கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 May, 2013

இதெல்லாம் நம்ம வீட்ல நடக்குற காமெடிங்க...! ஆனா.. ரகசியம்...!

 இரண்டு நண்பர்கள் பாரில்…
 

ரமேஷ்: ச்சே!. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
 
ம‌கேஷ் : நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
 
ரமேஷ் : அம்மாடி.. உண்மையாகவா...  அப்புறம்?
 
மகேஷ் : அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு

கடவுள் : மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*
மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

கடவுள் : அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
 
 மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…
 
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!

 

கணவன் :-"உன்னோட இந்த காமெடிதான் "

&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

 

அட! என் வீட்டுக் காரருக்கு உடம்பு சரியில்லன் னு
சொல்ல வந்தேன்.

&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

அந்த 60 வயதுக்காரர் தன் மனைவியுடன் தங்களது 35வது ஆண்டு மணநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த தேவதை அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் வேண்டும் ஒரு வரம் தருவதாகக் கூறிற்று.

மனைவி காஷ்மீருக்குப் போக வேண்டும் என்றாள். உடனே அது மந்திரக்கோலை சுழற்ற காஷ்மீருக்கு இரண்டு டிக்கட்டுகள் வந்தன. 

அடுத்துக் கணவர், தன்னுடைய மனைவி தன்னைவிட 30 வயது குறைந்தவளாக மாறவேண்டும் என்று கேட்டார். அவர் நினைத்தபடியே வரம் கிடைத்தது. இப்போது கணவனுக்கு வயசு 90!

(பாவம் கடவுளே கண்பியூஸ் ஆயிட்டாரு..)
&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*
எப்பூடி....

12 comments:

 1. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 2. அறுபதே தேவலை என்று மனைவி முணுமுணுத்திருப்பாளே !!

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை நண்பரே!

  ReplyDelete
 4. கடைசி படம் அருமை.

  ReplyDelete
 5. ஹா... ஹா... அங்கேயுமா...?!!!

  படங்கள் கலக்கல்...

  ReplyDelete
 6. ha...ha..sema joke. padangal super! kalakkunga..!

  ReplyDelete
 7. ஹா..ஹா...சூப்பர்.

  ReplyDelete
 8. படங்கள் அனைத்தும் அருமை.அப்புறம்தான் மத்ததெல்லாம்

  ReplyDelete
 9. காலை விருந்து! களித்தேன்!

  ReplyDelete
 10. கொன்னுட்டீங்க போங்க...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...