ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...
ஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....
நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...
ஒரு பாறையின் மூச்சு....
ஓ.. மனிதா...
நீ வலிகளால் கோழையாகிறாய்....
நான் வலிகளால்
கடவுளாகிறேன்...
ஒரு பனித்துளியின் சுவாசம்..
ஒ.. மனிதா..
நீ நீரில் மூழ்கையில்
மூர்ச்சையாகிறாய்...
நான் மூச்சடக்கி
முத்தாகிறேன்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!
கவிதை வரிகளில் தத்துவம்....
ReplyDeleteஓ.. மனிதா...
ReplyDeleteநீ வலிகளால் கோழையாகிறாய்....
நான் வலிகளால்
கடவுளாகிறேன்...//
அருமை அருமை நல்ல தத்துவம் சொல்கிற கவிதை.
நல்ல வரிகள் ....
ReplyDeleteவரிகளுக்கேற்ற படம் சூப்பர்
ReplyDeleteஅருமை
ReplyDeleteமிக அருமை...
ReplyDeleteதன்னம்பிக்கை வரிகள்..
ரசித்தேன்.இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்...
கவிதை நன்றாக உள்ளது.
ReplyDelete//ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...
ReplyDeleteஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....
நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...//
----------------
ஓ!.. செங்கல்லே...
உன்னை சுட்டு உயிர் வாழ்கிறோம்...
செங்கற்சூளை கொத்தடிமைகள்....
===================================
ஒரு பாறையின் மூச்சு....
ஓ.. மனிதா...
நீ வலிகளால் கோழையாகிறாய்....
நான் வலிகளால்
கடவுளாகிறேன்...
----------------
நீ கடவுளாவதற்கு....
அடிவாங்கியது நானல்லவா...
புலம்பியது உளி...
==========================
ஒரு பனித்துளியின் சுவாசம்..
ஒ.. மனிதா..
நீ நீரில் மூழ்கையில்
மூர்ச்சையாகிறாய்...
நான் மூச்சடக்கி
முத்தாகிறேன்....
----------------
உன்னைக்காத்து முத்தாக்கிய நான்...
சிப்பியாகி குப்பையில்....
நீயோ இன்று அழகிய குப்பியில்....
ஒவ்வொன்றும் அருமையான கருத்தாழமிக்க கவிதைகள்...
அருமையான வரிகள். புகைப்படங்களும் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDelete//ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...
ReplyDeleteஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....
நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...//
சிந்திக்க வேண்டிய வரிகள் தோழரே
அருமை அருமை
ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...
ReplyDeleteஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....
நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...//
சாவுரதுக்கு முன் ஏதாவது நல்லது செய்துட்டு சாகனும்ய்யா, அதுதான் இந்த கவிதையின் நோக்கம்....!!!
கவிதை கலக்கல்...!!!
ReplyDeleteநச்சுனு நாலுவரிகளில் பல தத்துவங்களை சொல்லியிருக்கீங்க பாஸ் சூப்பர்
ReplyDeleteகலக்கல் கவிஞ்சரே!
ReplyDeleteஅருமையாக உள்ளது கவிஞர் அவர்களே...!!!
ReplyDeleteவலிகளைத்தாங்காமல் வெற்றி இல்லை என நறுக்காய் உணர்த்துகிறது .
ReplyDeleteமூன்றும் முத்துக்கள்!
ReplyDeleteஅருமையான தத்துவ முத்துக்கள்
ReplyDeleteஅருமையான கருத்துக்கள். அதை இன்னும் அழகாக்குகிறது புகைப்படங்களும், வடிவமைப்பும்.
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அற்புதப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>
ReplyDeleteமூன்று வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நல்ல கவிதைகள் பாஸ்.//
ReplyDeleteமனிதனை வெல்லும் இயற்கையின் இயல்புகளைக் கவிதை தாங்கி வந்திருப்பது கவிதைக்குச் சிறப்பினைத் தருகின்றது.
ReplyDeleteஒ.. மனிதா..
ReplyDeleteநீ நீரில் மூழ்கையில்
மூர்ச்சையாகிறாய்...
நான் மூச்சடக்கி
முத்தாகிறேன்....////
முத்தான வரிகள்!!!
செளந்தர்
ReplyDeleteபாறை
செங்கல்
பனித்துளி
வச்சிட்டோம்ல உயர்ர்ரத்துல?
எப்பூடி!
அன்பின் க.வீ.சௌந்தர் - படங்கள் குறுங்கவிதைக்க்காகத் தேர்ந்தெடுத்து போடப் பட்டிருக்கின்றன. கவிதை - படம் இரண்டுமே அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeletenice
ReplyDeletenice
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅழகான அர்த்தமுள்ள வரிகள் அண்ணா.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகிய தத்துவ வரிகள் வாழ்த்துக்கள் சகோ .இன்று என் தளத்தில் ஒரு பக்திப் பாடலுடன் கூடிய இரகசியம்
ReplyDeleteகாத்திருக்கின்றது வாருங்கள் சகோ .வந்து வாழ்த்துங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........
அட செம கவிதை மச்சி...
ReplyDelete