சூடிக் கொண்டவளே..
இந்நேரம்
என் காம்பின் கண்ணீரைப்
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்..
அழுது கொண்டிருக்கும்
என்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்...
வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...
தலைகோத வந்து
நான் இல்லாத இடத்தை
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...
தென்றல்...
வெடுக் கொன்று பறித்த
உன் விரல்களுக்கு தெரியாது
என் வலி..
வலித்துக் கொண்டே
Nice.,
ReplyDeleteவித்தியாசமான அணுகுமுறை. பூக்கள் எல்லாம் இப்படித்தான் நினைக்குமோ?
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
சில சமயம் பூப்பறிக்கும்போது மொட்டுக்களும் அர்த்தமில்லாமல் பறிக்கப்பட்டு இருக்கும். அவற்றின் அழுகுரல் இன்னும் வலிக்குமோ?
ReplyDeleteவலித்துக் கொண்டே
ReplyDeleteஉன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
....இப்படி யோசித்துப் பார்த்ததில்லையே!
வலித்துக் கொண்டே
ReplyDeleteஉன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...////வார்த்தைகள் விளையாடியிருக்கியது நண்பா உன்னிடம்...
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
ம் ................................
ReplyDeleteரொம்ப வலிச்சிருச்சு
//வலித்துக் கொண்டே
ReplyDeleteஉன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...//
டச் பண்ணிட்டீங்க.. அருமை.. அருமை
அழகா எப்படி டிசைன் செய்து..நச்சென்று கவிதை வரிகளால் உள்ளம் கவர்ந்து விடுகிறீர்கள்
ReplyDeletesakthistudycentre-கருன் said... [Reply to comment]
ReplyDeleteNice.,
முதலில் வந்ததற்கு நன்றி..
பாலா said... [Reply to comment]
ReplyDeleteவித்தியாசமான அணுகுமுறை. பூக்கள் எல்லாம் இப்படித்தான் நினைக்குமோ?
நன்றாக இருக்கிறது.
தங்கள் வருகைக்கு நன்றி பாலா..
///
ReplyDeleteசாகம்பரி said... [Reply to comment]
சில சமயம் பூப்பறிக்கும்போது மொட்டுக்களும் அர்த்தமில்லாமல் பறிக்கப்பட்டு இருக்கும். அவற்றின் அழுகுரல் இன்னும் வலிக்குமோ?
////
நன்றி நண்பரே..
/
ReplyDeleteChitra said... [Reply to comment]
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
....இப்படி யோசித்துப் பார்த்ததில்லையே!
/////
தங்கள் வருகைக்கு நன்றி தோழி..
/////
ReplyDeletesakthistudycentre-கருன் said... [Reply to comment]
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...////வார்த்தைகள் விளையாடியிருக்கியது நண்பா உன்னிடம்...
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
/////
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பா..
////////
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ம் ................................
ரொம்ப வலிச்சிருச்சு
///////
என் கவிதைகள் காயம் செய்யும்..
அந்த காயத்திற்கு மருந்தும் என் கவிதைகளே...
வருகைக்கு நன்றி..
FOOD said... [Reply to comment]
ReplyDeleteபூக்களின் வலிகள் புரிந்துகொண்டேன். நன்றி. அருமையான கவிதை.
நன்றி...
கவிதை காதலன் said... [Reply to comment]
ReplyDelete//வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...//
டச் பண்ணிட்டீங்க.. அருமை.. அருமை
நன்றி..
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஅழகா எப்படி டிசைன் செய்து..நச்சென்று கவிதை வரிகளால் உள்ளம் கவர்ந்து விடுகிறீர்கள்
நன்றி தலைவா..
வலித்துக் கொண்டே
ReplyDeleteஉன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
நல்ல டச்சிங் வரிகள்..
வாழ்த்துக்கள்..
வடிவமைப்பு அருமையாக உள்ளது..
ReplyDelete//வாசிக்க வந்த கவிதையோடு
ReplyDeleteநான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...//
ஆஹா அருமை அருமை.....
//தலைகோத வந்து
ReplyDeleteநான் இல்லாத இடத்தை
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...//
தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்'ன்னு பாட தோணுது மக்கா சூப்பர்...
//வலித்துக் கொண்டே
ReplyDeleteஉன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...///
சூப்பர் டச்சிங்......
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteவலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
நல்ல டச்சிங் வரிகள்..
வாழ்த்துக்கள்..
////
நன்றி பாட்டு ரசிகன்..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...//
ஆஹா அருமை அருமை.....
நன்றி மனோ சார்..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//தலைகோத வந்து
நான் இல்லாத இடத்தை
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...//
தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்'ன்னு பாட தோணுது மக்கா சூப்பர்...
ம்.. பாடலாம்.
ஒரு பூவாய் இருந்து அதன் வலியை உணர்ந்தது போல் இருந்தது உங்கள் கவிதை. நிஜமாகவே நாம் பறித்த பூக்கள் இவ்வாறுதான் அழுதிருக்குமோ..! கவிதை மிக அருமை..
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...///
சூப்பர் டச்சிங்......
நன்றி..
sulthanonline said... [Reply to comment]
ReplyDeleteஒரு பூவாய் இருந்து அதன் வலியை உணர்ந்தது போல் இருந்தது உங்கள் கவிதை. நிஜமாகவே நாம் பறித்த பூக்கள் இவ்வாறுதான் அழுதிருக்குமோ..! கவிதை மிக அருமை..
நன்றிங்கோ...
கவிதை அரிவு நம்க்கு கம்மி
ReplyDeleteஆனா நல்ல சொன்னீங்க் வெம்மி
Speed Master said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அரிவு நம்க்கு கம்மி
ஆனா நல்ல சொன்னீங்க் வெம்மி
நன்றி..
கற்பனை அதிகம்
ReplyDeleteகலக்குங்க ஐயா
அருமையான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
வெடுக் கொன்று பறித்த
ReplyDeleteஉன் விரல்களுக்கு தெரியாது
என் வலி..
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
இந்த கடைசி வரிகள் மிக மிக அருமை..
யாழ். நிதர்சனன் said... [Reply to comment]
ReplyDeleteகற்பனை அதிகம்
கலக்குங்க ஐயா
/////
நண்றி நண்பரே..
அசுரன் said... [Reply to comment]
ReplyDeleteவெடுக் கொன்று பறித்த
உன் விரல்களுக்கு தெரியாது
என் வலி..
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
இந்த கடைசி வரிகள் மிக மிக அருமை..
நன்றி..
கிறுக்கல்கள் said... [Reply to comment]
ReplyDeleteஅருமையான கவிதை...
வாழ்த்துக்கள்..
நன்றி..
//அழுது கொண்டிருக்கும்
ReplyDeleteஎன்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்..//
நல்ல ரசனை :)
அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்
நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசிலருடைய சந்தோஷம், சிலருடைய வருத்தம், மிக அருமையான உணர்வுகள்!
ReplyDeleteநான் இந்த வழியெங்கும பூவிதைகளை பதித்துக்கொண்டு போகிறேன் நீங்களும் கொஞ்சம் நீர்விடுங்கள்.. அதில் நான் வேர் விடுவேன்..
ReplyDeleteஇது ஒன்றே போதுமே நீர் நல்ல ஒரு கவிஞன் என்று நிருபிப்பதற்கு.
வாழ்த்துக்கள் சகோ உங்களின் கவிதைகள் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி.
நண்பரே கவிதை அருமை!
ReplyDeleteஉங்கள தளத்தில் பாலோயர் விட்ஜெட் ஒழுங்காக வேலை செய்யவில்லையே.2 நாள்களாய் உங்கள் தளத்தில் இணையமுடியால் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.சற்று கவனிக்கவும்.
//அழுது கொண்டிருக்கும்
ReplyDeleteஎன்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்...//
நல்ல வெளிப்பாடு வரிகள் புதுசா இருக்கு
ரசனைகள் இன்னும் இன்னும் வெளிப்படட்டும் ... வாழ்த்துகள்
நல்லா இருக்குங்க.
ReplyDeleteவித்யாசமான கோணம்
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteகவிதை மிகவும் அருமை!!! தொடருங்கள்...
ReplyDeleteதலைகோத வந்து
ReplyDeleteநான் இல்லாத இடத்தை
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...//
நல்ல வெளிப்பாடு!!
S.Sudharshan said... [Reply to comment]
ReplyDelete//அழுது கொண்டிருக்கும்
என்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்..//
நல்ல ரசனை :)
நன்றி.. நண்பரே..
தங்களுடைய பதிவையும் படித்தபபடித்தாயிற்று..
T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
தங்கள் வருகைக்கு நன்றி..
பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply to comment]
ReplyDeleteசிலருடைய சந்தோஷம், சிலருடைய வருத்தம், மிக அருமையான உணர்வுகள்!
நன்றி..
மரண அறிக்கை பிரமாதம்..
ReplyDeleteஅந்நியன் 2 said... [Reply to comment]
ReplyDeleteநான் இந்த வழியெங்கும பூவிதைகளை பதித்துக்கொண்டு போகிறேன் நீங்களும் கொஞ்சம் நீர்விடுங்கள்.. அதில் நான் வேர் விடுவேன்..
இது ஒன்றே போதுமே நீர் நல்ல ஒரு கவிஞன் என்று நிருபிப்பதற்கு.
வாழ்த்துக்கள் சகோ உங்களின் கவிதைகள் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி.
நன்றி..
தமிழ் 007 said... [Reply to comment]
ReplyDeleteநண்பரே கவிதை அருமை!
உங்கள தளத்தில் பாலோயர் விட்ஜெட் ஒழுங்காக வேலை செய்யவில்லையே.2 நாள்களாய் உங்கள் தளத்தில் இணையமுடியால் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.சற்று கவனிக்கவும்.
அது எனக்கும் சரியான புலப்படவில்லை நன்பரே.. அதை உடனடியாக சரிசெய்துவிடுகிறேன்..
ப்ரியமுடன் வசந்த் said... [Reply to comment]
ReplyDelete//அழுது கொண்டிருக்கும்
என்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்...//
நல்ல வெளிப்பாடு வரிகள் புதுசா இருக்கு
ரசனைகள் இன்னும் இன்னும் வெளிப்படட்டும் ... வாழ்த்துகள்
நன்றி..
கலாநேசன் said... [Reply to comment]
ReplyDeleteநல்லா இருக்குங்க.
நன்றி..!
எல் கே said... [Reply to comment]
ReplyDeleteவித்யாசமான கோணம்
thanks
Jaleela Kamal said... [Reply to comment]
ReplyDeleteமிக அருமை
thanks
ஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]
ReplyDeleteகவிதை மிகவும் அருமை!!! தொடருங்கள்...
நனறி..
இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteதலைகோத வந்து
நான் இல்லாத இடத்தை
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...//
நல்ல வெளிப்பாடு!!
நன்றி..
Riyas said... [Reply to comment]
ReplyDeleteமரண அறிக்கை பிரமாதம்..
நன்றி..
மிக ஆழமான உண்மையின் வலி .
ReplyDeleteசூடுபவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ கவிதை மனதுக்கு தெரியும் என சொல்லிவிட்டீர்கள் .
அற்புதம் .
மலர் செடியை விதவையாக்கி
ReplyDeleteமங்கை மணக்கோலம் பூண்டால்.
பூக்களின் உணர்வுகள் மிக அருமை..
இனி பூக்களைத் தொடும் போது இந்தக் கவிதை மனசுக்குள் நெருடுமோ..
ReplyDeletekrishnamoorthy said... [Reply to comment]
ReplyDeleteமிக ஆழமான உண்மையின் வலி .
சூடுபவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ கவிதை மனதுக்கு தெரியும் என சொல்லிவிட்டீர்கள் .
அற்புதம் .
நன்றி..
அன்புடன் மலிக்கா said... [Reply to comment]
ReplyDeleteமலர் செடியை விதவையாக்கி
மங்கை மணக்கோலம் பூண்டால்.
பூக்களின் உணர்வுகள் மிக அருமை
நன்றி..
ரிஷபன் said... [Reply to comment]
ReplyDeleteஇனி பூக்களைத் தொடும் போது இந்தக் கவிதை மனசுக்குள் நெருடுமோ
நன்றி..
வெடுக் கொன்று பறித்த
ReplyDeleteஉன் விரல்களுக்கு தெரியாது
என் வலி..
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
இனிமேல் ஒவ்வொரு தடவ பூ வைக்கும் போதும்
இந்த கவிதை என் ஞாபகத்துக்கு வரும்... அழகான கவிதை
ரேவா said... [Reply to comment]
ReplyDeleteவெடுக் கொன்று பறித்த
உன் விரல்களுக்கு தெரியாது
என் வலி..
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...
இனிமேல் ஒவ்வொரு தடவ பூ வைக்கும் போதும்
இந்த கவிதை என் ஞாபகத்துக்கு வரும்... அழகான கவிதை
தங்கள் வருகைக்கு நன்றி ரேவா..
அழகான கற்பனை...
ReplyDeleteஅழகான கவிதை
ReplyDelete