இதெல்லாம் கூகிலில் சுட்டு அப்படியே கொஞ்சம் பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து நம்ம பதிவுலே ஓட விட்டிருக்கிறேன்.. பாருங்க சிரிங்க... (யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)
ஏதோ வந்தமா படிச்சமா.. ஓட்டு போட்டுட்டு ஒரு கமாண்ட் போட்டுட்டு போனமான்னு இருக்கனும்.....
*************************************************************
இந்த படங்களுக்கு வசனங்கள்
தேவையில்லைன்னு நினைக்கிறேன்..
*************************************************************
*************************************************************
பெட்ரோல் விலை ஓவரா போகுதுங்க
அதனாலதான் இந்த ஐடியா....
(ரொம்பவே கண்ணை கட்டுதே..)
*************************************************************
நான் வாழபிடிக்காம தற்கொலைக்கு முயற்சிக்கிறேன்...
என்னை விடுங்க...
(என்ன ஒரு புத்திசாலிதனம்...)
*************************************************************
நம்ம ஊர்ல கொஞ்சம் திருட்டு பயம் அதிகம்
அதுக்குதான் இந்த ஏற்பாடு...
(எவ்வளவு விவரமானவங்க...)
*************************************************************
இதற்க்கு நான் ஒன்னும் சொல்லல...
*************************************************************
என்ன கொடுமை சார் இது....
ஒண்னை மட்டும் சமைச்சா எப்படி எனக்கு பத்தாதே...
(சரியா பாத்துக்கங்க இப்படித்தான் சிவக்க வேகணும்..)
*************************************************************
நன்றிங்ன்னா...!
வடை
ReplyDeleteஇதுக்கு வடை கேட்கக் கூடாது பாலா முதல் மீன் கேட்கணும்..
ReplyDelete///
ReplyDeletekoodal bala said... [Reply to comment]
வடை
////
வடை, மீன்.. சிக்கன் 65, உங்களுக்கே...
////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
இதுக்கு வடை கேட்கக் கூடாது பாலா முதல் மீன் கேட்கணும்..
////
வாங்க நண்பரே..
ரொம்ப நாளைக்கு அப்புறம்..
செளந்தர் எனக்கு நெத்தில் மீன்...
ReplyDeleteயோவ் நான் சுத்த சைவம். எதுக்கு என் பேரு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநல்ல சிரிப்பு துணுக்குகள்
ReplyDeleteஇத நான் எதிர் பார்க்கலை சௌந்தர்,
எனக்கு மீன் பிடிக்காது மட்டன் மட்டும் தான்.
அப்புறம் சிபியும் மனோவும் எங்க காணோம்?? படத்தையாவது போட்டு இருக்கலாம்,
///
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
செளந்தர் எனக்கு நெத்தில் மீன்...
////
எடுத்துக்குங்க பாஸ்..
///
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
யோவ் நான் சுத்த சைவம். எதுக்கு என் பேரு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///
இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுங்க தல..
///
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
நல்ல சிரிப்பு துணுக்குகள்
இத நான் எதிர் பார்க்கலை சௌந்தர்,
எனக்கு மீன் பிடிக்காது மட்டன் மட்டும் தான்.
அப்புறம் சிபியும் மனோவும் எங்க காணோம்?? படத்தையாவது போட்டு இருக்கலாம்,
////
அடுத்த பதிவில் போட்டுட்டா போச்சி
pakistan joke is "nach"
ReplyDeleteநல்லா பொறுக்கி எடுத்த ஜோக்ஸ்!
ReplyDeleteஎல்லா படமும் செம காமெடி
ReplyDeleteசிரிப்பு தாங்க முடியல
ReplyDelete//
ReplyDelete(யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)
//
ஏங்க இப்பிடி ஒரு கொலை மிரட்டல் விடுறீங்க? நான் ரொம்ப பயந்தவன் இப்பிடி மெரட்டுனா நான் எங்க மாமியார் நாகம்மாகிட்ட சொல்லிடுவேன்.. ஆவ்வ்வ்வ்வ்
(யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)//
ReplyDeleteபாஸ்...எல்லா நகைச்சுவைகளும், போட்டோ கமெண்ட்ஸ் உம் சூப்பர்
கழுதை, காரை இழுக்கும் படம்........
ReplyDeleteஅவ்................
ஆமா, பதிவில் வாற நம்ம சிபி, மனோ படத்திற்கான அர்த்தம்,
ReplyDeleteஇன்னைக்கு முடியாது- இப்போ அவங்களுக்கு சமைக்கிறேன் படத்திலா மறைந்துள்ளது;-)))
super annan
ReplyDeleteஹிஹி!
ReplyDelete///
ReplyDeleteஷர்புதீன் said... [Reply to comment]
pakistan joke is "nach"
/////
வாங்க நண்பரே..
ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! சிக்கன் காமெடி செம
ReplyDelete////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
நல்லா பொறுக்கி எடுத்த ஜோக்ஸ்!
////
ஆமாம்..
அத்தனையும் கலக்கல் பாஸ் ...
ReplyDelete////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
எல்லா படமும் செம காமெடி
////
வாங்க சதீஷ்..
///
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
சிரிப்பு தாங்க முடியல
///////
அப்படியா சசி...
///
ReplyDeleteFOOD said... [Reply to comment]
இரு தலைவர்கள் பெயர் போட்டுவிட்டு, அவர்கள் படம் போடாமல் ஏமாற்றிவிட்டீர்களே!
////
போட்டுடுவோம்...
@Heart Rider
ReplyDeleteஅவ்வளவு பயம் இருந்தால் சரி...
பொழச்சி போங்க...
/////
ReplyDeleteBlogger நிரூபன் said...
(யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)//
பாஸ்...எல்லா நகைச்சுவைகளும், போட்டோ கமெண்ட்ஸ் உம் சூப்பர்//////
வாங்க பாஸ்...
////
ReplyDeleteநிரூபன் said...
ஆமா, பதிவில் வாற நம்ம சிபி, மனோ படத்திற்கான அர்த்தம்,
இன்னைக்கு முடியாது- இப்போ அவங்களுக்கு சமைக்கிறேன் படத்திலா மறைந்துள்ளது;-)))////
என்ன ஒரு கண்டுபிடிப்பு...
///
ReplyDeleteரியாஸ் அஹமது said...
super annan////
thanks brother
////
ReplyDeleteவிக்கி உலகம் said...
ஹிஹி////
ok ok ok
///
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! சிக்கன் காமெடி செம/////
நன்றிங்கோ...
///
ReplyDeleteகந்தசாமி. said...
அத்தனையும் கலக்கல் பாஸ் ...///
வாங்க பாஸ்...
அருமையான நகைச்சுவைப் படங்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல ஜோக்ஸ் அருமை
ReplyDeleteஅத்தனையும் சூப்பர்யா - கலக்கிட்டே போ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteநான் ஊர்வன பறப்பன நடப்ப நீந்துவன எல்லாம் திம்பேன் ஹி ஹி ஹி ஹி...
ReplyDeleteயோவ் அந்த நாதாரி பய சிபி கூட என் பெயரை கம்பேர் பன்னுனதுக்கு என் கண்டனங்கள் ம்ஹும்....
ReplyDeleteகலக்கல் சிரிப்பூ....!!!
ReplyDelete////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
அருமையான நகைச்சுவைப் படங்கள். பகிர்வுக்கு நன்றி.
////
தங்கள் வருகைக்கு நன்றி..
///
ReplyDeleteபிரபாஷ்கரன் said... [Reply to comment]
நல்ல ஜோக்ஸ் அருமை
////
நன்றி
///
ReplyDeletecheena (சீனா) said... [Reply to comment]
அத்தனையும் சூப்பர்யா - கலக்கிட்டே போ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
///
வாங்க ஐயா...
வருகைக்கு நன்றி..
சிரிப்புதான் வருது சைக்கிள் பகிடியா பாக்க
ReplyDeleteஅந்தப் சைக்கிள் கிடைக்குமா எனக்கு ஹ..ஹ..ஹ..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்
present....
ReplyDeleteபய புள்ளைக்கு நக்கல் பாரு, கொழுப்ப பாரு, கிண்டல பாரு... என்னம்மா யோசிக்கராங்கய்யா
ReplyDelete///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
நான் ஊர்வன பறப்பன நடப்ப நீந்துவன எல்லாம் திம்பேன் ஹி ஹி ஹி ஹி...
////
உயிரோடவா... சமைத்தா...
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
யோவ் அந்த நாதாரி பய சிபி கூட என் பெயரை கம்பேர் பன்னுனதுக்கு என் கண்டனங்கள் ம்ஹும்....
///
அப்படித்தான் கோத்து விடுவேன்..
சூப்பரு...
ReplyDelete///
ReplyDeleteயாதவன் said... [Reply to comment]
சிரிப்புதான் வருது சைக்கிள் பகிடியா பாக்க
////
ஆமாம்..
////
ReplyDelete♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]
அந்தப் சைக்கிள் கிடைக்குமா எனக்கு ஹ..ஹ..ஹ..///
வாங்க சுதா...
///
ReplyDeleteகலாநேசன் said... [Reply to comment]
present....
///
போட்டாச்சி..
////
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said... [Reply to comment]
பய புள்ளைக்கு நக்கல் பாரு, கொழுப்ப பாரு, கிண்டல பாரு... என்னம்மா யோசிக்கராங்கய்யா
////
நாங்களும் யோசிப்போம்ல...
///
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]
சூப்பரு...
////
நன்றி..
அந்த சீன்ல நடிச்சது செளந்தர்தான் :-)))
ReplyDelete///
ReplyDeleteஇரவு வானம் said... [Reply to comment]
அந்த சீன்ல நடிச்சது செளந்தர்தான் :-)))
////
எவ்வளவு ஆசைப்பத்தியா...?
கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்போல...
ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஏன் யா முடிச்சு போடுறீங்க??சி பி ரூட்டே தனி!!!ஹிஹி
ReplyDeleteவித்தியாசமான கோணத்தில் யோசித்து வித்யாசமான பதிவு கொடுத்திருக்கிறீர்கள். ரியலி சூப்பர்ப்.. பதிவு மிக்ஸ்ட் மசாலாதான். டேஸ்ட் நல்லா இருந்தது.
ReplyDeleteஅது என்ன ஆங்கில வார்த்தை உபயோகிக்கிறீர்கள் .தமிழ் ஈட்டி ன்னு ஒருத்தர் வந்து குத்தீர போறாரு ....
ReplyDeleteகோழி அருவத்தஞ்சி என்று சொல்லனும் தெரிஞ்சிதா .....................
///
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஏன் யா முடிச்சு போடுறீங்க??சி பி ரூட்டே தனி!!!ஹிஹி
////
இப்படித்தான் சின்டு முடிக்கனும்..
///
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
வித்தியாசமான கோணத்தில் யோசித்து வித்யாசமான பதிவு கொடுத்திருக்கிறீர்கள். ரியலி சூப்பர்ப்.. பதிவு மிக்ஸ்ட் மசாலாதான். டேஸ்ட் நல்லா இருந்தது.
////
நன்றி
////
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
அது என்ன ஆங்கில வார்த்தை உபயோகிக்கிறீர்கள் .தமிழ் ஈட்டி ன்னு ஒருத்தர் வந்து குத்தீர போறாரு ....
கோழி அருவத்தஞ்சி என்று சொல்லனும் தெரிஞ்சிதா .....................
/////
இந்த ஆட்டத்துக்கு நான் வரல...
பரவாயில்லையே தமிழ் ஈட்டியை ஞாபகம் வச்சியிருக்கிங்க...
இதற்கு நான் ஒன்னும் சொல்லல.
ReplyDeleteரொம்ப கலக்கல் படங்களும் கமெண்டும்
ReplyDelete////
ReplyDeleteMurugeswari Rajavel said... [Reply to comment]
இதற்கு நான் ஒன்னும் சொல்லல.
/////////
ok ok
////////
ReplyDeleteMahan.Thamesh said... [Reply to comment]
ரொம்ப கலக்கல் படங்களும் கமெண்டும்
//////
நன்றி...