என் அன்பான வாசகப்பெருமக்களே...
பொதுவாக இந்தியா தங்களுடைய பயணத்திற்காக போக்குவரத்து கழகங்கள் மற்றும் ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்கிறது. இன்றும் தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகினறன. தற்போது கிராமங்களும் பயனடையும் வகையில் ”மினி பேருந்து” வசதியும் தமிழக அரசு செய்துள்ளது.
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 50 சதவீத பேருந்துகள் சரியான பராமரிப்பு இன்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. பேருந்தின் உன் பாகம் பார்க்க அறுவறுப்பாக உள்ளது. உடைந்த கணப்படும் கண்ணாடிகள், கிழிந்து இருக்கும் இருக்கைகள், சுத்தப்படுத்தாமல் இருக்கும் தரை, இந்த அவலங்களுக்கு அரசை மட்டுமே குறை சொல்வதில் உடன்பாடில்லை எனக்கு, பேருந்தின் இந்த நிலைக்கு நாமும் காரணம் இல்லையா?
இவற்றில் பாதுபாப்பதிலும். பராமரிப்பதிலும் நமக்கு வேலை ஒன்றும் இல்லை. பஸ் ஏறினோமா அடித்து பிடித்து இடம் பிடித்தோமா காசு கொடுத்து டிக்கெட் வாங்கினோமா? என்ற வேலையோடு நமது முடிந்து விடுகிறது..

அரசு 2 ரூபாய் அல்லது 1 ரூபாய் விலை ஏற்றிவிட்டால் கொடிபிடித்து போராட்டத்தில் இறங்கிவிடுகிறது ஒரு குழு, டிக்கெட் வாங்கும் அனைத்து பயணிகளும் நடத்துனரை ஒரு கேள்வியாவது கேட்டுவிட்டுச் செல்வோம்.
ஆனால் லட்சகனக்கான பணம் போட்டு அரசு விடும் பேருந்துகளில் நாம் கண்ணியமாக நடந்து கொள்கிறோமா?
- பேருந்தில் நொருக்குதீணிகளை தின்று போடுவது
- இருக்கை மற்றும் பேருந்தின் உள் பக்கம் முழுவதும் மார்க்கர் பேனாவால் பெயர்கள், கவிதைகள், தத்துவங்கள் என எதை எதையோ கிருக்கி வைப்பது.
- உடனடி வேலை வாய்ப்பு என்ற துண்டு பிரசுரங்கள் ஓட்டுவது.
- பஸ்க்கு வெளிபுறத்தில் இறந்தவரின் மரண அறிக்கை எழுதுவது.
- சீட்டை கிழிப்பது.
- டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது
- முறையான இருக்கையில் ஆமராதது. (உத. முதியோர், அல்லது மாற்றுத்திறனாளிகளின் சீட்டில் இருப்பவர் ஒரு மாற்று திறனாளி வந்தால் இடம் கொடுப்பதில்லை)
- மகளிரிடம் தரக்குறைவாக நடப்பது
- படிக்கெட்டில் பயணிப்பது. (இந்த கல்லுரி மாவர்தான் என்றால் இப்போது பள்ளி மாணவர்கள் கூட படிக்கட்டில் தான் பயணிப்பது வழக்கமாகிவிட்டது)

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு வேளை அரசு இது உங்கள் சொத்து என்று எழுதியதால்தான் நாம் இப்படி நடந்துக்கொள்கிறோமா?. தான் வாகனம் என்றால் எப்படி நடந்துக் கொள்கிறோம் ஆனால் பொது சொத்து என்றால் அதற்காக இப்படியா?
1 ரூபாய் ஏற்றினால் அரசுக்கு எதிராக போராடும் நாம்..
பஸ்ஸில் தவறு செய்யும் ஒரு சில பயணிகளுக்கு எதிராக வாய் திறப்பதில்லையே ஏன்?இறந்த ஒருவன்
ஞாபகத்தில் இருந்து மறைந்துப் போனான்...
அந்த கட்சித் தலைவர்
ஞாபகத்தில் இருந்து மறைந்துப் போனான்...
அந்த கட்சித் தலைவர்
கைதாகி விடுதலையும் ஆகிவிட்டார்
ஆனால்
அந்த சம்பவய்களின் சுவடுகள் மட்டும்இன்னும் பேருந்தில்...
அரசுடன் நாமும் நம்முடைய கடமையை பின்றவேண்டும் இதை வாசிக்கும் அன்பர்களே... ஒரு வேளை நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போது மேற்கண்ட குற்றங்கள் நடைபெறலாம். அந்த பயணியிடம் சண்டையிட வேண்டாம் குறைந்த படசம் ஒரு கேள்வியாவது கேட்டுவிட்டு வாருங்கள்.
அப்போதுதான் நம் போக்கு வரத்து துறை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுபார்க்கும் நிலைக்கு வளறும்.
0 comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!