மன்னரின் முன்னிலையில் குடிமக்கள் யாரும் தொப்பி அணிந்திருக்கக்கூடாது என்பது இங்கிலாந்து நாட்டில் இன்று வரை இருந்துவரும் மரபாகும்.
இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக இருந்த சமயம் ஒரு பள்ளிக்கூடத்தைப் பார்வையிடச் சென்றார்.
அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த டாக்டர் புஸ்பி என்பவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கல்விமான் என்று போற்றப்பட்டாவர். அவர் தலைமையில் உள்ள பள்ளியில் தரமான கல்விப் போதனை உண்டு என்ற நற்பெயர் இருந்தது.
தம்முடைய பள்ளியைப் பார்வையிட வந்த மன்னர் இரண்டாம் சார்லஸ் டாக்டர் புஸ்லி மிகுந்த வணக்கத்துடன் வரவேற்றார். பள்ளி முழுவதையும் சுற்றிக் காண்பி்த்தார்.
டாக்டர் புஸ்பி, மன்னருடன் இருந்த நேரம் வரை தனதுத் தொப்பியை அகற்றவே இல்லை. மரபை மீறித் தலையில் தொப்பி அணிந்திருந்தார்.
மன்னர் பள்ளியை விட்டுப் புறப்படும் முன், மரபை மீறி மன்னர் முன்னிலையில் தொப்பி அணிந்திருந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் டாக்டர் புஸ்பி. பிறகு அதற்கான விளக்கத்தையும் சொன்னார்...
“மன்னர் அவர்களே.. தாங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. இந்த உலகத்தில் டாக்டர் புஸ்பியைவிட யாரும் உயர்ந்தவர்கள் இருக்க முடியாது என்று என்னுடைய மாணவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முன் நான் தொப்பியில்லாமல் காட்சியளித்தால் மாணவர்களிடம் என்னைப் பற்றிய மதிப்பும், மரியாதையும் குறைந்து விடும். அதனால் தான் தங்கள் முன்னிலையில் நான் தொப்பியை எடுக்காமல் இருந்தேன்” என்றார்.
பின்பு அரசர் அவரைபாராட்டினார். இதுதாங்க நான் சொல்ல வந்ததது...
இன்னும் பிற உண்மைகள் :
தொப்பி (Hat) என்பது தலையில் அணியும் ஓர் ஆடையாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. வட்டம், நீள்வட்டம் என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும் தொப்பிகள் பயன்படுகின்றன.
1. தொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ் சந்திரபோஸ் (அதனால தாங்க அவர் படத்தை போட்டிருக்கேன்)
2. எம்.ஜி.ஆர் அவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந்திருப்பார்.
3. முகமதிய நண்பர்கள் அவர்களது மத அடையாளமாக தொப்பி குல்லா அணிவார்கள்.
4.மொட்டை போட்டவர்கள், வெயில் அதிகமான காலத்தில் அணைவரும் தொ்பபி அணிவார்கள்..
இதுக்குமேல இன்னும் சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க..
டைட்டிலா..
அதாங்க தொப்பியின் உண்மைகள் தாங்க.. கொஞ்சம் ரைமிங்கா இருக்கட்டுன்னுதான் தொப்பிதொப்பி..ன்னு (அப்படா தப்பிச்சிட்டேன்..)
இப்பவாவது நண்பர் தொப்பிதொப்பி வருகிறாரா பார்க்கலாம்...
வந்த அனைவருக்கும் நன்றி..
சில தகவல்கள் :
1. தொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ் சந்திரபோஸ் (அதனால தாங்க அவர் படத்தை போட்டிருக்கேன்)
2. எம்.ஜி.ஆர் அவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந்திருப்பார்.
3. முகமதிய நண்பர்கள் அவர்களது மத அடையாளமாக தொப்பி குல்லா அணிவார்கள்.
4.மொட்டை போட்டவர்கள், வெயில் அதிகமான காலத்தில் அணைவரும் தொ்பபி அணிவார்கள்..
இதுக்குமேல இன்னும் சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க..
டைட்டிலா..
அதாங்க தொப்பியின் உண்மைகள் தாங்க.. கொஞ்சம் ரைமிங்கா இருக்கட்டுன்னுதான் தொப்பிதொப்பி..ன்னு (அப்படா தப்பிச்சிட்டேன்..)
இப்பவாவது நண்பர் தொப்பிதொப்பி வருகிறாரா பார்க்கலாம்...
வந்த அனைவருக்கும் நன்றி..
இது அவருக்காக போட்ட பதிவா?
ReplyDeleteஒரு தொப்பில இவ்ளோ இருக்கா?
ReplyDeleteநல்ல மேட்டரு.
ReplyDeleteவெயில் காலத்துல பயன்படும்.
இப்பதிவுக்காகப் பிடியுங்கள் பரிசாக ஒரு சரிகைத் தொப்பி!
ReplyDelete/////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
இது அவருக்காக போட்ட பதிவா?
////
ஆமாம்.. இல்லை...
.//
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ஒரு தொப்பில இவ்ளோ இருக்கா?
/////
இன்னும் இருக்கும் எனக்கு தெரிந்தது இவ்வளவுதான்..
//
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
நல்ல மேட்டரு.
வெயில் காலத்துல பயன்படும்.
///
நன்றி..
சுட்டியனுப்பி அழைப்பு விடுத்தமைக்கு நன்றி! :-)
ReplyDeleteஎன்னமோ ஏதோண்ணு வந்தா இப்படி தொப்பி மாட்டி விட்டுட்டீங்களே? இது கூட நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteதொப்பியின் உண்மைகள் தாங்க.. கொஞ்சம் ரைமிங்கா இருக்கட்டுன்னுதான் தொப்பிதொப்பி..ன்னு (அப்படா தப்பிச்சிட்டேன்..)
ReplyDeleteசரித்தான் நண்பா... ரைட் ரைட் கிளப்புங்கள்... தொப்பிக்குள்ள இவ்ளோ விஷயமா
எங்கேயாச்சும் சிண்டு முடியுற வேலைன்னா வருவாரு,கலாசாரக் காவலரு!போகட்டும் வுடுங்க!அப்புறம்,தொப்பி மேல(மண்டையில)முடியில்லாதவங்களும் போட்டுக்குவாங்க!நானும் ஒரு பொன் மொழி?!சொல்லிட்டனா?????!!!!
ReplyDeleteஎன்னடா தொப்பிதொப்பிக்கும் உமக்கும் மூன்றாம் உலகப்போர் நடக்குதொன்னு "ஆசையா" வந்தேன் ம்ம்ம்....
ReplyDeleteநான் பைக்ல போகும் போது தொப்பி வைப்பேன் ஹி ஹி ஹி முடி காற்றுல பறந்துடும் அதுக்காக....
ReplyDeletesubash was born in india....
ReplyDeleteஇப்பிடி பாட புத்தகத்தில் படிச்சிருக்கேன்.
கம்பீரம், வீரம் அவரின் அழகு....
அட போங்கப்பா.. ஏதாவது சண்டையா இருக்கும்னு ஆசையா வந்தேன்.. ஹி ஹி.. ஆனா மைனஸ் ஓட்டே இன்னும் விழாம இருக்கே
ReplyDeletem..super
ReplyDeleteநல்ல தகவல் - அருமை.
ReplyDeleteதொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ் சந்திரபோஸ் (அதனால தாங்க அவர் படத்தை போட்டிருக்கேன்)////
ReplyDeleteரைமிங்கா இருக்கட்டுன்னுதான் தொப்பிதொப்பி..ன்னு (அப்படா தப்பிச்சிட்டேன்..)//
நேதாஜி பேர சொல்லிட்டு ஏங்க இவ்ளோ விளக்கம்?
எங்களுக்கு ஏதும் தொப்பி போடலியே?
ReplyDeleteஇது கூட நல்லாத்தான் இருக்கு....
ReplyDeleteஅடேங்கப்பா...தொப்பியை பற்றி அதிரவைக்கும் உண்மைகளை தான் சொல்லிருக்கீங்க...
ReplyDeleteரைட்டு..
ReplyDelete:-)
யோவ் சண்டைய தொடங்கிட்டீங்கன்னு ஆசையோட வந்தா............?
ReplyDeleteம்ம்ம்.. ரைட்டு.. :-)
ReplyDeleteதொப்பி தொப்பி...
ReplyDelete////////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
இப்பதிவுக்காகப் பிடியுங்கள் பரிசாக ஒரு சரிகைத் தொப்பி///////
நன்றி..
/////////
ReplyDeleteசேட்டைக்காரன் said... [Reply to comment]
சுட்டியனுப்பி அழைப்பு விடுத்தமைக்கு நன்றி! :-)
////////
நன்றி..
////////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
என்னமோ ஏதோண்ணு வந்தா இப்படி தொப்பி மாட்டி விட்டுட்டீங்களே? இது கூட நல்லாத்தான் இருக்கு.
///////
நன்றி..
//
ReplyDeleteரேவா said... [Reply to comment]
தொப்பியின் உண்மைகள் தாங்க.. கொஞ்சம் ரைமிங்கா இருக்கட்டுன்னுதான் தொப்பிதொப்பி..ன்னு (அப்படா தப்பிச்சிட்டேன்..)
சரித்தான் நண்பா... ரைட் ரைட் கிளப்புங்கள்... தொப்பிக்குள்ள இவ்ளோ விஷயமா
//////
நனறி
////////
ReplyDeleteYoga.s.FR said... [Reply to comment]
எங்கேயாச்சும் சிண்டு முடியுற வேலைன்னா வருவாரு,கலாசாரக் காவலரு!போகட்டும் வுடுங்க!அப்புறம்,தொப்பி மேல(மண்டையில)முடியில்லாதவங்களும் போட்டுக்குவாங்க!நானும் ஒரு பொன் மொழி?!சொல்லிட்டனா?????!!!!
///
நன்றி..
நல்லாவே பல்பு சாரி தொப்பி கொடுத்துட்டீங்க, எனக்கு மட்டுமில்லை, இங்க வந்த எல்லாருக்குமே :-)))))
ReplyDeleteதலைப்ப பார்த்தவுடன் நானே அதிர்ந்துவிட்டேன்.
ReplyDeleteஎன்ப்பா மறுபடியும் ஆரம்சிட்டிங்கன்னு நினைச்சேன்...
ReplyDeleteநல்லாவே யோசிக்கிறிங்க..
ReplyDelete//////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
என்னடா தொப்பிதொப்பிக்கும் உமக்கும் மூன்றாம் உலகப்போர் நடக்குதொன்னு "ஆசையா" வந்தேன் ம்ம்ம்....
/////////
நல்ல எண்ணம்..
/////////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
நான் பைக்ல போகும் போது தொப்பி வைப்பேன் ஹி ஹி ஹி முடி காற்றுல பறந்துடும் அதுக்காக....
////////
முடியா அதைப்பத்தி நீங்க பேசக்கூடாது..
////////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
subash was born in india....
இப்பிடி பாட புத்தகத்தில் படிச்சிருக்கேன்.
கம்பீரம், வீரம் அவரின் அழகு....
////////
தங்கள் வருகைக்கு நன்றி மனோ..
///////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
அட போங்கப்பா.. ஏதாவது சண்டையா இருக்கும்னு ஆசையா வந்தேன்.. ஹி ஹி.. ஆனா மைனஸ் ஓட்டே இன்னும் விழாம இருக்கே
/////////
சண்டைய பார்க்கறதுக்கு அவ்வளவு ஆசையா..
////////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
m..super
/////////
வாங்க..
////////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
நல்ல தகவல் - அருமை.
///////
நன்றி..
//////
ReplyDeleteவைகை said... [Reply to comment]
தொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ் சந்திரபோஸ் (அதனால தாங்க அவர் படத்தை போட்டிருக்கேன்)////
ரைமிங்கா இருக்கட்டுன்னுதான் தொப்பிதொப்பி..ன்னு (அப்படா தப்பிச்சிட்டேன்..)//
நேதாஜி பேர சொல்லிட்டு ஏங்க இவ்ளோ விளக்கம்?
/////
நன்றி..
////////
ReplyDeleteவைகை said... [Reply to comment]
எங்களுக்கு ஏதும் தொப்பி போடலியே?
/////
எல்லாம் ஒரு வித்தியாசத்திற்குதான்..
///////
ReplyDeleteசே.குமார் said... [Reply to comment]
இது கூட நல்லாத்தான் இருக்கு....
/////
நீங்க சொன்னா சரிதான்..
//////////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
அடேங்கப்பா...தொப்பியை பற்றி அதிரவைக்கும் உண்மைகளை தான் சொல்லிருக்கீங்க...
///////
நன்றி...
தலைப்பை வைத்து அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள், சொல்லியுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை..
ReplyDelete//////
ReplyDeleteபட்டாபட்டி.... said... [Reply to comment]
ரைட்டு..
:-)
/////////
வாங்க பட்டா பட்டி..
///////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
யோவ் சண்டைய தொடங்கிட்டீங்கன்னு ஆசையோட வந்தா............?
//////
ஆசைய பாரு..
//////
ReplyDeleteபதிவுலகில் பாபு said... [Reply to comment]
ம்ம்ம்.. ரைட்டு.. :-)
///////
வாங்க பாபு..
///////
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
தொப்பி தொப்பி...
//////
ஆமாம்.. ஆமாம்..
////
ReplyDeleteஇரவு வானம் said... [Reply to comment]
நல்லாவே பல்பு சாரி தொப்பி கொடுத்துட்டீங்க, எனக்கு மட்டுமில்லை, இங்க வந்த எல்லாருக்குமே :-)))))
/////////
நன்றி.. இரவு வானம்..
///////
ReplyDeleteTHOPPITHOPPI said... [Reply to comment]
தலைப்ப பார்த்தவுடன் நானே அதிர்ந்துவிட்டேன்.
//////
செய்தி பரவுவதற்கு தான் இந்தமாதிரி தலைப்பு..
தப்பா நினைக்காதிங்க பாஸ்..
///////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
என்ப்பா மறுபடியும் ஆரம்சிட்டிங்கன்னு நினைச்சேன்...
////
சும்மாதான்..
///////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
நல்லாவே யோசிக்கிறிங்க..
////////
யோசிச்சாதான் இங்கு இருக்கமுடியும்
///////
ReplyDeleteநிலவு said... [Reply to comment]
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரியவில்லையே
///////
தங்கள் வருகைக்கு நன்றி..
/////
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
தலைப்பை வைத்து அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள், சொல்லியுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை..
///
நனறி பாரத்..
சண்டை வரும் ஆனா வரரராது
ReplyDeleteஒரே ஒரு extra தொப்பியை வச்சிட்டு இங்கே வந்த எல்லாருக்கும் தொப்பி போட்டுட்டீங்களே! சரியான ஆளய்யா நீங்க!
ReplyDeleteநீங்க கோவிச்சுக்கலைன்னா ஒரு suggestion! நீங்க கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுத்திட்டீங்கன்னு வையுங்க, சீக்கிரம் கோடீஸ்வரன் ஆயிடுவீங்க! ஏன்னா, (நான் அதை வேற வாய்விட்டு சொல்லணுமா?!) சரி, சொல்றேன்! ஒரே ஒரு கிலோ extra அரிசியை வைச்சு ஆயிரம் பேருக்கு மேல சோறு போட்டுடுவீங்க! அந்தப் பக்கம் பொண்ணப் பெத்த அப்பாவி கிட்ட, ஆயிரம் சாப்பாட்டுக்குக் கரெக்டா Bill போட்டு வசூலும் பண்ணிடுவீங்க! :))))
//
ReplyDeleteமுகமூடி said... [Reply to comment]
சண்டை வரும் ஆனா வரரராது
///
நன்றி..
ஃஃஃஃஃஇப்பவாவது நண்பர் தொப்பிதொப்பி வருகிறாரா பார்க்கலாம்...ஃஃஃஃ
ReplyDeleteஅட உங்க கடைக்கும் அவரு வாறது இல்லியா ?
அட எத்தனை தகவல் சுவாரசியமாக இருந்ததுங்க...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
////////
ReplyDeleteமனம் திறந்து... (மதி) said... [Reply to comment]
ஒரே ஒரு extra தொப்பியை வச்சிட்டு இங்கே வந்த எல்லாருக்கும் தொப்பி போட்டுட்டீங்களே! சரியான ஆளய்யா நீங்க!
நீங்க கோவிச்சுக்கலைன்னா ஒரு suggestion! நீங்க கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுத்திட்டீங்கன்னு வையுங்க, சீக்கிரம் கோடீஸ்வரன் ஆயிடுவீங்க! ஏன்னா, (நான் அதை வேற வாய்விட்டு சொல்லணுமா?!) சரி, சொல்றேன்! ஒரே ஒரு கிலோ extra அரிசியை வைச்சு ஆயிரம் பேருக்கு மேல சோறு போட்டுடுவீங்க! அந்தப் பக்கம் பொண்ணப் பெத்த அப்பாவி கிட்ட, ஆயிரம் சாப்பாட்டுக்குக் கரெக்டா Bill போட்டு வசூலும் பண்ணிடுவீங்க! :))))
////////
தங்கள் கருத்துக்கு நன்றி...
கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
ReplyDeleteஇது கூட டெம்ளேட் கமெண்டு தான்
சுவையான தொப்பி தகவல்கள்!.
ReplyDeleteஇதற்கு பேருதான் கண்டிசன் அப்பளைடு மாதிரியா ? விளபரம் பலமா இருக்கு ,ஆனாலும் மேட்டர் கொஞ்சம் இருக்க தான் செய்கிறது.
ReplyDeleteகருத்து கூற விரும்பவில்லை...
ReplyDeleteயோவ் கவிஞரே உசாரா இருய்யா பய புள்ளைங்க கோத்து உட்ரதுக்கு ரெடியா இருக்குங்க ஹி ஹி!
ReplyDelete//////////
ReplyDelete♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]
ஃஃஃஃஃஇப்பவாவது நண்பர் தொப்பிதொப்பி வருகிறாரா பார்க்கலாம்...ஃஃஃஃ
அட உங்க கடைக்கும் அவரு வாறது இல்லியா ?
////
இப்ப வந்துட்டாருல்ல...
//////////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
இது கூட டெம்ளேட் கமெண்டு தான்
////////
அத பத்தி பிரச்சனையில்லை..
பரவாயில்லை...
/////////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
நல்லா கலாய்ச்சிருக்கீங்க.
/////
நன்றி தலைவா..
///////
ReplyDeleteNIZAMUDEEN said... [Reply to comment]
சுவையான தொப்பி தகவல்கள்!.
///////
நன்றி...!
////////
ReplyDeletebala said... [Reply to comment]
இதற்கு பேருதான் கண்டிசன் அப்பளைடு மாதிரியா ? விளபரம் பலமா இருக்கு ,ஆனாலும் மேட்டர் கொஞ்சம் இருக்க தான் செய்கிறது.
///////
நன்றி..!
//////
ReplyDeleteடக்கால்டி said... [Reply to comment]
கருத்து கூற விரும்பவில்லை...
///////
அதற்கும் நன்றி..!
/////////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
யோவ் கவிஞரே உசாரா இருய்யா பய புள்ளைங்க கோத்து உட்ரதுக்கு ரெடியா இருக்குங்க ஹி ஹி!
//////////
எல்லாம் நம்ம ஜனங்க விக்கி..
அதெல்லாம் ஒன்னும் நினைச்சிக்க மாட்டாங்க..
கவிதை வீதிக்கு வந்து முதல்முதலாய் தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு போட்ட அந்த நண்பருக்கும் வணக்கம்...
ReplyDeleteஇந்த தலைப்பு யார் மனையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி..