இந்த உலகத்தில் திருமணம் என்பது ஒரு கட்டாய மற்றும் சமூக வழக்கமாக இருந்து வருகிறது. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்று யாராலும் சொல்லமுடியாது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று சொல்வார்கள். அப்படி எல்லோருக்கும் அமைந்து விடாது. சிலர் ஆர்வ கோளாரில் திருமணம் செய்துக்கொண்டு படுகிற அவஸ்த்தை இருக்கிறதே அப்பப்பா...
அதனாலே... உங்களை புரிஞ்சிக்கிட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்க.. அப்படி இல்லன்னா கல்யாணம் முடிஞ்சபிறகாவது நல்லா புரிஞ்சிக்கங்க... இரண்டு பேரும் புரிஞ்சி நடக்கிறதுதான் உண்மையான கல்யாண உறவு. இரண்டு பேருடைய அந்தரங்கம் விஷயங்களில் ஒத்துபோய்விட்டால் எந்த குடும்பத்திலும் பிரச்சனைகளே இருக்காது.
வாழ்க்கையை புரிந்துக்கொள்ளாதவர்களின் முடிவு எப்படி இருக்கிறது பாருங்கள்...
அதான் சொல்றேன் வாழ்க்கையை புரிஞ்சி நடந்துக்கங்க...
டிஸ்கி : எல்லா பெண்களும் இப்படியில்லை. ஒரு சிலருக்காக இந்தபதிவு..
டிஸ்கி : மக்களே இது ஒரு நகைச்சுவை பதிவு... அப்புறம் நம்ம மகளிர் அணி சண்டைக்கு வரவேண்டாம்.
Sandaikku Vanga sago
ReplyDeleteSerious padhivu nu padikka arambithen. Padangal load anapinthan theriyudhu.. Adhu mokkai padhivunu.... Avvvvv
ReplyDelete//////
ReplyDeleteராஜி said... [Reply to comment]
Sandaikku Vanga sago
//////////
நான் ஊர்லேயே இல்லிங்க..
ஒரு வாரம் லீவு...
//////
ReplyDeleteராஜி said...
Serious padhivu nu padikka arambithen. Padangal load anapinthan theriyudhu.. Adhu mokkai padhivunu.... Avvvvv
////////
அப்ப முதல் பல்ப் உங்களுக்குதான் தாய்குலமே...
மாப்ளே நோ கமண்ட்ஸ் ஹிஹி!
ReplyDeleteஅட எனக்கும் பல்பா?
ReplyDeleteதமாசு
ReplyDeleteவிட்டு கொடுத்து, புருஞ்சு நடந்தாலே பிரச்சினை இருக்காது இல்லையா...
ReplyDeleteஎன்னாது மகளிர் அணியா, நீ எப்போய்யா கட்சி ஆரம்பிச்சே, சொல்லவே இல்ல..!
ReplyDelete//டிஸ்கி : எல்லா பெண்களும் இப்படியில்லை. ஒரு சிலருக்காக இந்தபதிவு..
ReplyDelete//
நல்ல சமாளிப்பு
//டிஸ்கி : எல்லா பெண்களும் இப்படியில்லை. ஒரு சிலருக்காக இந்தபதிவு..
ReplyDeleteடிஸ்கி : மக்களே இது ஒரு நகைச்சுவை பதிவு... அப்புறம் நம்ம மகளிர் அணி சண்டைக்கு வரவேண்டாம்.//
சமாளிச்சுட்டீங்க நண்பரே
படங்களே அழகா கதை சொல்லுது..
ஹ்ம்ம்...ரயில்வே ட்ராக் ல, ஐ ஆம் வெயிட்டிங்...(அப்டியாவது ஒன்னு சிக்குமான்னுதான்..)
ReplyDeleteஇன்னைக்கு நம்ம கடைல "மனவாசம்"ன்னு ஒன்ன எழுதி வச்சிருக்கேன்..
கடை விலாசம் இதுதானுங்க...
http://cmayilan.blogspot.com/2011/12/blog-post.html
ஹி..ஹி...ஹி...
ReplyDeletefirst time unga blog ah visit pane... romba superb ah iruku. nanu ipa unga blog fans la oru member
ReplyDeleteLife is beautiful, the way it is...
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills
:)
ReplyDeleteஅட, இந்தக் காதல் கதைய நானும் பப்ளிஷ் பண்ணலாம்னு எடுத்து வெச்சேன். முந்திக்கிட்டீங்களே செளந்தர் சார்... அருமையாச் சொல்லியிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநமக்குள்ள சண்ட வேண்டாம் .நீங்க சரியாத்தானே சொல்லி
ReplyDeleteஇருக்கின்றீர்கள் .என்ன இப்படி ஆண்களும் உள்ளனர் அதை
சொல்லாமல் விட்டு
விட்டீர்களே.பறுவாயில்லை .மொத்தத்தில் புரிந்துணர்வு அவசியம் என்று வலியுறுத்திய சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ .இன்று என் தளத்தில் உள்ள ஆக்கத்தினையும்
அவசியம் பார்த்து கருத்திடுமாறு அன்போடு அழைக்கின்றேன்
சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
பயணங்கள் முடிவதில்லை!
ReplyDeleteஅம்பாளடியியாள் வந்த பின்னாடிதான் வந்தேன் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை ஜுட்.....
ReplyDeleteவை திஸ் கொலைவெறி
ReplyDelete/////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
பயணங்கள் முடிவதில்லை!
/////////
அப்புறம் உங்க இந்தியப்பயணம் முடிஞ்சிட்டதா...
hii.. Nice Post
ReplyDeleteFor latest stills videos visit ..
www.chicha.in
www.chicha.in
டிஸ்கி : மக்களே இது ஒரு நகைச்சுவை பதிவு... அப்புறம் நம்ம மகளிர் அணி சண்டைக்கு வரவேண்டாம்.
ReplyDelete//
எவ்வளவு போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கு
இன்னும் கொஞ்சம் நல்லா கட்டி போடு மாப்ள தப்பிசுட போறா.....ஹீ ஹீ
ReplyDeleteகல்யாணம் பண்ணியபிறகும் காதலிக்கலாமே.அப்படிகாதலித்தால் இப்படி தண்டவாளத்தில் கட்டிப்போடவேண்டி இருக்காது.
ReplyDeleteபதிவு பாதி படம் மீதி மிக
ReplyDeleteநல்ல செய்தி!
புலவர் சா இராமாநுசம்
ரைட்டு...
ReplyDeletepathivu super..
ReplyDeleteoru padam madiri irukku
கலக்குறீங்க... Sir!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"