கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 June, 2011

இலங்கை எனும் கொலைக்களம் பரபரப்பு வீடியோ காட்சிகள்...


இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.
காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் :
கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்....  இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு... 
தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...

36 comments:

 1. நெஞ்சம் பதறுது நீதி கிடைக்க இறைவனை பிராத்திப்போம்

  ReplyDelete
 2. கல் மனம் படைத்தவனும் கண்ணிர் விடுவான்.என்று நீதி கிடைக்கும்?

  ReplyDelete
 3. பாத்தன் பாஸ்...இன்னும் கண்ணுக்குள் நிக்கிறது...இவனுகளை தட்டி கேக்க யாரும் இல்லையே.

  ReplyDelete
 4. தவறு செய்தவன் கண்டிப்பாக தண்டனை பெறுவான்.

  ReplyDelete
 5. கொலை காரன் ராஜபக்சே கூண்டோடு அழியும் நாள் விரைவில் வரும் .

  ReplyDelete
 6. எல்லாம் விதி அப்பிடின்னு சொல்லிட்டு போக முடியலை,

  ReplyDelete
 7. இந்த கொடுமைகளுக்கு என்றுதான் விடிவு காலம் பிறக்கும்

  ReplyDelete
 8. ராஜபச்சே இருக்கும் வரை தமிழர்களின் நிம்மதி இருக்காது. உயிர் பலி கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கும்

  ReplyDelete
 9. வீடியோவை பார்க்க மனமில்லை போட்டோவை பார்க்கும் போதே நெஞ்சு கனக்கிறது

  ReplyDelete
 10. இரண்டாயிரதிப் பன்னிரண்டில் உலகம் அழிந்துவிடும்.
  இப்படி பல புத்தியீவிகள் தகவல் கொடுத்தவண்ணம் உள்ளனவே இதைப்பார்க்கும்பொழுது அந்தநாள்
  விரந்துவராத என மனம் கொந்தளிக்கின்றது!.........
  பகிர்வுக்கு நன்றி சகோ....

  ReplyDelete
 11. சகோ, இவற்றையெல்லாம் வீடியோவாக பார்த்த உங்கள் மன நிலையே இப்படி என்றால்,
  கண் முன்னே பார்த்தும் கையாலாகதவர்களாய், துப்பாக்கிகு தலை வணங்கி முழந்தாளிட்டு, உயிரைக் காப்பதற்காய் நடந்த நாமெல்லாம் உடல் இருந்தும் உணர்வற்ற பேசாப் பொருள்கள் சகோ.

  ReplyDelete
 12. முதன் முதலாக, என் நினைவில் நிற்கும் விடயம்,
  2008ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12ம் திகதிக்குப் பின்னர், புலிகள் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிற்கு சென்ற பெண்களை இராணுவத்திற்கு அருகே வருகையில் குண்டு கொண்டு நீங்கள் வருவீங்க எனும்
  பொய்யினைச் சொல்லி,
  இராணுவத்தினர் ஆடைகள் ஏதுமின்றி அம்மணமாக வரச் சொல்லி அழைத்தார்கள்.

  இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது...
  காரணம், புரியும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 13. sad,sad,is there any god? Time will give the proper answer.sure.

  ReplyDelete
 14. பகிர்வுக்கு நன்றிகள் நாம் இதைப்பற்றி
  அதிகம் பேசமுடியாது காரணம்
  புரியும் தானே சௌந்தர்.

  ReplyDelete
 15. ஏ...ராஜபக்சே(இது வரை அறியப்பட்ட எல்லா கெட்டவார்த்தைகளையும் உதிர்க்க துடிக்குது என் உதடுகள்)

  ReplyDelete
 16. மிகவும் கொடூரமான கொலைகாரர்கள் மஹிந்த சகோதரர்கள். தண்டனை நிச்சயம் இவர்களுக்கு கிடைக்கவேண்டும்.

  ReplyDelete
 17. அன்பின் சௌந்தர்

  மனம் அழுகிறது - காட்சிகளைக் காணும் போது

  என்ன செய்வது .......


  நட்புடன் சீனா

  ReplyDelete
 18. வலி-வருத்தம்.

  ReplyDelete
 19. நான் இந்த கண்ணொளியை பார்க்க விரும்பவில்லை. ஆனால் இந்த சிங்கள ராணுவ நாய்களை நடுரோட்டில் நிற்க வைத்து, அவர்களின் ஆணுறுப்பை துண்டு, துண்டாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போடவேண்டும்.

  ReplyDelete
 20. பக்கத்து வீட்டுக்காரன் பாடையில் ஏற்றப்படுவது கண்டும். நமக்கு சாவு இன்னும் வரவில்லையென தப்பி பிழைக்கின்றோம். . .இறைவன் இருந்திருந்தால் இலங்கை என்றோ அழிந்திருக்கும். . .தமிழன் அடைந்த கொடுமை கண்டு. . .

  ReplyDelete
 21. சில காட்சிகளை பார்க்கும் அளவுக்கு எனக்கு தைரியம் போதவில்லை... கண்கள் நனைப்பதை தவிர வேறு வழி புரியவில்லை :-(

  ReplyDelete
 22. நானும் விடியோவை பார்க்கலை, அதை காணும் மனோதிடம் எமக்கில்லை சகோ

  ReplyDelete
 23. அனைத்தும் அறிந்தும் நம் அன்றாட வாழ்வில் பிரயாணிக்கின்றோம். . .குட்டக்குட்ட குணிந்து இன்று உடைந்தே விடோம். உரிமையை உரக்கச் சொல்ல இயலவில்லை சகோ. . .

  ReplyDelete
 24. காலம் ஒரு நாள் மாறும், அவர்கள் கவலைகளும் ஒரு நாள் தீறும். அந்த திருநாளுக்காக இறைவனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் சகோ.

  ReplyDelete
 25. ராஜபக்சே தண்டனை அனுபவிக்கிறது இந்த காங்கிரஸ் ஆட்சில இருக்குற வரைக்கும் நடக்காது, இந்த மாதிரி அவனுக்கு சொம்பு தூக்குற நாய்கள முதல்ல கருவறுக்கனும்.

  ReplyDelete
 26. ஒருவனை இரவு நேரத்தில் கைது செய்துவிட்டார்கள் என்று என்ன என்ன ஆட்டம் போட்டார்கள்...ஆனால் எந்த பாவமும் அறியாத நம் சொந்தங்கள் செத்து செத்து கொத்து கொத்தாய் மண்ணில் விழுந்து கிடக்கின்றார்களே.....

  சுகமாய் வாழ்ந்தவள் இன்று திகாரில் கிடக்கிறாளே என்று அழும் ஒருவர், உண்மையிலேயே எந்த தவறுமே செய்யாமல் மண்ணிற்குள் புதைந்த எத்தனயோ மகள்கள், பேரன், பேத்திகள் இறந்ததற்கு என்ன சொல்ல போகின்றார்....

  ராஜபக்சே என்ற அரக்கனை தமிழன் ஒருபோதும் மறக்க கூடாது.....தமிழனின் கழுத்தையறுத்தவனை செருப்பாலோ, அல்லது துடைப்பத்தாலோ அடித்து அந்த செருப்பிற்க்கும், துடப்பத்திற்க்கும் களங்கம் உண்டாக்காதீர்கள் என்று கெஞ்சி கேட்டு கொள்கின்றேன்.....

  ReplyDelete
 27. I could not see the entire Video...so Barbarious acts of a
  Military & Rulers...the rulers has to answer to Law of Courts ... but The Great God will Punish them soon.

  ReplyDelete
 28. நண்பரே,

  காட்சிகள் நெகிழவைத்தது.

  கொலை பாதகர்கள்.... அவர்களின் முடிவும் ஒருநாள் இப்படியே அமையும்..

  ReplyDelete
 29. Intha pannadainkala itha vida kodoorama kollanum.....

  ReplyDelete
 30. இதுக்குப் பிறகும் இல்லை இது பொய் என்றுதானே வாதாடுகிறார்கள் சிவப்புச் சால்வைக்காரர்கள் !

  ReplyDelete
 31. thevdiyal petra naai raja pakshe unakkum ithu pol saavu varum potta baadu nadu roatil sidari saavai yada paradesi.

  ReplyDelete
 32. தமியன் என்று சொல்வதற்கு வேட்கபடுகுரன் இக் கட்சி கன்பதுற்கு

  தமிழா ஒன்று தேரன்டு ராஜபக்சே என்ற அரக்கனை கொன்று வீடு

  வாய்க தமிழ் ஓயுக ராஜபக்சே என்ற அரக்கன்

  ReplyDelete
 33. எல்லாரும் ரொம்ப மனசு கஷ்ட படுவது போல உள்ளது ..
  இப்படி தாங்க தம்பி பிரபாவும் அகப்பட்ட "சகோதர போர்ராளிகளை" எல்லாம் டயர் போட்டு எரிச்சாப்போல ..
  அவங்க விட்ட கண்ணீர் தான் இப்படி ஆச்சுதோன்னு இருக்கு..
  என்ன பிரபா செஞ்ச கொலையோட படங்கள் எல்லாம் பெரிசா வெளியே வரல்ல...

  ReplyDelete
 34. இதுவரை சொல்லப்பட்ட அனைத்துக் கெட்ட வார்த்தைகளும் ராஜபட்சே ஓருவனையே சாரும். இது போன்ற ஓரு படுபாதக செயலை சிரிப்புடன் செய்யும் சிங்கள வீரர்கள் அவர்களின் மனைவியும், அம்மாவும் இதே நிலைமையை அனுபவித்திருந்தால் வேதனை என்றால் என்னவென்று தெரியும். நான் தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்...இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...