விடியல்கள் என்னவோ நாளுக்கொரு விதமாய்
புதிதாகத்தான் பூக்கிறது
நாம்தான் பழைய போர்வைகளை
களைந்தெடுக்கவே பயந்துக் கொண்டிருக்கிறோம்...
புதிதாகத்தான் பூக்கிறது
நாம்தான் பழைய போர்வைகளை
களைந்தெடுக்கவே பயந்துக் கொண்டிருக்கிறோம்...
இந்திய பெருங்கடலையே
தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது
தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...
நாரால் முடிந்தபின்னும் வாடும் வரை
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது பூக்கள்...
மேகத்தையே பார்க்காத
பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து
கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது
கற்றாழை..
ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
வளர்வதற்கான வழியை
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..
ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
நாம் மனிதர்களாயிற்றே...
எதிர்காலம் குறித்த கவலையில்
நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..
இனி என்னதான் ஆகப்போகிறது
உச்சிகளையே குறி வையுங்கள்
உங்கள் சிந்தனையில் ஓடும்
இரவுக்கான கனவுகளும்..
பகலுக்கான கனவுகளும்...
இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்
இரவுக்கான கனவுகளும்..
பகலுக்கான கனவுகளும்...
இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்
பிறகென்ன
சூரியனுக்கு விண்ணப்பமிடும் பூமி
சூரியனுக்கு விண்ணப்பமிடும் பூமி
தினமும் உண்னைச்சுற்றிவர...
இன்று பிப்ரவரி 28 இந்திய அறிவியல் தினம்
நாளை மார்ச் 1 இளைஞர் எழுச்சி தினம்
இளைஞர்களே எழுச்சிப் பெருங்கள்..நாளை உலகம் உங்கள் கையில்
கவிதை பிடித்திருந்தால் ஒரு கருத்துச் சொல்லுங்க...
வடை
ReplyDelete//இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்//
ReplyDeleteம்ம் நல்ல கருத்து.............
//உங்கள் சிந்தனையில் ஓடும்
ReplyDeleteஇரவுக்கான கனவுகளும்..
பகலுக்கான கனவுகளும்...
இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்//
Nice...
நீங்கள் தரும் ஒவ்வொரு கவிதையும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...
ReplyDeleteஆக்க பூர்வமான சிந்தனையின் அவசியத்தைச் சொல்லும் அழகான கவிதை.
ReplyDeleteஅருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
ReplyDeleteவளர்வதற்கான வழியை
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..
ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
நாம் மனிதர்களாயிற்றே...
எதிர்காலம் குறித்த கவலையில்
நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..
.....நம்பிக்கையூட்டும் வரிகள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்!
ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
ReplyDeleteவளர்வதற்கான வழியை
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..நம்பிக்கை வரிகள்,,, கலக்கல் கவிதை வீதி... சூப்பர் நண்பா
மனதை எழுச்சி பெற செய்யும் வரிகள்.
ReplyDelete//ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
ReplyDeleteநாம் மனிதர்களாயிற்றே...//
நல்ல வரிகள்.
கவிதையில் உள்ள அனைத்து வரிகளும், கருத்துக்களும் மிக நன்றாக உள்ளது.
மைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteவடை
//////
நன்றி.. மைந்தன் சிவா..
சங்கவி said... [Reply to comment]
ReplyDelete//உங்கள் சிந்தனையில் ஓடும்
இரவுக்கான கனவுகளும்..
பகலுக்கான கனவுகளும்...
இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்//
Nice...
///////
நன்றி.. சங்கவி..
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteநீங்கள் தரும் ஒவ்வொரு கவிதையும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...
////////
ஏங்க லேட்டு..
சென்னை பித்தன் said... [Reply to comment]
ReplyDeleteஆக்க பூர்வமான சிந்தனையின் அவசியத்தைச் சொல்லும் அழகான கவிதை.
//////
நன்றி ஐயா..
தமிழ் உதயம் said... [Reply to comment]
ReplyDeleteஅருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
//////
நன்றி தமிழ் உதயம்..
கலக்குங்க தலைவரே
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteநண்பா அவைகளுக்கு பேராசை எனும் நோய் இல்லை........மற்றும் அடுத்த வேலை மட்டுமே உசிதம்............!
இன்னைக்கு கருத்து மழையா? ரைட்டு
ReplyDelete//இந்திய பெருங்கடலையே
ReplyDeleteதன் இளம் சிறகால் கடந்து விடுகிறது
தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...//
கலக்கல்...
வாரே வா...
பஹுத் அச்சா ஹை...
வொண்டர்ஃபுல்...
அடி பொளி....
//மேகத்தையே பார்க்காத
ReplyDeleteபாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து
கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது
கற்றாழை..//
அற்புதமா இருக்கு...
என்ன சவுந்தர் ஃபுல் ஃபாம்'ல இருக்கீங்க போல...அருமை அருமை...
////
ReplyDeleteChitra said... [Reply to comment]
ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
வளர்வதற்கான வழியை
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..
ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
நாம் மனிதர்களாயிற்றே...
எதிர்காலம் குறித்த கவலையில்
நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..
.....நம்பிக்கையூட்டும் வரிகள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்!
////
நன்றி சித்ரா..
///////
ReplyDeleteரேவா said... [Reply to comment]
ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
வளர்வதற்கான வழியை
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..நம்பிக்கை வரிகள்,,, கலக்கல் கவிதை வீதி... சூப்பர் நண்பா
//////
நன்றி ரேவா..
/////
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
மனதை எழுச்சி பெற செய்யும் வரிகள்.
//////
தமிழ் 007 said... [Reply to comment]
//ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
நாம் மனிதர்களாயிற்றே...//
நல்ல வரிகள்.
கவிதையில் உள்ள அனைத்து வரிகளும், கருத்துக்களும் மிக நன்றாக உள்ளது.
////
நன்றி நண்பரே..
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteகலக்குங்க தலைவரே
/////
நன்றி தல..
விக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை
நண்பா அவைகளுக்கு பேராசை எனும் நோய் இல்லை........மற்றும் அடுத்த வேலை மட்டுமே உசிதம்............!
நன்றி விக்கி
எதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்கவேண்டும்?
ReplyDeleteநாட்டில் நிறைய பேர் அப்படிதான் திரியறாங்க . சிந்தனையை தூண்டும் வரிகள். அப்படியே நம்ம கடம்பவன பூங்காக்கும் வந்து கொஞ்சம் இளைபாறிட்டு போங்க. இன்று தான் ஆரம்பித்திருக்கேன். உற்சாகப்படுதினால் உயர்வேன்
//////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
இன்னைக்கு கருத்து மழையா? ரைட்டு
///////
ஆமாங்க..
சௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.
ReplyDeleteபிறைநிலா மிக மிக அருமை !
கவிதை அருமை ..
ReplyDeleteலேட்டானாலும் வந்துட்டோம்ல...
ReplyDeleteஎதிர்காலம் குறித்த கவலையில்
ReplyDeleteநிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..//
அந்தந்த நிமிடத்தை உருப்படியாக
உபயோகித்தாலே நிகழ்காலமும்,
எதிர்காலமும் கவலைப்படும்படி
இருக்காது.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//இந்திய பெருங்கடலையே
தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது
தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...//
கலக்கல்...
வாரே வா...
பஹுத் அச்சா ஹை...
வொண்டர்ஃபுல்...
அடி பொளி....
நன்றி மனோ சார்..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//மேகத்தையே பார்க்காத
பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து
கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது
கற்றாழை..//
அற்புதமா இருக்கு...
என்ன சவுந்தர் ஃபுல் ஃபாம்'ல இருக்கீங்க போல...அருமை அருமை...
தொடர்ந்து வாங்க..
KADAMBAVANA KUYIL said... [Reply to comment]
ReplyDeleteஎதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்கவேண்டும்?
நாட்டில் நிறைய பேர் அப்படிதான் திரியறாங்க . சிந்தனையை தூண்டும் வரிகள். அப்படியே நம்ம கடம்பவன பூங்காக்கும் வந்து கொஞ்சம் இளைபாறிட்டு போங்க. இன்று தான் ஆரம்பித்திருக்கேன். உற்சாகப்படுதினால் உயர்வேன்
கண்டிப்பாக என் ஆதரவு உங்களுக்கு..
ஹேமா said... [Reply to comment]
ReplyDeleteசௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.
பிறைநிலா மிக மிக அருமை !
நன்றி ..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை ..
நன்றி பாட்டு ரசிகன்
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDelete/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////
விவரம் அறிய...
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html
நீங்கள் தந்துள்ள பாடல் மிக அருமை..
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteலேட்டானாலும் வந்துட்டோம்ல...
நன்றி .. தல..
FOOD said... [Reply to comment]
ReplyDeleteகவிதை கலக்கல் சார்
நன்றி.. தல..
இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteஎதிர்காலம் குறித்த கவலையில்
நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..//
அந்தந்த நிமிடத்தை உருப்படியாக
உபயோகித்தாலே நிகழ்காலமும்,
எதிர்காலமும் கவலைப்படும்படி
இருக்காது.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
நன்றி..
அன்பின் சௌந்தர் - நல்ல உவமைகள் நிறைந்த நற்கவிதை - இயல்பான சொற்கள் - தெளிந்த நீரோடை போன்ற நடை. படிப்பவனைச் சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் - பலே பலே சொஔந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete