இலைகள் சலசலக்கிறது
அருகில் ஆலமரம்,,,!
இடைவிடாமல் குறைக்கிறது
தெரு நாய்கள்,,,!
இரவில்கூட உழைக்கிறது
தெருமுனை கைபம்பு,,,!
அடிக்கடி வந்துப்போகும்
மின்சார ரயிலின் இறைச்சல்,,,!
வீட்டு பரண்டையில்
உருட்டல் சத்தம்
உணவு தேடி எலிகள்,,,!
கிருஷ்ணன் மாமாவின்
குறட்டைச் சத்தம்,,,
பக்கத்து வீட்டு தாத்தாவின்
இருமல் சத்தம்,,,,!
படபடத்துக் கொண்டிருக்கிறது
மின் கம்பத்தில் மாட்டிய
நூல் அறுந்த பட்டம்,,,!
சின்னத்தாயி பாட்டிக்கு
இதுதான் வேலை
பாக்கு இடிக்கும் சத்தம்,,,!
எங்கிருந்தோ வருகிறது
வானொலிப் பெட்டியில்
ஆங்கிலம் கலந்த புதுப்பாடல்,,,!
இவைகளையும் மீறி
அறைத் துக்கத்தில் இருக்கும்
என்னை தாலாட்டிக் கொண்டுதான் இருக்கிறது,,,!
தூரத்தில் இசைக்கும்
குயிலின் பாட்டு,,,!
அருகில் ஆலமரம்,,,!
இடைவிடாமல் குறைக்கிறது
தெரு நாய்கள்,,,!
இரவில்கூட உழைக்கிறது
தெருமுனை கைபம்பு,,,!
அடிக்கடி வந்துப்போகும்
மின்சார ரயிலின் இறைச்சல்,,,!
வீட்டு பரண்டையில்
உருட்டல் சத்தம்
உணவு தேடி எலிகள்,,,!
கிருஷ்ணன் மாமாவின்
குறட்டைச் சத்தம்,,,
பக்கத்து வீட்டு தாத்தாவின்
இருமல் சத்தம்,,,,!
படபடத்துக் கொண்டிருக்கிறது
மின் கம்பத்தில் மாட்டிய
நூல் அறுந்த பட்டம்,,,!
சின்னத்தாயி பாட்டிக்கு
இதுதான் வேலை
பாக்கு இடிக்கும் சத்தம்,,,!
எங்கிருந்தோ வருகிறது
வானொலிப் பெட்டியில்
ஆங்கிலம் கலந்த புதுப்பாடல்,,,!
இவைகளையும் மீறி
அறைத் துக்கத்தில் இருக்கும்
என்னை தாலாட்டிக் கொண்டுதான் இருக்கிறது,,,!
தூரத்தில் இசைக்கும்
குயிலின் பாட்டு,,,!
என்ன உங்க கற்பனை
ReplyDeleteநல்ல கவிதை...
ஒரு இரவில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கவிதையில் கொண்டு வந்துள்ளிர் ..
ReplyDeleteஅருமை...
வடைப் போச்சே...
ReplyDeleteகவிதை அருமை...
கவிதை அருமையாக உள்ளது..
ReplyDeleteதொடருங்கள்...
ai said... [Reply to comment]
ReplyDeleteஎன்ன உங்க கற்பனை
நல்ல கவிதை...
வடை உங்களுக்கு தான்...
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஒரு இரவில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கவிதையில் கொண்டு வந்துள்ளிர் ..
அருமை...
வாழ்த்துக்கு நன்றி...
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteவடைப் போச்சே...
கவிதை அருமை...
கண்டிப்பாக கிடைக்கும் அடுத்த முறை முயலுங்கள்
கிறுக்கல்கள் said...
ReplyDeleteகவிதை அருமையாக உள்ளது..
தொடருங்கள்...
வாழ்த்துக்கு நன்றி...
கவிதையை ரசித்தேன்
ReplyDeleteஅருமையான கவிதை...
நான் ஓட்டு போட்டுட்டேன்...
ReplyDeletesakthistudycentre-கருன் said...
ReplyDeleteகவிதையை ரசித்தேன்
அருமையான கவிதை...
வாழ்த்துக்கு நன்றி..!
sakthistudycentre-கருன் said...
ReplyDeleteநான் ஓட்டு போட்டுட்டேன்...
அப்படியே தமிழ் மணத்தில் ஓட்டு போட்டா நல்லாயிருக்கும்
//தூரத்தில் இசைக்கும்
ReplyDeleteகுயிலின் பாட்டு,,,!//
அருமை அருமை.....
அப்போ அரை உறக்கத்திலேயே கவிதை வந்துடிச்சு சூப்பர்.....
//வடைப் போச்சே//
ReplyDeleteஅடபாவி நான்தான் வடைக்கு அலையுறேன்னா நீங்களுமா...............
ஒரு மார்க்கமாதான் திரியுராங்கப்பூ...
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஎன்பாஸ் உங்களான்ட ஒரு கமாண்ட் வாங்க வடைக்காக திரியதரா இருக்கு..
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஉங்ன களுக்கு ஒரு கவிதை
/விழிக்க மனமில்லை
கனவில் கவிதை//
ஆஹா... அருமை! கடைசியில் நச்சென்று சொல்லிவிட்டீர்கள்! காட்சிகளின் விபரிப்பு அருமை! அதிலும்,
ReplyDelete// படபடத்துக் கொண்டிருக்கிறது
மின் கம்பத்தில் மாட்டிய
நூல் அறுந்த பட்டம்,,,!//
சூப்பர் வருணிப்பு பிளஸ் உங்கள் கவனிப்பு! மகிழ்ச்சியுடன் ஓட்டுப் போடுகிறேன்!!
தூங்கும் போது இவ்வளவு..சப்தங்களா..
ReplyDeleteதூங்கினியா இல்லையா
கவிதை உண்மையாகவே அருமை...
ReplyDeleteதொடருங்கள்...
நானும் ஓட்டு போட்டுட்டேன்..
@அசுரன்
ReplyDeleteகிராமத்து இரவு இப்படிதான் இருக்கும்
thanks for comment
@அசுரன்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி..
ஓட்டுக்கும நன்றி..
அருமையான கவிதை..
ReplyDeleteஅருமை கவி வடித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...
ReplyDeleteதொடர்ந்து வழங்குங்க ...
@தமிழ் உதயம்
ReplyDeleteநன்றி தமிழ் உதயம்...
@அரசன்
ReplyDeleteநன்றி நண்பரே..
ReplyDeleteநல்லசிந்தனை, வாழ்த்துக்கள்.
-Killergee
www.killergee.blogspot.com