்ணே .தாடி வளர்க்க விட்டு ஒரு (வாலி)பக் கவிஞனா ஆக்கி விட்டுடுவாளுக....நீங்களும் ஒரு நல்ல கவிஞர்தான் .......
////////
அதனாலே நல்ல கவிதை கிடைத்தது..
//////
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
//நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..//
அகற்ற முடியாத ஞாபகங்கள் இல்லையா சகோ.
கவிதை மிகமிக அருமை.
//////
வாங்க.. வாங்க...
/////
ReplyDeleteரியாஸ் அஹமது said... [Reply to comment]
அருமை நண்பா ....
அந்த குயில் சிறகடித்தால் தானே
இந்த ஆண் கவி குயில் இப்படி கவி பாட முடிகிறது ...
/////
வாங்க நண்பரே...
கூர்மையான வார்த்தைகளீல் நல்ல கவிதை.
ReplyDeleteஅவள் வசித்த வீடே ஒரு கோவிலாயிற்றே!நன்று!
ReplyDeleteதலைப்பை பாத்து ஏமாந்திட்டேனோ???
ReplyDeleteஹிஹி பரவால பதிவு கருத்து சொல்லுது!
தலைப்பை பாத்து ஏமாந்திட்டேனோ???
ReplyDeleteஹிஹி பரவால பதிவு கருத்து சொல்லுது!
பீல் பண்றதா பார்த்த கவிதைய தெரியல சொந்த கதையா தெரியுது அருமை ..
ReplyDeleteபிள்ளையார் தெரு கடைசி வீடு//
ReplyDeleteகவிதையின் தலைப்பு, இலக்கியச் சுவையுடன், ரசனையினைக் கூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...//
ReplyDeleteகீபோர்ட் ப்ராப்ளம் பண்ணி விட்டது பாஸ்,,,
கொன்னுட்டீங்க பாஸ்,
ReplyDeleteகாதல் உணர்வுகளை, உணர்ச்சி ததும்பும் வண்னம் படைத்திருக்கிறீங்க.
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...//
ReplyDeleteமனதினுள் புடம் போட்டுள்ள, காதல் பறவையின்;
நினைவினை மீட்டிச் சுகம் காணும் உள்ளத்தின் உணர்வின் வெளிப்பாடாக இங்கே படைக்கப்பட்டுள்ளது
காதலை ஆராதித்து இருக்கிறீர்கள்
ReplyDeleteஅருமை
//நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
ReplyDeleteநீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..//
செம்ம! :-)
அருமையான காதல் கவிதை.
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete