முகம் சுளிப்பதில்லை
ரோஜாக்கள்..
கல் வீசி காயப்படுத்தினாலும்
கண்ணீர் சிந்துவதில்லை
கனிமரங்கள்..
கோடி முத்தங்களை
உளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
சுமந்தவளின் மரணத்தில் தான்
மகத்துவம் ஆகிறது
முத்து..
பிறையோடு வளர்ந்து தேய்ந்துதான்
உலகை பரவசப்படுத்துகிறது
வெண்ணிலா..
முத்து..
பிறையோடு வளர்ந்து தேய்ந்துதான்
உலகை பரவசப்படுத்துகிறது
வெண்ணிலா..
அலைகள் அடிக்காத நிமிடங்களை
எப்போதும் வேண்டுவதில்லை
கரைகள்..
வலிகளை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..
ரணங்களை உடுத்திய இதயமே
உன்னதத்தை உணரும்..
ஆகையால்
ஓ.. உலகத்தீரே..
ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..
ரணங்களை உடுத்திய இதயமே
ReplyDeleteஉண்ணதத்தை உணரும்..
.....உன்னதத்தை என்று நினைக்கிறேன். உண்மைங்க... படங்களே கவிதையாக இருக்கும் போது, உங்கள் கவிதையின் கருவும், மனதை தொடுகிறது.
அடிககாத/// Correct it.
ReplyDeleteNice.,
4 vote ok..ok..
ஓ.. உலகத்தீரே..
ReplyDeleteஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
நல்லாத்தான் இருக்கு பாஸ்! ம் வலியில்லாமல் எது வாழ்க்கை!!
//கோடி முத்தங்களை
ReplyDeleteஉளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
//
எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்குங்க .. அதே மாதிரி முத்து உருவாகும் வரிகள் .. கண்டிப்பா வலிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் கம்மியாதான் இருக்கும் ..
\\சுமந்தவளின் மரணத்தில் தான்
ReplyDeleteமகத்துவம் ஆகிறது
முத்து..\\
Great..
கவித ரொம்ப ஆழமா இருக்குங்க
ReplyDeleteஎன்னோட ப்ளோக்ல என்னால் உங்களுக்கு பதில் போடா முடியல்ல என்னன்னு பாருங்க ப்ளீஸ்!
///////Chitra said... [Reply to comment]
ReplyDeleteரணங்களை உடுத்திய இதயமே
உண்ணதத்தை உணரும்..
.....உன்னதத்தை என்று நினைக்கிறேன். உண்மைங்க... படங்களே கவிதையாக இருக்கும் போது, உங்கள் கவிதையின் கருவும், மனதை தொடுகிறது.
//////
தாங்கள் சுட்டிக்காட்டிய எழுத்துப்பிழையை சரி செய்து விட்டேன் தோழி..
சுட்டிக் காட்டியதற்கு நன்றி..
//////கோடி முத்தங்களை
ReplyDeleteஉளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
/////
என்ன அற்புதமான வரிகள்.. வாழ்த்துக்கள்..
வலிகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகிறது.....
ReplyDeleteஆயிரத்தில் ஒரு வார்த்தை.....
வலிகளை வாங்கிய மனமே
ReplyDeleteவாழ்க்கையை ரசிக்கும்..///
உண்மைதான்...
sakthistudycentre-கருன் said... [Reply to comment]
ReplyDeleteஅடிககாத/// Correct it.
Nice.,
4 vote ok..ok..
நன்றி தோழரே..
///மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said... [Reply to comment]
ReplyDeleteஓ.. உலகத்தீரே..
ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
நல்லாத்தான் இருக்கு பாஸ்! ம் வலியில்லாமல் எது வாழ்க்கை!!
//////
தங்கள் வருகைக்கு நன்றி..
கோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDelete//கோடி முத்தங்களை
உளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
//
எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்குங்க .. அதே மாதிரி முத்து உருவாகும் வரிகள் .. கண்டிப்பா வலிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் கம்மியாதான் இருக்கும் ..
//////
தங்கள் வருகைக்கு நன்றி..
முயட்சித்ததட்க்கு நன்றிங்க
ReplyDeleteமற்றும் உங்களுக்கு மட்டுமே என்னால் பதில் போட முடியவில்லை மன்னிக்கவும்
கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]
ReplyDelete\\சுமந்தவளின் மரணத்தில் தான்
மகத்துவம் ஆகிறது
முத்து..\\
Great..
நன்றி நண்பரே..
விக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteகவித ரொம்ப ஆழமா இருக்குங்க
என்னோட ப்ளோக்ல என்னால் உங்களுக்கு பதில் போடா முடியல்ல என்னன்னு பாருங்க ப்ளீஸ்!
நன்றி நண்பரே..
>>>>ஒரு போதும் விரும்பாதீர்
ReplyDeleteவலிகள் இல்லாத வாழ்க்கையை...
சொன்னது சரி தான். ஆனா அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு இன்னும் பக்குவம் பத்தாதே..
என்னோட அடுத்த கமெண்ட்கு ரிப்ளை பண்ணுங்க ..
ReplyDeleteSAME TO YOU
ReplyDelete////கோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeleteSAME TO YOU
///////
எனக்கு ஒன்னும் புரியல..
அதைப்பத்தில ஒரு கூட்டம் போட்டு ஒரு தீர்மானம் தீட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் தெரிவிக்கிறோம்..
இல்லை எனறால் உங்களுக்கும் அதே பதில்தான்
SAME TO YOU
@கோமாளி செல்வா
ReplyDeletewait and see
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDelete//////கோடி முத்தங்களை
உளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
/////
என்ன அற்புதமான வரிகள்.. வாழ்த்துக்கள்..
நன்றி பாட்டு ரசிகன்..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDeleteவலிகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகிறது.....
ஆயிரத்தில் ஒரு வார்த்தை.....
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மனோ சார்..
ஜெ.ஜெ said... [Reply to comment]
ReplyDeleteவலிகளை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..///
உண்மைதான்...
நன்றி தலைவா..
விக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteமுயட்சித்ததட்க்கு நன்றிங்க
மற்றும் உங்களுக்கு மட்டுமே என்னால் பதில் போட முடியவில்லை மன்னிக்கவும்
பரவாயழல்லை நண்பா.. தொடர்ந்து இருப்போம் தொடர்பில்..
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDelete>>>>ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
சொன்னது சரி தான். ஆனா அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு இன்னும் பக்குவம் பத்தாதே..
நன்றிகள் பல...
பதில் சொன்னதுக்கு நன்றிங்க .. இன்னிக்கோ இல்ல நாளைக்கு என்னோட அடுத்த போஸ்ட் பாருங்க .. அதுல SAME TO YOU பத்தி வரும் ..
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeleteஎன்னோட அடுத்த கமெண்ட்கு ரிப்ளை பண்ணுங்க ..
கோமாளி செல்வா said... [Reply to comment]
SAME TO YOU
எங்களை வச்சி காமடி ஏதாவது டிரை பண்ரிங்களா..
கோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeleteபதில் சொன்னதுக்கு நன்றிங்க .. இன்னிக்கோ இல்ல நாளைக்கு என்னோட அடுத்த போஸ்ட் பாருங்க .. அதுல SAME TO YOU பத்தி வரும் ..
இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சா எப்படி தல..
ஏற்கனவே.. என்ன பதிலவு போடறதுன்னு தலையை பிச்சிக்கிட்டு இருக்கிறோம் இதுலநீங்க வேற..
அந்த பதிவை இன்னிக்கே போட முடியுமா..
SAME TO YOர?
muyarchikkiren...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeletemuyarchikkiren...
அதிகப் பட்சமாக..
எனக்கு ஏதாவது விருது கொடுத்து கௌரவிக்கலாம்
அல்லது
அல்லது ஏதாவது பட்டப் பெயர் கொடுத்து பொற்கிழி ஏதாவது தரலாம்..
அல்லது
என்னுடைய பதிவை பாராட்டி பாராட்டு விழா நடத்தலாம்..
அல்லது
அடுத்த முறை கவிதை கிவிதை போட்ட மகனேன்னு.. மிரட்டலாம்..
எது எப்படியோ நடத்துங்க..
/////
ReplyDeleteவலிகளை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..
ரணங்களை உடுத்திய இதயமே
உன்னதத்தை உணரும்..
/////
என்னை கவர்ந்த வரிகள்..
வாழ்த்துக்கள்..
கிறுக்கல்கள் said... [Reply to comment]
ReplyDelete/////
வலிகளை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..
ரணங்களை உடுத்திய இதயமே
உன்னதத்தை உணரும்..
/////
என்னை கவர்ந்த வரிகள்..
வாழ்த்துக்கள்..
நன்றி நண்பரே..
வலிகள் இல்லாத வாழ்க்கை வாழத்தானே இவ்வளவு போராட்டமும், கவிதை அருமை நண்பா
ReplyDeleteஒரு கவிதை, புண்பட்ட மனங்களுக்கு ஊக்க மருந்தாகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதனால் கவிதை வீதி சவுந்தர் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்..... நானும் வந்துட்டேன் வோட்டும் போட்டுட்டேன்
ReplyDeleteவலிகளே வாழ்க்கை என்றிருந்தால்தான்,
ReplyDeleteவந்த ஒன்றிரண்டு சந்தோஷங்களும் மனதைக் குளிர்விக்குமோ?
சோதனைகளே நிரந்தரமெ என்றிருந்தால்தான்
சின்னச் சின்ன சாதனைகள் சிந்தையில் சிலிர்ப்பூட்டுமோ?
ஒரு போதும் விரும்பாதீர்
ReplyDeleteவலிகள் இல்லாத வாழ்க்கையை...//////
உண்மை வலிகள் இல்லாத வாழ்கையில் சுகமும் இல்லை
கவிதை மிக வீரியமா இருக்குங்க.... பாராட்டுக்கள்.
ReplyDeleteவலி தான் வெற்றியின் ரகசியம்!
ReplyDeleteஅனைவரும் கண்டிப்பாக தெரிந்து! புரிந்து! நடந்து கொள்ள வேண்டிய கருத்தை கவிதை வடிவில் பதிவு செய்தது நன்றாக உள்ளது நண்பரே!
கவிதையை ரசித்தேன்..
ReplyDelete//அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்//
இதையும் ரசித்தேன் உங்களை பின் தொடர்ந்துவிட்டேன்
அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரவு வானம் said... [Reply to comment]
ReplyDeleteவலிகள் இல்லாத வாழ்க்கை வாழத்தானே இவ்வளவு போராட்டமும், கவிதை அருமை நண்பா
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
அமுதா கிருஷ்ணா said... [Reply to comment]
ReplyDeletenice..
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
சாகம்பரி said... [Reply to comment]
ReplyDeleteஒரு கவிதை, புண்பட்ட மனங்களுக்கு ஊக்க மருந்தாகிறது. வாழ்த்துக்கள்.
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteஇதனால் கவிதை வீதி சவுந்தர் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்..... நானும் வந்துட்டேன் வோட்டும் போட்டுட்டேன்
ok...ok...ok...
T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]
ReplyDeleteஅருமை
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
goma said... [Reply to comment]
ReplyDeleteவலிகளே வாழ்க்கை என்றிருந்தால்தான்,
வந்த ஒன்றிரண்டு சந்தோஷங்களும் மனதைக் குளிர்விக்குமோ?
சோதனைகளே நிரந்தரமெ என்றிருந்தால்தான்
சின்னச் சின்ன சாதனைகள் சிந்தையில் சிலிர்ப்பூட்டுமோ?
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
FOOD said... [Reply to comment]
ReplyDelete//வலிகளை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..
ரணங்களை உடுத்திய இதயமே
உன்னதத்தை உணரும்..//
உண்மை உண்மை!
வலியற்ற வாழ்க்கை, வாழ்வதற்கும் ரசிக்காது! வலிக்கு பின்னர் வரும் வசந்தம்தான் வாழ்க்கையை ரசிக்க செய்யும்.
உணர்ந்து எழுதிய கவிதை. வாழ்த்துக்கள்.
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
அஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ReplyDeleteஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...//////
உண்மை வலிகள் இல்லாத வாழ்கையில் சுகமும் இல்லை
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
சி.கருணாகரசு said... [Reply to comment]
ReplyDeleteகவிதை மிக வீரியமா இருக்குங்க.... பாராட்டுக்கள்.
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
TAMIL 007 said... [Reply to comment]
ReplyDeleteவலி தான் வெற்றியின் ரகசியம்!
அனைவரும் கண்டிப்பாக தெரிந்து! புரிந்து! நடந்து கொள்ள வேண்டிய கருத்தை கவிதை வடிவில் பதிவு செய்தது நன்றாக உள்ளது நண்பரே!
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
Riyas said... [Reply to comment]
ReplyDeleteகவிதையை ரசித்தேன்..
//அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்//
இதையும் ரசித்தேன் உங்களை பின் தொடர்ந்துவிட்டேன்
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteநண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html
மிகவும் நன்றி.. நண்பரே..
இதோ போகிறேன்.. வலைச்சரத்திற்கு..
ஆயிஷா said... [Reply to comment]
ReplyDeleteஅருமை.வாழ்த்துக்கள்.
கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..
கவிதை வலிகள் நிறைந்த உணர்வுகள்.. நல்லாருக்கு நண்பரே
ReplyDeleteமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)
கோடி முத்தங்களை
ReplyDeleteஉளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
ரசித்த வரிகள். அருமை.
என்னங்க சார் இன்னிக்கு ஏதும் கவிதை இல்லையா?
ReplyDeleteஓ.. உலகத்தீரே..
ReplyDeleteஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
நல்லா இருக்கு வலியில்லாமல் எது வாழ்க்கை!!
மாணவன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை வலிகள் நிறைந்த உணர்வுகள்.. நல்லாருக்கு நண்பரே
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)
மாணவரின் வாழ்த்துக்கு நன்றி..
இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteகோடி முத்தங்களை
உளியோடு பகிராமல்
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
ரசித்த வரிகள். அருமை.
நன்றி தோழி..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஎன்னங்க சார் இன்னிக்கு ஏதும் கவிதை இல்லையா?
இன்னிக்கு லீவு பாட்டு ரசிகன்..
போளூர் தயாநிதி said... [Reply to comment]
ReplyDeleteஓ.. உலகத்தீரே..
ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...
நல்லா இருக்கு வலியில்லாமல் எது வாழ்க்கை!!
தங்கள் வருகைக்கு நன்றி..
கவிதை வீதி கலக்குதையா
ReplyDeleteவாழ்த்துகளும் வாக்குகளும்..
யாருக்கு பூ செண்டு ?
யாழ். நிதர்சனன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை வீதி கலக்குதையா
வாழ்த்துகளும் வாக்குகளும்..
யாருக்கு பூ செண்டு ?
அது உங்களுக்கு தான்..
நன்றி நன்பரே..
Kavithai Arumai.. romba nalla irukku... indruthaan muthal varukai...
ReplyDeleteசௌந்தர் அண்ணே
ReplyDeleteஅடியேன் கவிதையில் கொஞ்சம் வீக்., அதுனாலதான் அடிக்கடி வரமுடியல ., இனி வர முயற்சி பண்ணுறேன்
சே.குமார் said... [Reply to comment]
ReplyDeleteKavithai Arumai.. romba nalla irukku... indruthaan muthal varukai...
thanks
ஷர்புதீன் said... [Reply to comment]
ReplyDeleteசௌந்தர் அண்ணே
அடியேன் கவிதையில் கொஞ்சம் வீக்., அதுனாலதான் அடிக்கடி வரமுடியல ., இனி வர முயற்சி பண்ணுறேன்
வருகைக்கு நன்றி...
வலிகள் உள்ள வாழ்க்கையை விரும்ப வேண்டுமா! எவ்வளவு நாளைக்கு? வாழ்நாள் முழுவதும்?.....வலிகள் மட்டுமே வாழ்க்கை யானால்......முடிவு?
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - இன்பமும் துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள் - இரண்டும் சேர்ந்தே நம்மிடம் வரும். வலிகள் இல்லாத வாழ்க்கை சுவைக்காது. கவிதை அருமை - உவமைகள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருக்கின்றன. ரோஜா, கனிதரும்மரம், முட்முத்து, நிலா அருமை. பாறையும் கரையும் மிக மிக இரசித்தேன். நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமை ... அருமை !
ReplyDeletehi
ReplyDeleteits very nice
by
tamizh
sumaigal endrumea sugamana valigal. manathai kollai kollum varigal nanbare... arumai arumai...
ReplyDeletenalla varigal
ReplyDeletethank u
ReplyDeleteஅருமை ... அருமை !
ReplyDeleteஅருமை ... அருமை !