வெறுமை மட்டும் தான்
கவிஞர்களை கவிபாட வைக்கிறது,,,
கவிஞர்களை கவிபாட வைக்கிறது,,,
வறுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
எந்த கவிஞனும் முழுமை பெற்றதில்லை,,,
எந்த கவிஞனும் முழுமை பெற்றதில்லை,,,
பாடிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய வலி தெரியும்,,,,
அவனுடைய வலி தெரியும்,,,,
எழுதிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய பசி தெரியும்,,,
அவனுடைய பசி தெரியும்,,,
வடித்த கவிதைகளில்
வண்ணம் இருக்கும்
நாங்கள் இருப்பதோ
இன்னும் பாலைவனம்தான்,,,
வண்ணம் இருக்கும்
நாங்கள் இருப்பதோ
இன்னும் பாலைவனம்தான்,,,
ரோஜாவை பற்றி
நான் வர்ணித்த போது
என் அருகில் இருந்தது
கள்ளிக் காடுகளே,,,
நான் வர்ணித்த போது
என் அருகில் இருந்தது
கள்ளிக் காடுகளே,,,
உலகே,,,!
எனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,
முந்தைய பதிவு :
அன்பாக வாசகர்களே..
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,
இந்தக்கவிதை என்னுடைய கவிதை நூலான ”என் பேர் பிரம்மன்” நூலின் பின் அட்டை அலங்கரித்தவை.
முந்தைய பதிவு :
வடை
ReplyDeleteநீங்க பொஸ்தகம் வெளியிட்டிருக்கீன்களா?அருமை பாஸ்
ReplyDeleteஉலகே,,,!
ReplyDeleteஎனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,
சூப்பர் நண்பா
//உலகே,,,!
ReplyDeleteஎனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//
ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை...
அசத்தலான கவிதை.. அட்டையில் இடம் பிடிக்க தகுதியான கவிதை..
ReplyDeleteவலையுலகில் உங்களுக்கென்று தனியிடம் காத்திருக்கிறது, இந்த ஊடகத்தை சரியாக பயன்படுத்தி சாதிக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் ”என் பேர் பிரம்மன்” கவிதை நூலுக்கும் வாழ்த்துக்கள்..
பசித்தாலும் கவிதையே எனக்கு உணவு என்பது உன்னதமான சிந்தனை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிலிர்க்க வைத்து விட்டீர்கள் அருமை .......
ReplyDeleteஅந்த புத்தக் கவிதைகளை தொடராக பதிவிடலாமே.....
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...
பெரியாளுங்க நீங்க! இந்த சின்ன பையனின் வாழ்த்துக்கள்! இன்னொரு பொய்த்தகமும் போடுங்க... :))
ReplyDeleteகவிதை மிக நன்றாக உள்ளது நண்பரே!
ReplyDelete//வறுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
எந்த கவிஞனும் முழுமை பெற்றதில்லை,,,//
உண்மைவரிகள்.
இன்றிலிருந்து நானும் உங்களை பின்தொடர போகின்றேன்.
//பாடிய கவிதைகளிலெல்லாம்
ReplyDeleteஅவனுடைய வலி தெரியும்,,,,//
உண்மையான வரிகள் மக்கா...
//உலகே,,,!
ReplyDeleteஎனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//
அதேதான்.....
///////மைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteவடை
///////
வடை உங்களுக்கே..
மைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteநீங்க பொஸ்தகம் வெளியிட்டிருக்கீன்களா?அருமை பாஸ்
மொத்தம் 3 புக்கு நம்ம பேர்ல இருக்குங்க..
ரேவா said... [Reply to comment]
ReplyDeleteஉலகே,,,!
எனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,
சூப்பர் நண்பா
நன்றி ரேவா...
சங்கவி said... [Reply to comment]
ReplyDelete//உலகே,,,!
எனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//
ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை...
/////
நன்றி.. நண்பா..
கவிதை மிகவும் கலங்க வைக்கிறது..
ReplyDeleteவருமையை மிகவும் எதார்த்தமான சொல்லியிருக்கிறிர்கள்..
வாழ்த்துக்கள்..
தங்களின் படைப்புகள் தொடரட்டும்..
ReplyDeleteகலக்கலான கவிதை சார். நீங்க கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கீங்களா? சொல்லவே இல்லை. அப்படி நமக்கு ஒன்னு அனுப்புங்க படிக்கணும்
ReplyDelete"ரோஜாவை பற்றி நான் வர்ணித்த போது
ReplyDeleteஎன் அருகில் இருந்தது கள்ளிக் காடுகளே.."
நல்ல வரிகள்.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.
அருமையான கவிதை. இன்பமோ துன்பமோ அழகான பகிர்வுகள்தான் கவிதை.
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
ReplyDeleteஅசத்தலான கவிதை.. அட்டையில் இடம் பிடிக்க தகுதியான கவிதை..
////
நன்றி மாணவர்களே..
பாரத்... பாரதி... said... [Reply to comment]
ReplyDeleteவலையுலகில் உங்களுக்கென்று தனியிடம் காத்திருக்கிறது, இந்த ஊடகத்தை சரியாக பயன்படுத்தி சாதிக்க வாழ்த்துக்கள்.
உங்கள் ”என் பேர் பிரம்மன்” கவிதை நூலுக்கும் வாழ்த்துக்கள்..ஃ////
நன்றி பாரத் பாரதி..
பாலா said... [Reply to comment]
ReplyDeleteபசித்தாலும் கவிதையே எனக்கு உணவு என்பது உன்னதமான சிந்தனை. வாழ்த்துக்கள்.
நன்றி பாலா..
அஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ReplyDeleteசிலிர்க்க வைத்து விட்டீர்கள் அருமை .......
நன்றி... மக்கா
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteஅந்த புத்தக் கவிதைகளை தொடராக பதிவிடலாமே.....
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...
அப்படியே ஆகட்டும்..
வைகை said... [Reply to comment]
ReplyDeleteபெரியாளுங்க நீங்க! இந்த சின்ன பையனின் வாழ்த்துக்கள்! இன்னொரு பொய்த்தகமும் போடுங்க... :))
நன்றி..
தமிழ் 007 said... [Reply to comment]
ReplyDeleteகவிதை மிக நன்றாக உள்ளது நண்பரே!
//வறுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
எந்த கவிஞனும் முழுமை பெற்றதில்லை,,,//
உண்மைவரிகள்.
இன்றிலிருந்து நானும் உங்களை பின்தொடர போகின்றேன்.
நன்றி...
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//பாடிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய வலி தெரியும்,,,,//
உண்மையான வரிகள் மக்கா...
நன்றி தல...
கலக்கிறிங்க பாஸ்
ReplyDeleteநல்ல ரசனை உள்ள கவிதை
உண்மையான உணர்வுகள் கவிஞனின் உதிரம் உயிர்ப்பித்த வரிகள் கவிதை
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//உலகே,,,!
எனக்கு ஒரு வேளை உணவில்லையா
பரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//
அதேதான்...///////
நன்றி...
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை மிகவும் கலங்க வைக்கிறது..
வருமையை மிகவும் எதார்த்தமான சொல்லியிருக்கிறிர்கள்..
வாழ்த்துக்கள்..
வாங்க பாட்டு ரசிகன்..
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteகலக்கலான கவிதை சார். நீங்க கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கீங்களா? சொல்லவே இல்லை. அப்படி நமக்கு ஒன்னு அனுப்புங்க படிக்கணும்
கண்டிப்பா அணுப்புறன் பாஸ்..
ஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]
ReplyDelete"ரோஜாவை பற்றி நான் வர்ணித்த போது
என் அருகில் இருந்தது கள்ளிக் காடுகளே.."
நல்ல வரிகள்.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.
நன்றி..
சாகம்பரி said... [Reply to comment]
ReplyDeleteஅருமையான கவிதை. இன்பமோ துன்பமோ அழகான பகிர்வுகள்தான் கவிதை.
நன்றி..
யாழ். நிதர்சனன் said... [Reply to comment]
ReplyDeleteகலக்கிறிங்க பாஸ்
நல்ல ரசனை உள்ள கவிதை
நன்றி..
T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]
ReplyDeleteஅருமையான கவிதை
நன்றி..
தினேஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஉண்மையான உணர்வுகள் கவிஞனின் உதிரம் உயிர்ப்பித்த வரிகள் கவிதை
நன்றி..
அருமை சௌந்தர்.. நெகிழ வைத்து விட்டீர்கள்..
ReplyDeleteகவிதை மிக நல்லா இருக்குங்க... பாராட்டுக்கள்.
ReplyDeleteதேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]
ReplyDeleteஅருமை சௌந்தர்.. நெகிழ வைத்து விட்டீர்கள்..
/////
நன்றி..
FOOD said... [Reply to comment]
ReplyDeleteகவிதையே உணவாய், கவிதையே உணர்வாய், சூப்பர் வரிகள்
நன்றி..
சி.கருணாகரசு said... [Reply to comment]
ReplyDeleteகவிதை மிக நல்லா இருக்குங்க... பாராட்டுக்கள்.
நன்றி..
அன்பின் சௌந்தர் - மனம் வலிக்கிறது - பல கவிஞர்கள் இப்படித்தான் வறுமையில் கவிதை எழுதுகின்றனர். சோகக் க்விதைகள் அனேகம் படித்திருக்கிறேன். என்ன செய்வது . காலம் மாறும் - கவலை வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete