கிரிக்கெட் பிரியர்களின் மத்தியில்
நான் நினைத்ததை
சத்தமாகத்தான் கூறினேன்
“இந்தியா தோற்று விடும்”
என்று..
வசையாடிய வார்த்தைகளை வாங்கிக் கொண்டது
வெரும் இருட்டை மட்டுமே
வெரும் இருட்டை மட்டுமே
சுமக்கும் என் இதயம்...
பூவா? தலையா? போட்டது முதல்
பரபரப்பானது அவரவர் வீடுகளின்
வரவேற்பறைகள்.
எதிரணியினர் வீசுகின்ற பந்தை
எதிர்கொள்ளும் வீரர்களுக்கு
இங்கே படபடப்புகள்.. பாராட்டுக்கள்..
”இந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக
யார் வீட்டிலும் சேர்க்கப்படாமல்
நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..
பரபரப்புகள் பற்றிக் கொண்டிருந்தும்
அபார வெற்றிக் கண்டது
இந்திய வேங்கைகள்...
ஊரும் நாடும்
கொண்டாடி மகிழ்ந்தது..
அப்போது...
என் கருவிழிகளின் ஓரத்தில்
கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..
எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..
யாருக்கும் தெரியும்
நான் நினைத்த எதுவும்
நடக்க போவதில்லை என்று...
அன்பு வாசகர்களே.. எதிர்மறையான கருத்தில்
கவிதை சொன்னதற்க்கு மன்னிக்கவும்..
இந்திய அணிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்...
நம் அணி உலக கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்...
முந்தைய பதிவு : ஒரு மலரின் மரண அறிக்கை..
நம் அணி உலக கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்...
முந்தைய பதிவு : ஒரு மலரின் மரண அறிக்கை..
ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...
கீழே ஸ்கோர் போர்டு இருக்கு.. ஆளுக்கு ஒரு பவுணடரி அடிங்க...
எதாவது சொல்லிட்டு போங்க..
கீழே ஸ்கோர் போர்டு இருக்கு.. ஆளுக்கு ஒரு பவுணடரி அடிங்க...
எதாவது சொல்லிட்டு போங்க..
எதிர்மறையான கவிதைகள் தான் ரசிக்கப்படும்...
ReplyDeleteவித்தியாசமான கவிதைங்க... நல்லா இருக்குது!
ReplyDeleteதங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
ReplyDeleteஎதிர்மறையான கவிதைகள் தான் ரசிக்கப்படும்...
நன்றி.. நண்பரே..
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteதங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி
நன்றி..
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteதங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி
நன்றி..
இந்தியா வெல்ல வாழ்த்துக்கள் பாஸ்..
ReplyDeleteவலைத்தளம் அழகாக உள்ளது!!
இப்படியே கடைசி மேட்ச் வரைக்கும் சொல்லிகிட்டிருங்க. கப் வாங்கறவரை சொல்லிட்டிருங்க.
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteஇந்தியா வெல்ல வாழ்த்துக்கள் பாஸ்..
வலைத்தளம் அழகாக உள்ளது!!
நன்றி நண்பரே..
தமிழ் உதயம் said... [Reply to comment]
ReplyDeleteஇப்படியே கடைசி மேட்ச் வரைக்கும் சொல்லிகிட்டிருங்க. கப் வாங்கறவரை சொல்லிட்டிருங்க.
கண்டிப்பாக..
//”இந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக
ReplyDeleteயார் வீட்டிலும் சேர்க்கப்படாமல்
நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..//
சவுந்தர் பேசாம நம்ம வீட்டுக்கு வந்துருங்க.....
கவிதை சூப்பர்....
//அபார வெற்றிக் கண்டது
ReplyDeleteஇந்திய வேங்கைகள்...
ஊரும் நாடும்
கொண்டாடி மகிழ்ந்தது..//
அசத்தல்....
This comment has been removed by the author.
ReplyDeleteஎல்லா விஷயங்களில் இருந்தும் கவிதைக்கு கருப்பொருள் கிடைக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஅது எப்படிங்க எல்லா பால்லையும் சிக்ஸர் அடிக்கிறிங்க...
ReplyDeleteஅப்போது...
ReplyDeleteஎன் கருவிழிகளின் ஓரத்தில்
கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..
யாருக்கும் தெரியும்
நான் நினைத்த எதுவும்
நடக்க போவதில்லை என்று...
இந்த முடிவு அருமை..
உள்ளுக்குள் இருந்த நம்பிக்கை வேறு அல்லவா ஹி ஹி!!
ReplyDeleteஎதிர்மறையும் ஓர் முறை
ReplyDeleteஅதிலும் வேண்டும் மறை.
நல்லாருக்குங்க.
http://powrnamy.blogspot.com/
ReplyDeleteநம்மில் அநேகருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் சகஜம்தான் சௌந்தர்!
ReplyDeleteஅதை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்!
நெகடிவ் டைட்டில், பாஸிட்டிவ் கவிதை
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//”இந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக
யார் வீட்டிலும் சேர்க்கப்படாமல்
நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..//
சவுந்தர் பேசாம நம்ம வீட்டுக்கு வந்துருங்க.....
கவிதை சூப்பர்....
நன்றி.. மக்கா..
கண்டிப்பா நான் கிளம்பிவற்றேன்..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//அபார வெற்றிக் கண்டது
இந்திய வேங்கைகள்...
ஊரும் நாடும்
கொண்டாடி மகிழ்ந்தது..//
அசத்தல்....
நன்றி...
கவிதை காதலன் said... [Reply to comment]
ReplyDeleteஎல்லா விஷயங்களில் இருந்தும் கவிதைக்கு கருப்பொருள் கிடைக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்.
நன்றி.. நண்பா..
FOOD said... [Reply to comment]
ReplyDeleteநல்ல சிந்தனை
நன்றி..
உங்க சொல் அப்படியே இருக்கட்டும்..... உங்க உணர்வு அப்படி இல்லையே.... கவிதை அருமை.
ReplyDeleteஉங்க சொற்படி இந்தியா தோற்று கோப்பையை வாங்கட்டும்!
ReplyDeleteஅருமை நண்பரே ..................
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஅது எப்படிங்க எல்லா பால்லையும் சிக்ஸர் அடிக்கிறிங்க...
நன்றி பாட்டு ரசிகன்..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஅப்போது...
என் கருவிழிகளின் ஓரத்தில்
கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..
யாருக்கும் தெரியும்
நான் நினைத்த எதுவும்
நடக்க போவதில்லை என்று...
இந்த முடிவு அருமை..
நன்றி பாட்டு ரசிகன்..
விக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteஉள்ளுக்குள் இருந்த நம்பிக்கை வேறு அல்லவா ஹி ஹி!!
நன்றி விக்கி உலகம்.
சந்தான சங்கர் said... [Reply to comment]
ReplyDeleteஎதிர்மறையும் ஓர் முறை
அதிலும் வேண்டும் மறை.
நல்லாருக்குங்க.
நன்றி சங்கர்...
நிலவு said... [Reply to comment]
ReplyDeletehttp://powrnamy.blogspot.com/
உங்க பதிவையும் படிச்சாச்சி நண்பரே..
சென்னை பித்தன் said... [Reply to comment]
ReplyDeleteநம்மில் அநேகருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் சகஜம்தான் சௌந்தர்!
அதை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்!
நன்றி ...
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteநெகடிவ் டைட்டில், பாஸிட்டிவ் கவிதை
///////
thanks CPS
சி.கருணாகரசு said... [Reply to comment]
ReplyDeleteஉங்க சொல் அப்படியே இருக்கட்டும்..... உங்க உணர்வு அப்படி இல்லையே.... கவிதை அருமை.
சி.கருணாகரசு said... [Reply to comment]
உங்க சொற்படி இந்தியா தோற்று கோப்பையை வாங்கட்டும்!
//
thanks for comments
அஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ReplyDeleteஅருமை நண்பரே ..................
நன்றிப்பா..
நிறைய பேருக்கு இந்த மன நிலை இருக்கிறது. வாய்விட்டு இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னால் தோற்றுவிடும் என்ற மூட நம்பிக்கை. அசட்டுத்தனமாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறதே. அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயபுள்ளைங்க ஜெயிக்கட்டும்
ReplyDeleteSuper. I appreciate you.
ReplyDeleteயாருக்கும் தெரியும்
ReplyDeleteசுவாரசியமாக
பாலா said... [Reply to comment]
ReplyDeleteநிறைய பேருக்கு இந்த மன நிலை இருக்கிறது. வாய்விட்டு இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னால் தோற்றுவிடும் என்ற மூட நம்பிக்கை. அசட்டுத்தனமாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறதே. அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள்.
நன்றி பாலா..
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteபயபுள்ளைங்க ஜெயிக்கட்டும்
நன்றி..
Thulasi said... [Reply to comment]
ReplyDeleteSuper. I appreciate you.
thanks thulasi
யாழ். நிதர்சனன் said... [Reply to comment]
ReplyDeleteயாருக்கும் தெரியும்
சுவாரசியமாக
thanks
ஏதோ ஒரு படத்தில் இப்படி சொன்ன ஒருத்தரை விஜயகாந்த் புரட்டிப்புரட்டி அடித்த காட்சி ஞாபகம் வந்தது.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteஏதோ ஒரு படத்தில் இப்படி சொன்ன ஒருத்தரை விஜயகாந்த் புரட்டிப்புரட்டி அடித்த காட்சி ஞாபகம் வந்தது.
அது நானில்லிங்க..