நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தேன். மதிய நேரம் என்பதால் டிவி- பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சமையலறையில் இருந்து என் அம்மா என்னை அழைத்தார்கள். என்ன என்று கேட்டவாரே சமையலறைக்கு சென்றேன்.
அங்கே மண்ணென்னை கேனுடன் எனது அம்மா நின்றுக் கொண்டிருந்தார்கள்.
என்னம்மா என்று கேட்டேன்...
சமையல் செய்யனும்....
சரி செய்யுங்க என்றேன்..
இந்த மண்ணென்னையை அடுப்பில் (ஸ்டவ்) மண்ணென்னை தீர்ந்து விட்டது அதை ஊற்ற வேண்டும். ஆனால் புனலை தேடிப்பார்க்கிறேன் காணவில்லை. அதை யார் வாங்கிச் சென்றது என்றும் தெரியவில்லை என்றார்கள்.
அதன்பிறகு அதை எதிர்வீடு அல்லது பக்கத்து வீட்டில்தான் வாங்கிச் சென்றிருப்பார்கள் என்று முடிவுகட்டி நேராக எதிர்வீட்டிற்க்குச் சென்றேன்.
அந்த வீட்டிற்க்கு சென்று கதவைத்தட்டினேன்.
கமலா அக்கா வெளியில் வந்தார்கள்..
அக்கா எங்க வீட்டில் இருந்து புனல் வாங்கி வந்தீர்களா என்று கேட்டேன். (எவ்வளவு திறமையான கேள்வி பாருங்க.)
அதற்க்கு ஆமா என்றார்கள்..
அதை அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் என்று சொன்னேன்.. சரி என்று சொல்லி... வீட்டிற்க்குள் சென்று புனலை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தேன்.
பரவாயில்லை உடனே கண்டுப்பிடித்துவிட்டாயே என்று பாராட்டினார்கள்...
புனல் விசாரணை முடித்து நான் நிம்மதியாக டிவி-தொடங்கினேன்...
ஓ... புனல் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லையா..
சரி அந்த படத்தையும் போட்டு விடுகிறேன்...
சரி அந்த படத்தையும் போட்டு விடுகிறேன்...
என்ன கோவமா.. சரியா தலைப்பை படிங்க இது புனலைப்பற்றி விசாரித்ததால் இது புனல் விசாரணை ஆயிற்று...
எப்பூடி...
எப்பூடி...
என் புனல் விசாரனை... அதிரடியான உண்மை சம்பவம்....//
ReplyDeleteபுனலை வைத்து ஓர் புலன் விசாரணை செய்திருக்கிறீங்களே.
சமையல் செய்யனும்....
ReplyDeleteசரி செய்யுங்க என்றேன்..//
உங்களை வந்து சமையல் செய்யச் சொல்லியிருப்பா. சமைச்சு கொடுத்திருக்கலாம் தானே சகோ.
அக்கா எங்க வீட்டில் இருந்து புனல் வாங்கி வந்தீர்களா என்று கேட்டேன். (எவ்வளவு திறமையான கேள்வி பாருங்க.)//
ReplyDeleteநல்ல வேளை, துடப்பங்கட்டையால் எடுத்து நாலு அடி தரவில்லை அவங்க.
மாப்ள இது ஒரு புனல் வழிச் செய்தியா ஹிஹி!
ReplyDeleteதலைப்பா தப்பா(புலன்) போட்டுடீங்கனு படிக்க வந்த நெஜமாவே இது புனல் விசரணை தான்....
ReplyDeleteஓ... புனல் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லையா..
ReplyDeleteசரி அந்த படத்தையும் போட்டு விடுகிறேன்...//
ஓவர் குசும்பு...
ஹி..ஹி...
எங்கையா அந்த வேலக்குமாறு /
ReplyDeleteஇது ஓவர் குசும்பு.....
ReplyDeleteஎனது பக்கமும் முடிந்தால் வாருங்கள்...
கூகிளுக்கு ஏன் இந்த வேலை????
ஓவர் குசும்பு...
ReplyDeleteஹி..ஹி...
உண்மையிலேயே அவசரத்தில் நானும் தலைப்பை தப்பாத் தான் வாசிச்சேம்பா..ஹ..ஹ..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
அருமையான உண்மைச்சம்பவத்திற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஇப்பவே கண்ண கட்டுதே. . .
ReplyDeleteபுலன் விசாரனை என்று வாசித்துவிட்டேன்...
ReplyDeletehttp://daarbaar.blogspot.com
ஹிஹிஹி
ReplyDeleteபாஸ் புனல் என்றால் தண்ணீரையும் குறிக்கும் , நான் நினைத்தேன் முடிவு தண்ணீரில் தான் முடியும் என்று ))
WOW..
ReplyDeleteBEAUTIFUL
COLORFUL
WONDERFUL HEADING..
இந்தாள் தப்பிக்காம யாராவது பிடிங்க. ஒரே போடா போட்டுடலாம் இன்னைக்கு
ReplyDeleteஎல்லாம் என் நேரம் ...
ReplyDeleteநல்லாத்தானே இருந்தீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?
ReplyDeleteஅடப் பாவிகளா!!!
ReplyDeleteஉங்களை மாதிரி ஒருத்தரு சிபிஐ-ல இருந்திருந்தா இந்தியா-ல ஒரு கேஸ் கூட மிச்சம் இருந்திருக்காது ஹி ஹி ஹி
ReplyDeleteஇது உனக்குத் தேவைதான் ....
ReplyDeleteமுத்தான மூன்று
( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )
என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அற்புதம் அன்பரே
ReplyDeleteதலைப்பைப் பார்த்தவுடன்...என்ன இது எழுத்துப்பிழையோ என்று நினைத்து...ஸீரியஸாகவே வாசிக்கத்தொடங்கினேன்.
ReplyDeleteவாசித்தவுடன்தான் எல்லாம் புரிந்தது.
நண்பரே இது மொக்கைக்கே மொக்க மாதி இருக்கு..
ReplyDeleteபடவா பிச்சுப்போடுவன் பிச்சு!!!
ReplyDeleteபுனல் விசாரனை அருமை - நன்கு விசாரனை செய்த சௌந்தருக்கு வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஐயோ ராமா, என்னை ஏன் இப்படி மொக்க பதிவு போடுறவன்களோட கூட்டு சேர வைக்கிற?
ReplyDeleteகொஞ்ச நாளா மொக்கை இல்லாம இருந்துச்சு. இப்போ ஸ்டார்ட்...
ReplyDeleteநாங்கூட
ReplyDeleteதண்ணியடிக்கிற விசாரணைன்னு நினைச்சுட்டேன்....(புனல் - தண்ணீர்)
hi hi hi....
நண்பர் தலைப்பை தப்பா எழுதிட்டார்னு அத சொல்ல வந்தா ....
ReplyDeleteஐயோ ஐயோ முடியல .
புனல் பற்றிய புலன்விசாரணை
ReplyDeleteஅருமை