கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 June, 2011

அஜீத்தின் மங்காத்தா... காப்பியா ஒரிஜினலா?ஒரிஜினல் திரைக்கதை எழுதுவதைவிட எங்கிருந்தாவது சுட்டு எடுப்பதில் கில்லாடி வெங்கட்பிரபு. இதை நாம் சொல்லவில்லை... சரோஜா படம் வெளியானபோது அவரே சொன்னதுதான்.

அஜீத்தை வைத்து அவர் இப்போது இயக்கியுள்ள மங்காத்தா எந்த ஹாலிவுட் அல்லது வேறு மொழிப் படத்திலிருந்து சுடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதிலை சிலர் ஏற்கனவே எழுதியும் விட்டார்கள். இந்தியில் மேட்ச் பிக்ஸிங் பற்றி வெளியான ஜான்னெட் படத்தின் உல்டாதான் மங்காத்தா என்ற தகவல் பரபரப்பாக உலா வர, பதறிப் போன மங்காத்தா டீம் மறுப்பறிக்கையாக விட்டுக் கொண்டுள்ளது.

எந்த செய்தி வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மாதிரி காட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் இப்போது மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வந்தா தெரிஞ்சிடப் போகுது... ஆட்டம் ஒரிஜினா, அப்பட்ட காப்பியா என்று!

7 comments:

 1. ///வந்தா தெரிஞ்சிடப் போகுது... ஆட்டம் ஒரிஜினா, அப்பட்ட காப்பியா என்று!/// பொறுத்திருப்பம் ))

  ReplyDelete
 2. நம்மவர்களிடம் அப்படி கதை தட்டுப்பாடா ...

  ReplyDelete
 3. அஜித்துக்கு மீண்டும் ஊத்தலா ?

  ReplyDelete
 4. அடடே, மங்காத்தாவும் உல்டாவா?
  படம் வரட்டும், பார்ப்போம் சகோ.
  நம்மாளுங்க சொந்தமா யோசிக்கமாட்டாங்களா?

  ReplyDelete
 5. அட்டடடடா அஜீத் பாவம் போல இருக்குதே

  ReplyDelete
 6. saroja is copied from the english movie " JudgementDay".

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...