சமீபகாலங்கலாக தமிழில் எவ்வளவு முயற்சித்தும் முன்னுக்கு வராத நம்ம விஜய் பொங்களுக்கு வெளிவரஉள்ள “பாடிகார்ட்” என்ற மளையாள மொழிப்படத்தின் தழுவலான ”காவலன்” மட்டுமே தற்போது கையில் உள்ள ஒரே நம்பிக்கை..
இந்த படமும் உத்திக்கிச்சின்னா விஜய் தமிழகத்தில் தன் கட்டிவைத்த இமேஜை இழக்க வேண்டியதுதான்... இதற்கிடையில் தற்போது ஒரு ஆறுதல் விஷயமாக கேரளாவில் வழங்கப்பட்டுவரும் ஏசியாநெட் விருதுகளில் தமிழ் மொழி நடிகரான நம்ம விஜய்க்கு விருது அறிவிச்சிருக்காங்க...
மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் முதல்முறையாக தமிழ் நடிகர் விஜய் விருது பெறுகிறார்.
மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் பிலிம் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 2010ம் ஆண்டுக்கான விருதுகள்மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும், மற்றொரு மெகாஸ்டார் மோகன்லாலுக்கு கோல்டன் ஸ்டார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இந்தவிருதுபட்டியலில் நமது இளைய தளபதி விஜய்யும் சேர்ந்துள்ளார். சிறந்த தமிழ் நடிகருக்கான விருது விஜய்க்கு அளிக்கப்பட உள்ளது. ஏசியன்நெட் விருது வரலாற்றில் ஒரு தமிழ் நடிகருக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக மலையாளத்தில் விஜய்யின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் நடித்த படங்கள் அங்கு ஹிட்டும் ஆகியுள்ளது. மேலும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், விஜய்க்கு சிலை வைத்து தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் செய்தனர். காவலன் கதை மளையாள கதை என்பதால் கேரளாவில் இன்னும் விஜய்-ன் இமேஜ் உயர வாய்ப்பிருக்கிறது..
மளையாளத்தில் பாடிகார்ட் படம் பல விருதுகள் பெற்றதை அடுத்து காவலன் படமும் நல்ல கதை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு.. அதுல நம்ம விஜய் ஓவர் ஆக்டிங் பண்ணாம டைரக்டர் சொல்படி கேட்டிருந்த தமிழில் நல்லா ஓட வாய்ப்பிருக்கு இல்லனா...
இந்த விழா வருகிற ஜன.,9ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது.

அப்புடியே அந்தப் பக்கம் போயி ஒட்டிக்க வேண்டியது தானே?ஏன் இப்படி எங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு.............................................................????????????
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஅப்புடியே அந்தப் பக்கம் போயி ஒட்டிக்க வேண்டியது தானே?ஏன் இப்படி எங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு.............................................................???????????? //
என்ன பண்றது நண்பரே... நாமெல்லாம் கமண்ட் அடிக்கரதுக்கு ஒருத்தர் வேணா.. அதுக்குதான் விஜய் தமிழில் இருக்கட்டும்...