ஊராரின் இமைகள மூடிக் கொண்ட
ஒரு கருப்பு இரவில்
எதிர்ப்புகளின் சுவர்தாண்டி
உன் தெருவுக்குள் குதித்த போது...
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
சாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோளம்.......
இன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...
வீட்டு முற்றத்தில் துளசி செடியின் மீது
வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது
மின்மினிப் பூச்சிகள்...
அடிக்கடி என்னை பயமுறுத்தி கொண்டிருந்தது
பனைமரத்தில் குடிக்கொண்டிருந்த
கோட்டான்கள்...
விடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
உன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..
உனக்கான காதலையும்..
கவிதை பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு போங்க..
கவிதை வீதிக்கு வந்த முகம் தெரியாத உங்களுக்கு நன்றி...
கவிதை வீதிக்கு வந்த முகம் தெரியாத உங்களுக்கு நன்றி...
விடிய விடிய இவைகளை ரசித்த பின்
ReplyDeleteஅனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
......அழகு.
என்ன நண்பரே!
ReplyDeleteஅனுபவமா?
யார் வீட்டுக்குள்ள குதிச்சீங்க?
கவிதை மிக அருமை...
எல்லாப் பட்டையிலும் குத்து குத்துனு குத்தியாச்சு!
ReplyDeleteஅழகு...கவிதை..
ReplyDeleteதனால வோட்டு
காதல் கவிதை அருமை..
ReplyDeleteஉங்கள் ரசனை பல்வேறு கோணத்தில் விரிகிறது..
வாழ்த்துக்கள்..
பதிவுலகில் நீங்கள் நிரந்தர இடம் பிடிக்க வாழ்த்துக்கள்..
ஏங்க...ஒரு ஆசிரியரா இருந்துக்கு இப்படி சுவரேறி குதிக்கலாமா? ஹி...ஹி...அருமைங்க...
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteஎன் தளம் வந்து ஓட்டலித்தற்க்கு நன்றி நண்பா
..உன்னை காணாத சோகத்தையும்
ReplyDeleteஉனக்கான காதலையும்....
அருமையான வரிகள் ஒவ்வொன்றும்...
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை கலக்குது..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
எப்படிப்பா இப்படி கலக்குற..
ReplyDeletepresent.,
ReplyDeleteலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
ReplyDelete//இன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
ReplyDeleteநீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...//
அடடடா அசத்துறீங்க சவுந்தர்....
Chitra said... [Reply to comment]
ReplyDeleteவிடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
......அழகு.
///////
நன்றி சித்ரா..
தமிழ் 007 said... [Reply to comment]
ReplyDeleteஎன்ன நண்பரே!
அனுபவமா?
யார் வீட்டுக்குள்ள குதிச்சீங்க?
கவிதை மிக அருமை...
நன்றி..
தமிழ் 007 said... [Reply to comment]
ReplyDeleteஎல்லாப் பட்டையிலும் குத்து குத்துனு குத்தியாச்சு!
நீங்க தான் உன்மையான குடிமகன்..
மைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteஅழகு...கவிதை..
தனால வோட்டு
/////
நன்றி நண்பா..
இதுக்கு தான் ராத்திரியில் சுவர் ஏறி குதித்து அடிவாங்க கூடாது இப்பா பாரு யாரோ நல்ல கவிஞன் அடிச்சிருப்பாம் போல
ReplyDeleteநல்ல கவிதையா வலியை எழுதியிருக்கீங்க
பதிவு போட்ட ஒரு மெயில் அனுப்புங்க
டெம்ளேட் மாத்துங்க
bharath said... [Reply to comment]
ReplyDeleteகாதல் கவிதை அருமை..
உங்கள் ரசனை பல்வேறு கோணத்தில் விரிகிறது..
வாழ்த்துக்கள்..
பதிவுலகில் நீங்கள் நிரந்தர இடம் பிடிக்க வாழ்த்துக்கள்..
thanks bharath
கவிதையின் முடிவு அசத்தல். நளினமான முடிவு, ரசிக்க வைத்தது.
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteஏங்க...ஒரு ஆசிரியரா இருந்துக்கு இப்படி சுவரேறி குதிக்கலாமா? ஹி...ஹி...அருமைங்க...
நன்றி நண்பரே..
விக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை
என் தளம் வந்து ஓட்டலித்தற்க்கு நன்றி நண்பா
நன்றி விக்கி..
சங்கவி said... [Reply to comment]
ReplyDelete..உன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்....
அருமையான வரிகள் ஒவ்வொன்றும்...
நன்றி சங்கவி...
சே.குமார் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை.
நன்றி குமார்..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை கலக்குது..
வாழ்த்துக்கள்..
பாட்டு ரசிகனுக்கு என் வாழ்த்துக்கள்...
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஎப்படிப்பா இப்படி கலக்குற..
எல்லாம் உங்க ஆசீர்வாதம்ன்னே..
//தெரு விளக்கின் வெளிச்சத்தில்
ReplyDeleteசாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோலம்///
very nice
ReplyDelete......வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeletepresent.,
///////
வாங்க.. வாஙக..
//////வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
//////
தங்கள் கடமையை செய்தாயிற்றா..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//இன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...//
அடடடா அசத்துறீங்க சவுந்தர்....
நன்றி மனோ சார்...
////////Speed Master said... [Reply to comment]
ReplyDeleteஇதுக்கு தான் ராத்திரியில் சுவர் ஏறி குதித்து அடிவாங்க கூடாது இப்பா பாரு யாரோ நல்ல கவிஞன் அடிச்சிருப்பாம் போல
நல்ல கவிதையா வலியை எழுதியிருக்கீங்க
பதிவு போட்ட ஒரு மெயில் அனுப்புங்க
டெம்ளேட் மாத்துங்க
//////
முயற்சிக்கிறேன்..
////////பாரத்... பாரதி... said... [Reply to comment]
ReplyDeleteகவிதையின் முடிவு அசத்தல். நளினமான முடிவு, ரசிக்க வைத்தது.
/////
நன்றி பாரதி..
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////////Speed Master said... [Reply to comment]
இதுக்கு தான் ராத்திரியில் சுவர் ஏறி குதித்து அடிவாங்க கூடாது இப்பா பாரு யாரோ நல்ல கவிஞன் அடிச்சிருப்பாம் போல
நல்ல கவிதையா வலியை எழுதியிருக்கீங்க
பதிவு போட்ட ஒரு மெயில் அனுப்புங்க
டெம்ளேட் மாத்துங்க
//////
முயற்சிக்கிறேன்..
எதற்கென்று விளக்கவும்
பாரத்... பாரதி... said... [Reply to comment]
ReplyDelete//தெரு விளக்கின் வெளிச்சத்தில்
சாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோலம்///
நன்றி...
ஏங்க டெம்ளேட் மாத்துறத்துங்க..
ReplyDeleteஎன்னை வம்புல மாட்டி விட்டுவிங்க போல..
எதோ நம்மளால முடிந்தது
ReplyDeleteஹி ஹி
VELU.G said... [Reply to comment]
ReplyDeletevery nice
தொடர்ந்து வாங்க நண்பரே..
///////Speed Master said... [Reply to comment]
ReplyDeleteஎதோ நம்மளால முடிந்தது
ஹி ஹி////
வணக்கம்...
>>>ஊராரின் இமைகள மூடிக் கொண்ட
ReplyDeleteஒரு கருப்பு இரவில்
y r u going there in mid nght?rascals?
>>>
ReplyDeleteவிடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
only kadalai.. waste
அழகான ரசனையில் இயல்பான வரிகளில் கவிதை அழகு நண்பரே :)
ReplyDeleteவாழ்த்துக்கள்...
//அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
ReplyDeleteஉன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..//
வேறென்ன செய்வது?
அருமை
வெட்டித்தனமா விடிய விடிய ரோட்டில் நின்னதை கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?
ReplyDeleteவிடிய விடிய இவைகளை ரசித்த பின்
ReplyDeleteஅனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
உன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்.கவிதை அருமை.
//////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>>ஊராரின் இமைகள மூடிக் கொண்ட
ஒரு கருப்பு இரவில்
y r u going there in mid nght?rascals?
////
yes
/////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>>
விடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
only kadalai.. waste
/////
அவளுக்கு முன்று அண்ணன்கள்
நான் என்னதான் பணணுவது..
மாணவன் said... [Reply to comment]
ReplyDeleteஅழகான ரசனையில் இயல்பான வரிகளில் கவிதை அழகு நண்பரே :)
வாழ்த்துக்கள்...
/////////
மாணவரே தங்கள் வருகைக்கு நன்றி..
சென்னை பித்தன் said... [Reply to comment]
ReplyDelete//அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
உன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..//
வேறென்ன செய்வது?
அருமை
//////
நன்றி தலைவா..
பாலா said... [Reply to comment]
ReplyDeleteவெட்டித்தனமா விடிய விடிய ரோட்டில் நின்னதை கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?
///////
நன்றி பாஸ்...
ரேவா said... [Reply to comment]
ReplyDeleteவிடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
உன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்.கவிதை அருமை.
நன்றி தோழி...
நீங்க எதைவச்சும் கவிதை எழுதுவீர்கள் போல இருக்கு ...........
ReplyDeleteநல்லா இருக்கு
விடிந்தவுடன் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே....(சும்மா). நல்கவிதை.
ReplyDelete//கோளம்.//
புது கடைக்கு வரவேற்கிறேன்
ReplyDeletehttp://gladiatorveeran.blogspot.com/
நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...
ReplyDeleteதெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html
கலக்கிடிங்க கண்ணா
ReplyDeleteஅனுபவம் பேசுது போல
மிக அழகு கவிதை.. கோலமா., கோளமா.?
ReplyDeleteகொஞ்சம் பிசி அதுதான் ரெகுலரா வர இயலவில்லை.
ReplyDeleteஇப்போதான் முதன்முதலில் உங்கள் கவிதைவீதியில் காலடி எடுத்து வைக்கிறேன் நண்பரே.விடிய விடிய இவைகளை ரசித்தபின் அனைத்திடமும் சொல்லிவிட்டு வந்தேன் உன்னை காணாத சோகத்தையும் உனக்கான காதலையும். காத்திறுத்தலைக்கூட இந்த அளவு ரசனையுடன் கவிதைபாட உங்களால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete