கவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....
வித்தியாசமான காதல் கவிதை.
என்ன தல ஆணி அதிகமோ நாலு வரியிலேயே முடிச்சுட்டீங்க... சும்மா சொல்ல கூடாது நாலு வரின்னாலும் நச்சுன்னு இருக்குய்யா
ஆகா அழகான தத்துவக் கவிதை றொம்ப நல்லா இருக்கு.கடைசிவரி அதிலும் அருமை!.விளக்குஅணைந்த இடம் சட்டெனக் கவனி சகோ!...
காதலர்கள் இறந்த பின்னர் தான் இப் பூமியில் பல காதல்கள் பேசப்படுகின்றன,ஆனால்இறந்த பின் வாழ்வு கொடுத்து என்ன பலன்?காதலர்கள் வாழும் போதே அவர்களைப் பிரிக்காது வாழ விடுங்கள் எனும் உணர்வினைத் தாங்கி வந்திருக்கிறது கவிதை வீதிக் கவிஞனின் கவிதை.
காதலுக்கு அழிவேது!நன்று!
காதல் வாழ்க
நானும்தான் மண்டைய போட்டு ஓடைசிகறேன் இந்தமாதிரி ஒரு கவிதை எழுத தோனமட்டேன்குதே
என்ன மக்கா ஆச்சு கொஞ்சூண்டு.....!!!
அண்ணே அருமையான காவியம் இது அண்ணே....!!!
கடைசி வரி டச்சிங் மக்கா....!!!!
நல்ல கேள்வி??எப்பயுமே நான் பண்ணா சரி வேற யாரும் பண்ணா தப்பு இது தான் எல்லாத்துக்கும் காரணம்
என்னமா பின்றய்யா மாப்ள!
காதல் அழியாது ...உங்கள் கவிதைகள் உள்ள வரை
சுருங்க சொல்லி காதலின் ஆயுள் நீளம் என்பதை புரிய வைத்தீர்கள்
ம்ம்ம்ம் கடைசி வரிகள் சூப்பர் ....
காதலர்கள் அழிந்தாலும் உண்மை காதல் என்றும் வாழும் ....
அழகான கவிதை காதல் அழிக்க முடியாது காதல்கள் அதிகம்தான் காதலித்தவர்கள் உண்மையாக இருக்கும் வரை.
//நாங்கள் உயிரோடு இருந்தோம்ஊரில் ஊமையாக இருந்ததுஎங்கள் காதல்...நாங்கள் மரணித்துப்போனோம்பின்பு உயிர்ப்பெற்றுக் கொண்டதுஎங்கள் காதல்...//ஆஹா.அருமை.சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I
ஆகா..அம்பிகாபதி அமராவதி காதல்கதை போல்...சூப்பர்..வாழ்த்துக்கள்
காதலர்கள் நினைத்தாலும் அழிக்க முடியாது காதல். . .அருமை சகா. . .
காதலர்கள் மரணித்தாலும் .காதல் மரணிக்காது. காதல் வாழ்க, காதலர் வாழ்க சிறப்பான கவித சகோ
காதலின் உணர்வுக் கருத்தேற்றம்.
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!
வித்தியாசமான காதல் கவிதை.
ReplyDeleteஎன்ன தல ஆணி அதிகமோ நாலு வரியிலேயே முடிச்சுட்டீங்க... சும்மா சொல்ல கூடாது நாலு வரின்னாலும் நச்சுன்னு இருக்குய்யா
ReplyDeleteஆகா அழகான தத்துவக் கவிதை றொம்ப நல்லா இருக்கு.கடைசிவரி அதிலும் அருமை!.விளக்குஅணைந்த இடம் சட்டெனக் கவனி சகோ!...
ReplyDeleteகாதலர்கள் இறந்த பின்னர் தான் இப் பூமியில் பல காதல்கள் பேசப்படுகின்றன,
ReplyDeleteஆனால்
இறந்த பின் வாழ்வு கொடுத்து என்ன பலன்?
காதலர்கள் வாழும் போதே அவர்களைப் பிரிக்காது வாழ விடுங்கள் எனும் உணர்வினைத் தாங்கி வந்திருக்கிறது கவிதை வீதிக் கவிஞனின் கவிதை.
காதலுக்கு அழிவேது!
ReplyDeleteநன்று!
காதல் வாழ்க
ReplyDeleteநானும்தான் மண்டைய போட்டு ஓடைசிகறேன் இந்தமாதிரி ஒரு கவிதை எழுத தோனமட்டேன்குதே
ReplyDeleteஎன்ன மக்கா ஆச்சு கொஞ்சூண்டு.....!!!
ReplyDeleteஅண்ணே அருமையான காவியம் இது அண்ணே....!!!
ReplyDeleteகடைசி வரி டச்சிங் மக்கா....!!!!
ReplyDeleteநல்ல கேள்வி??
ReplyDeleteஎப்பயுமே நான் பண்ணா சரி
வேற யாரும் பண்ணா தப்பு
இது தான் எல்லாத்துக்கும் காரணம்
என்னமா பின்றய்யா மாப்ள!
ReplyDeleteகாதல் அழியாது ...உங்கள் கவிதைகள் உள்ள வரை
ReplyDeleteசுருங்க சொல்லி காதலின் ஆயுள் நீளம் என்பதை புரிய வைத்தீர்கள்
ReplyDeleteம்ம்ம்ம் கடைசி வரிகள் சூப்பர் ....
ReplyDeleteகாதலர்கள் அழிந்தாலும் உண்மை காதல் என்றும் வாழும் ....
ReplyDeleteஅழகான கவிதை காதல் அழிக்க முடியாது காதல்கள் அதிகம்தான் காதலித்தவர்கள் உண்மையாக இருக்கும் வரை.
ReplyDelete//நாங்கள் உயிரோடு இருந்தோம்
ReplyDeleteஊரில் ஊமையாக இருந்தது
எங்கள் காதல்...
நாங்கள் மரணித்துப்போனோம்
பின்பு உயிர்ப்பெற்றுக் கொண்டது
எங்கள் காதல்...//
ஆஹா.அருமை.
சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I
//நாங்கள் உயிரோடு இருந்தோம்
ReplyDeleteஊரில் ஊமையாக இருந்தது
எங்கள் காதல்...
நாங்கள் மரணித்துப்போனோம்
பின்பு உயிர்ப்பெற்றுக் கொண்டது
எங்கள் காதல்...//
ஆஹா.அருமை.
சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I
ஆகா..
ReplyDeleteஅம்பிகாபதி அமராவதி காதல்
கதை போல்...
சூப்பர்..
வாழ்த்துக்கள்
காதலர்கள் நினைத்தாலும் அழிக்க முடியாது காதல். . .அருமை சகா. . .
ReplyDeleteகாதலர்கள் மரணித்தாலும் .காதல் மரணிக்காது. காதல் வாழ்க, காதலர் வாழ்க சிறப்பான கவித சகோ
ReplyDeleteகாதலின் உணர்வுக் கருத்தேற்றம்.
ReplyDelete