நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை கலைநயத்ததோடு வடிவமைத்து கொடுத்திருக்கிறார் கலைநயமிக்க ஒருவர்.
இவைகளை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும், பயமுறுத்துவது போலவும் இருக்கிறது.


























இந்தப்படங்களை எனக்கு மெயிலில் அனுப்பி உதவிய
நண்பருக்கு மிக்க நன்றி...
தங்கள் வருகைக்கும் நன்றி.
படங்கள் நல்லா இருக்கு கொஞ்சம் பயமாவும் !!
ReplyDeleteநல்ல கற்பனை. சில படங்களில் போட்டோஷாப்பும் உதவி இருக்கிறது.
ReplyDeleteasathal
ReplyDeleteகற்பனை வளமும், கலை நயமும், சற்றே தொழில்நுட்பமும் கை கோர்த்து வந்த புகைப்படங்கள் மிக அருமை சார்...
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteகலை நயத்துடன் கையாண்ட விதம்..
ReplyDeleteசெய்வதற்கான உழைப்பு ... வியப்பு!!
மனதை ஆட்கொண்டது படங்கள்...
அருமையான [[பயங்கரமான]] கலை சிறந்த படங்கள், சுட்டு காட்டியமைக்கு நன்றி அண்ணே...ஹி ஹி...
ReplyDeleteஅருமை....
ReplyDeleteகலைநயமிக்க பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும், பயமுறுத்துவது போலவும் இருக்கிறது.
ReplyDeleteஅனைத்தும் அருமை பாஸ் வித்தியாசமான தொகுப்பு
ReplyDeleteகைவண்ணம் வண்ணம் செய்த
ReplyDeleteகலை வண்ணம் கண்டேன்
அருமை!
புலவர் சா இராமாநுசம்
காயிலே கலை வண்ணம் கண்டான்.
ReplyDeleteஅழகான கலை நயம்
ReplyDeleteகற்பனை வளம், கைவண்ணம் இவற்றோடு கட்டுக்குள் நிற்கும் காய்கறி விலையும் ஒன்றுகூடினால்தான் இவற்றைப் போன்ற கலைவண்ணம் சாத்தியமாகும். ஒவ்வொன்றும் ரசிக்கவைத்தன. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகலக்கிட்டிங்க போங்க
ReplyDeleteகாய்கறிகளில் கலர் படமே காட்டிவிட்டீர்கள்..
ReplyDeleteஎல்லாமே ச்சூப்பர் - நல்லாவே இருக்கு
ReplyDelete