சேவல்களே உரக்க கூவுங்கள்
இந்த யுகத்திலாவது விடியல் வரட்டும்...
இந்த யுகத்திலாவது விடியல் வரட்டும்...
உன் குரல் கேட்டவுடன் விடிந்துவிட
இது ஒன்றும் இரவுகளின் தவிப்பல்ல...
பல பல நூற்றாண்டுகளின் தவிப்பு..
இது ஒன்றும் இரவுகளின் தவிப்பல்ல...
பல பல நூற்றாண்டுகளின் தவிப்பு..
பூவாசம் பொன் வாசத்துடன்
இந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இடம் அறிந்துக்கிடக்கிறது..
தாளிப்புகளின் ஆரிராரோ கேட்டு
அடுப்புகளின் அடிமனையில்தான்
இவர்களின் ஆனந்த உரக்கம்...
அடுப்புகளின் அடிமனையில்தான்
இவர்களின் ஆனந்த உரக்கம்...
அடுப்பு புகைகளின் படிமங்கள்
அடுக்கடுக்காய் படிந்துக்கிடக்கிறது
இவர்கள் தேகம் முழுவதும்..
இவர்கள் தேகம் முழுவதும்..
விழிகளுக்கும்.. மொழிகளுக்கும்..
புகையின் பூச்சுக்களே ஒப்பனையாகிறது..
இருபது நூற்றாண்டுகளாய்
இவர்கள் உலகம் இதைச்சுற்றியே..
சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..
அந்த பெண்களுக்காக
சேவல்களே கொஞ்சம் உரக்க கூவுங்கள்
இந்த யுகத்திலாவது
இவர்களுக்கு விடியல் வரட்டும்..
இவர்களுக்கு விடியல் வரட்டும்..
இன்று மார்ச் 8 உலகப் பெண்கள் தினம்..
(1910-2010) 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
கவிதை வீதி கைகூப்புகிறது..
கவிதை வீதி கைகூப்புகிறது..
அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே..
ReplyDelete+2 தேர்வு நடைபெறுவதால் நண்பர்களின் தளத்திற்கு தொடர்ந்து வரமுடியவில்லை...
மாலை 6.00 மணிக்கு சந்திப்போம்..
மகளிர் தின நாளில் அவர்களை
ReplyDeleteபெருமைப்படுத்தும் விதமாகவும்
ஆண்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும்
தாங்கள் படைத்துள்ள படைப்பு
வழக்கம்போல் அருமை
தொடர வாழ்த்துக்கள்
பெண்மையை போற்றுவோம்...
ReplyDeleteபெண்மையை போற்றுவோம்...
ReplyDeleteஅனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்
நண்பரே!
ReplyDeleteகவிதைவீதி பெண்களை கவிதைகளால் பெருமை படுத்திய விதம் அருமை.
பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
சேவல்களை சில காரணங்களுக்காக் கூவச்சொன்ன உங்களின் கற்பனை அருமை
ReplyDeleteஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை...
நல்லாயிருக்கு
ReplyDeleteபெண்களின் கண்களுக்கு அர்த்தம்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_08.html
// 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
ReplyDeleteகவிதை வீதி கைகூப்புகிறது..//
:)
பூவாசம் பொன் வாசத்துடன்
ReplyDeleteஇந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இடம் அறிந்துக்கிடக்கிறது..
..... விடியல் வர வேண்டும்! விரைவில் வரும்!
heart touching.........!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதோழர் சௌந்தர்,
ReplyDeleteஇன்றைய பிழைகள்:
//ஆனந்த உரக்கம்//
உறக்கம்
//படிந்துக்கிடக்கிறது//
படிந்து கிடக்கிறது
பெண்களில் முக்கியமானவள் தமிழ்த்தாய். தயவு செய்து அவளை காப்பாற்றவும். தவறென்றால் மன்னிக்க. நல்ல எண்ணங்களை பதிவு செய்யும் தாங்கள் தொடர்ந்து பிழை செய்வது ஏன்? ஏன்? ஏன்?
ரைட்டு.. வாழ்த்துக்கள்
ReplyDelete//சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
ReplyDeleteஅடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..//
சரியான சாட்டையடி....
//இந்த யுகத்திலாவது
ReplyDeleteஇவர்களுக்கு விடியல் வரட்டும்..//
கொக்கரகோ......
விடியல் வந்து விடும்.....
பெண்கள் விடியலுக்கான கவிதை வாழ்த்துக்கள்..
ReplyDelete//
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//இந்த யுகத்திலாவது
இவர்களுக்கு விடியல் வரட்டும்..//
கொக்கரகோ......
விடியல் வந்து விடும்.....
////////
நீங்க எப்ப செவலானிங்க..
மகளிர் தினம் கொண்டாக அவசியம் இல்லை என்ற நிலை விரைவில் வரவேண்டும்.
ReplyDeleteஆம் சேவல்கள் கூவினால்தான் விடிந்துவிட்டது என்பது புரிகிறது.
ReplyDelete//////
ReplyDeleteRamani said... [Reply to comment]
மகளிர் தின நாளில் அவர்களை
பெருமைப்படுத்தும் விதமாகவும்
ஆண்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும்
தாங்கள் படைத்துள்ள படைப்பு
வழக்கம்போல் அருமை
தொடர வாழ்த்துக்கள்
//////
நன்றி நண்பா..?
///////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
பெண்மையை போற்றுவோம்...
////////
போற்றுவோம் நண்பரே..
///////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
பெண்மையை போற்றுவோம்...
அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்
//////
நன்றி தமிழ் உதயம்..
தமிழ் 007 said... [Reply to comment]
ReplyDeleteநண்பரே!
கவிதைவீதி பெண்களை கவிதைகளால் பெருமை படுத்திய விதம் அருமை.
பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
////
நன்றி..
//////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
சேவல்களை சில காரணங்களுக்காக் கூவச்சொன்ன உங்களின் கற்பனை அருமை
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை...
//////
தங்கள் வருகைக்கு நன்றி கஸாலி..
//////
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
நல்லாயிருக்கு
பெண்களின் கண்களுக்கு அர்த்தம்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_08.html
/////
நன்றி நண்பரே..
//////
ReplyDeleteTHOPPITHOPPI said... [Reply to comment]
// 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
கவிதை வீதி கைகூப்புகிறது..//
:)
////////
நன்றி தொப்பி தொப்பி..
தாங்கள் கவிதை வீதியின் 101 -வது பின்பற்றுபவராக இணைந்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..
தங்களின் வருகையை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்..
This comment has been removed by the author.
ReplyDeleteChitra said... [Reply to comment]
ReplyDeleteபூவாசம் பொன் வாசத்துடன்
இந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இடம் அறிந்துக்கிடக்கிறது..
..... விடியல் வர வேண்டும்! விரைவில் வரும்!
///
நன்றி சித்ரா..
///////
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
heart touching.........!
///////
அடேய்.. நாராயணா என்ன இப்படி அடிக்கடி பெயரை மாத்திக்கிட்டே இருக்க..
அடுத்த வாரம் என்ன பெயர்..
///
ReplyDeleteதமிழ் ஈட்டி! said... [Reply to comment]
தோழர் சௌந்தர்,
இன்றைய பிழைகள்:
//ஆனந்த உரக்கம்//
உறக்கம்
//படிந்துக்கிடக்கிறது//
படிந்து கிடக்கிறது
பெண்களில் முக்கியமானவள் தமிழ்த்தாய். தயவு செய்து அவளை காப்பாற்றவும். தவறென்றால் மன்னிக்க. நல்ல எண்ணங்களை பதிவு செய்யும் தாங்கள் தொடர்ந்து பிழை செய்வது ஏன்? ஏன்? ஏன்?
/////
அது புரியாமதாங்க இருக்கேன்..
//
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ரைட்டு.. வாழ்த்துக்கள்
////////
நன்றி நண்பரே..
//////////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
கவிதை அருமை. வாழ்த்துக்களுடன்.
//////
நன்றி..
///////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..//
சரியான சாட்டையடி....
/////
நன்றி.. மக்கா..
//////////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//இந்த யுகத்திலாவது
இவர்களுக்கு விடியல் வரட்டும்..//
கொக்கரகோ......
விடியல் வந்து விடும்.....
///////
சரிங்க..
///////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
பெண்கள் விடியலுக்கான கவிதை வாழ்த்துக்கள்..
///////
நன்றி பாட்டு ரசிகன்..
////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
மகளிர் தினம் கொண்டாக அவசியம் இல்லை என்ற நிலை விரைவில் வரவேண்டும்.
//////
நன்றி பாலா...
////////
ReplyDeleteசாகம்பரி said... [Reply to comment]
ஆம் சேவல்கள் கூவினால்தான் விடிந்துவிட்டது என்பது புரிகிறது.
//////
நன்றி..
நண்பரே உங்கள் கவிதை வரிகளில் ஒருவித மென்சோகமும், வலியும், உணர்வுகளும் கொந்தளிக்கின்றன. அருமையான வார்த்தைப் பயன்பாடும்.....! இன்னும் சிறக்க வாழ்த்துகள்......!
ReplyDeleteகவிதை வரிகள் அருமை.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
ReplyDeleteகவித நல்லாருக்கு கவிஞரே
ReplyDeleteபெண்மையை போற்றுவோம்...
ReplyDelete/////////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
நண்பரே உங்கள் கவிதை வரிகளில் ஒருவித மென்சோகமும், வலியும், உணர்வுகளும் கொந்தளிக்கின்றன. அருமையான வார்த்தைப் பயன்பாடும்.....! இன்னும் சிறக்க வாழ்த்துகள்......!
///////
தங்கள் வருகைக்கு நன்றி..
//////
ReplyDeleteஆயிஷா said... [Reply to comment]
கவிதை வரிகள் அருமை.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
///////
நன்றி ஆயிஷா
////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
கவித நல்லாருக்கு கவிஞரே
////
நன்றி விக்கி..
//////
ReplyDeletebharath said... [Reply to comment]
பெண்மையை போற்றுவோம்...
/////
நன்றி பரத்
பெண்மையைப் போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவார்த்தைகள் வேண்டாம்
ReplyDeleteஎம் தளத்திற்கு வந்து
கூவி வீட்டு செல் சேவலே...
சந்தான சங்கர்
பெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் !
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete//////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
பெண்மையைப் போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.
/////
நன்றி..
/////
ReplyDeleteசந்தான சங்கர் said... [Reply to comment]
வார்த்தைகள் வேண்டாம்
எம் தளத்திற்கு வந்து
கூவி வீட்டு செல் சேவலே...
சந்தான சங்கர்
////
நன்றி..
/////ஹேமா said... [Reply to comment]
ReplyDeleteபெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் !
////
நன்றி..
///////
ReplyDeleteGeetha6 said... [Reply to comment]
வாழ்த்துக்கள்
///////
நன்றி..
அன்பின் சௌந்தர் - நூறாவது பெண்கள் தினத்தில் ஒரு அருமையான கவிதை. பெரும்பான்மையான பெண்களின் இன்றைய நிலை இதுதான். அதனை உணர்ந்து கவிதை வடித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete