உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்....
இந்த பண்டிகை நாளில் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சிறப்புற வாழ ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...
பதிவு போட்டு போரடிக்காமல் நல்லதா நாலு நகைச்சுவையுடன் முடித்துக் கொள்கிறேன்...
பிச்சைக்காரன்: இந்த வருடம் தீபாவளிப் பலகாரம் ஒன்றும் நல்லாயில்லம்மா...!
பெண்: என்னப்பா... எங்க வீட்டிலிருந்து உனக்கு இன்னும் ஒன்றுமே கொடுக்கலையே...
பிச்சைக்காரன்: உங்க வீட்டில இருக்கிறவங்க சாப்பிட்டு பார்த்துட்டு உடனே எல்லோரும் என்கிட்ட சொல்லிட்டாங்கம்மா...!
மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?
மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?
ஒருத்தி: உன் மாமியார் இறந்ததற்கு ஒரு வார்த்தை கூட பேசாம அழுது புலம்பாம இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டியே... உன் மாமியார் மேல் அவ்வளவு பாசமா?
மற்றவள்: அட நீ வேற... தலை தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கிறப்ப செத்துட்டாங்களே... இந்த வருசம் பட்டுப் புடவை, பண்டிகை எல்லாம் போச்சேங்கிற துக்கம் தொண்டையை அடைச்சிட்டுது...!
என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?
பின்ன நீ செஞ்சு வச்ச பலகாரத்தை எல்லாம் சாப்பிடணும்னா வேற என்ன பண்றது சொல்லு?
பின்ன நீ செஞ்சு வச்ச பலகாரத்தை எல்லாம் சாப்பிடணும்னா வேற என்ன பண்றது சொல்லு?
வருகைத்தந்த அத்தனைப்பேருக்கும் என் நன்றிகள்...!
haa.haa.haaa.,
ReplyDeleteஅந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?
ReplyDeleteமாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?
விருந்தும்
மருந்தும்.
3 நாளைக்குத் தானே நண்பா...
மாப்ள தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல நகைச்சுவைகள் சௌந்தர்
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
////////
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]
மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?
மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?
விருந்தும்
மருந்தும்.
3 நாளைக்குத் தானே நண்பா...
//////////
உண்மைதான் நண்பரே..
தங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
/////
ReplyDeletevenkat kumar said...
மாப்ள தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
////////
வாங்க விக்கி...
தீபாவளியை சந்தோசமா கொண்டாடுங்க...
/////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல நகைச்சுவைகள் சௌந்தர்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
//////
வாங்க ரமேஷ்...
தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்..
கடைசி ஜோக் சூப்பரு...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்ல நகைச்சுவை பதிவு
தோழருக்கு
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete>>பதிவு போட்டு போரடிக்காமல் நல்லதா நாலு நகைச்சுவையுடன் முடித்துக் கொள்கிறேன்...
ReplyDeletehi hi hi ஹி ஹி ஹி
உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மாணவ மாணவியர்கள், உங்களைத்தெரிந்த மற்றும் உங்களுக்குத்தெரிந்த அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி சகோதரா! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteதமிழ்மணம் 5
என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?
ReplyDeleteபின்ன நீ செஞ்சு வச்ச பலகாரத்தை எல்லாம் சாப்பிடணும்னா வேற என்ன பண்றது சொல்லு?//
ஹா ஹா ஹா ஹா சூப்பரான அனுபவம் உங்களுக்கு ஹி ஹி...
மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா சூப்பரான அனுபவன் இது கருனுக்கு ஹி ஹி....
இனிய தீபாவளி திருநாள்
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் தவிர எல்லா ஓட்டும் போட்டாச்சு...
ReplyDeleteகடைசி ஜோக் சூப்பர்
ReplyDeleteவாத்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteமாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?
ReplyDeleteமாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?
நகைச்சுவை அருமை சகோ !......வாழ்த்துக்கள் .உங்க வீட்ட பலகாரம் செய்துவிட்டார்களா ?.....ஹி ...ஹி ..ஹி ...மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
மாமா மருமகன் தீபாவளி ஜோக் எப்போதுமே பிரபலம்தான்
ReplyDeleteமகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteதீபாவளி நல் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
super my best wishes
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சௌந்தர்.
ReplyDelete