இது....
கனவுகளின் தொழிற்சாலை...
ஏக்கங்களின் உற்பத்திகூடம்...
ஓடிய படகுகள் ஒதுங்கும் கறை...
பாடும் பறவைகளின் பல்லவிதேசம்...
வாழ்க்கை தேசத்து வசந்த மண்டபம்...
இளைய தலைமுறையின் அந்தப்புரம்...
வாழ்க்கை தேசத்து வசந்த மண்டபம்...
இளைய தலைமுறையின் அந்தப்புரம்...
பணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
ஏழைவாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்...
நாணம் கொள்ள இது நாடகமேடை...
மோகம் கொள்ள இது பள்ளியறை...
இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
ஏழைவாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்...
நாணம் கொள்ள இது நாடகமேடை...
மோகம் கொள்ள இது பள்ளியறை...
குடுமபத்தலைவிக்கு
இது விண்ணப்ப மையம்...
பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...
சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் இங்குதான்
மோகங்களை அள்ளியனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் இங்குதான்...
கட்டில் வெறுத்து தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் இங்குதான்...
காதல் கொண்டவனுக்கு
இவ்விடம் முட்களை விதைக்கிறது...
காதலை வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...
இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை மலர வைக்கும்
வாலிப மனதை வாட வைக்கும்
கவிதை வரும்
அதை எழுதி தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்
ஜீவன் சுமந்து ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை ஒரு சுதந்திரசிறை
படுக்கை அறையில் சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் வென்றவர் தோற்பார்
இது விண்ணப்ப மையம்...
பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...
சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் இங்குதான்
மோகங்களை அள்ளியனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் இங்குதான்...
கட்டில் வெறுத்து தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் இங்குதான்...
காதல் கொண்டவனுக்கு
இவ்விடம் முட்களை விதைக்கிறது...
காதலை வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...
இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை மலர வைக்கும்
வாலிப மனதை வாட வைக்கும்
கவிதை வரும்
அதை எழுதி தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்
ஜீவன் சுமந்து ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை ஒரு சுதந்திரசிறை
படுக்கை அறையில் சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் வென்றவர் தோற்பார்
படுக்கை அறையில் மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம் மயக்கத்தில் கொஞ்சம்
இறுதியாய்...
படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...
படுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...
இதில் தங்களை பாதித்த வரிகளையும்,
தங்கள் அனுபவங்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்....
தங்கள் அனுபவங்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்....
(இது ஒரு மீள் பதிவு)
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...
//காதல் கொண்டவனுக்கு
ReplyDeleteஇவ்விடம் முட்களை விதைக்கிறது...
காதலை வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...//
அற்புதம்.
கவனிக்க.. கரை நல்லது :p
வணக்கம் பாஸ்...இப்படி ஓரு அற்புதமான் கவிதையை....பதிவுலகில் இன்றுதான் படிக்கின்றேன் என்றால் மிகையாகாது(இது மீள்பதிவாக இருந்தாலும் முன்பு நான் படிக்கவில்லை).....மிகவும் அழகு...பாஸ்(இது மெம்ளேட் கமண்ட் இல்லை)
ReplyDeleteஅதிலும் இந்த வரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது
////இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்.../////
சூப்பர்....
அருமை சௌந்தர் அந்த கடைசி இரண்டு வரிகள் நிதர்சனம்
ReplyDeleteபணம் படைத்தவனுக்கு
ReplyDeleteஇங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
ஏழைவாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்...
-இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். கவிதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் முத்தாய்ப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் சார்!
அசத்தல் !
ReplyDeleteகவிதை நீட்
ReplyDelete>>பணம் படைத்தவனுக்கு
ReplyDeleteஇங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
ஏழைவாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்...
குட் லைன்ஸ்
இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
ReplyDeleteநிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
நச்!
ReplyDeleteஆகா! படுக்கையறையில் இவ்வளவு விசயம் இருக்கா?
ReplyDeleteஅருமை!
சூப்பர் வரிகள்.
ReplyDeleteநம்பிக்கையின் ஆணிவேர்..
ReplyDeleteநாளை உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில் தான் வருகிறது தூக்கம்...
அசத்தல் கவிதை மாப்ள.
ReplyDeleteஆபாசமின்றி அழகிய கவிதை........
ReplyDelete"குடும்பத்தலைவிக்கு
ReplyDeleteஇது விண்ணப்ப மையம்.."
எப்படி பாஸ்? கலக்கிட்டீங்க...
எல்லா வரிகளுமே அருமை. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... சூப்பர் நண்பரே.
ReplyDeleteகவிதைவீதியின் வழக்கமான கலக்கல் கவிதை சூப்பர்ப்...!!!!
ReplyDeleteசூப்பர் மச்சி...
ReplyDeleteஇங்குதான் நிகழ்த்தப்படுகிறது
ReplyDeleteநிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
>>>
கலக்கல் வரிகள். சகோ. தமிழ்மணம் 8
Good kavithai
ReplyDeleteசௌந்தர்...அத்தனை வரிகளுமே உற்றுச் சிந்தித்த வரிகள்.நித்தம் நித்தம் மரணித்தின் ஒத்திகை உச்சம் !
ReplyDeleteகுடுமபத்தலைவிக்கு
ReplyDeleteஇது விண்ணப்ப மையம்...
nice
கலக்கல் கவிதை நண்பரே..,,
ReplyDeleteஉங்கள் சிறப்பான கவிதைகளில் ஒன்று......!
ReplyDelete"காதல் கொண்டவனுக்கு
ReplyDeleteஇவ்விடம் முட்களை விதைக்கிறது...
காதலை வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது.."
வாழ்க்கையை பிரதிபலிக்கும் உண்மை வரிகள்.
அனுபவித்து எழுதிய கவிதை.
படுக்கைறையைப் பற்றிய ஒவ்வொரு வரிகளும் ரசிக்கக்கூடிய வரிகள் சௌந்தர்.
ReplyDeleteகட்டிலில்
ReplyDeleteஅரங்கேறிய வரிகள்
இதழ் திறக்கும்
அனுபவங்கள்
அருமை கலக்கல் வரிகள்
அழகாய் கருத்தை சொல்லும் அருமை கவிதை ,
ReplyDeleteஇங்குதான் நிகழ்த்தப்படுகிறது
ReplyDeleteநிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
அருமையான வரிகள் அண்ணா..
அசத்தல் கவிதை.
ReplyDelete//படுக்கை அறை
ReplyDeleteஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...//
தங்குகிறவர்களுக்கு அமைதிக்கூடம்...
தொங்குகிறவர்களுக்கு தற்கொலைக்கூடம்...
பிடித்த, பாதித்த வரிகள் என்றால் மொத்த கவிதையையும் சொல்லலாம்...இனி ஒவ்வொரு படுக்கையறையும் ஒரு போதிமரமே...
கலக்கிப்பூட்டீங்க தலிவரே...
"கவிதை வரும்
ReplyDeleteஅதை எழுதி தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்"
அத்தனையும் அருமை இருந்தும்
இந்த வரிகளைக் காணும் பொது
இது கவிஞன் யாவரும் நடத்தும்
போராட்டம் என்பதை உணர்ந்தேன்...
அருமையானக் கவிதைகளை வீதி சமைத்துள்ளீர்கள்....
தேனீயாய் சுவைக்க தினம் தோறும் வருகிறேன்!
வாழ்த்துக்கள் நண்பரே!
என்னை அதிகம் தொட்ட உமது வரிகள்:
ReplyDelete//இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...//
படுக்கை அறையில்....எவ்வளோ இருக்கே - கவி மூலம் சொன்னமைக்கு வாழ்த்துக்கள்.