தெய்வதிருமகள் விமர்சனங்கள்....
உங்களுக்கு விரும்பியைதை தேர்வு செய்து படியுங்கள்...
உங்களுக்கு விரும்பியைதை தேர்வு செய்து படியுங்கள்...
அஷவின் அரங்கம் - தெய்வதிருமகள் - சுட சுட பார்வை.
செங்கோவி -தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்
நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா
பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி
தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்
மக்கள் தொடர்பு - ஜான்சன்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி
தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்
மக்கள் தொடர்பு - ஜான்சன்
தங்களுக்கு பிடித்த தளத்தி அதை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்....
அட. இந்த ஐடியா கூட நல்லாருக்கூ
ReplyDeleteஇதிலிருந்து கிடைக்கும் செய்தி என்னவென்றால் சௌந்தர் இன்னும் படம் பார்க்கல அதனால விமர்சனம் எழுதாம மத்த விமர்சனகளுக்கு லிங்க் கொடுத்திருக்காரு
ReplyDeleteஅட ....இது நல்ல ஐடியாவா இருக்கே ....வெரிகுட்
ReplyDeleteஅடப்பாவி என்னாலே இது ஹிஹி புதுசு புதுசா கேளம்புரான்கப்பா!
ReplyDelete//////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்னவென்றால் சௌந்தர் இன்னும் படம் பார்க்கல அதனால விமர்சனம் எழுதாம மத்த விமர்சனகளுக்கு லிங்க் கொடுத்திருக்காரு
///////
சில உண்மையெல்லாம் வெளியில செல்லக்கூடாது...
நல்ல ஐடியா தான் .
ReplyDeleteஇங்கே பாருப்பா
ReplyDeleteஇப்படியும் செய்யலாமா??
புதுமையா இருக்கு
உங்கள் எண்ணமும் புதுமையா இருக்கு
தலைப்பு பார்த்தவுடன் பரவாயில்லையே சௌந்தர் படத்த படத்த உடனே உடனே பார்த்து விமர்சனம் போடராரே என்று உள்ளே போனேன் .
ReplyDeleteலிங்கை பாரத்த உடன் என் மனதில் தோன்றிய சந்தேகம் சசி நண்பருக்கும் தோன்றியிருக்கு .
ஹி ஹி நல்ல ஐடியா குடுத்திருக்கிங்க .ரொம்ப நன்றி
எங்கேயோ போயிட்டிங்க சௌந்தர்... இப்படியும் ஒரு பதிவா?
ReplyDeleteஇங்க பார்ர்ரா! எப்புடியெல்லாம் கிளம்ப்ராய்ங்கப்பு! :-)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅடங்கோய்யலே
ReplyDeleteபுதிய முயற்சி வரவேற்கிறேன்.
ReplyDelete******************
கு.க. அறுவை சிகிச்சைக்கு கார் பரிசு!
நேரம் கிடைத்தால்,
படித்து பிறருக்குத் தெரியப்படுத்துங்கள்...
நன்றி.
ஹா ஹா வித்தியாசமான முயற்சிதான்
ReplyDeleteரூம் போட்டு யோசீபின்களோ
ReplyDeleteசகோ நல்ல ஐடியா தான்
ReplyDeleteவித்தியாசமான பதிவு.. சூப்பர்
ReplyDeleteகடை..
ReplyDeleteஆகா!அருமையான ஐடியா!
ReplyDeleteகலக்கலான முறையில் டாப் 5 விமர்சனங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.
ReplyDeleteஎல்லாரும் படத்துக்கு தான் டாப்10 போடுவாங்க.நீங்க ஒரே படத்துக்கு 5 விமர்சனம் லிஸ்ட் போட்டுட்டீங்களே.
ReplyDeleteஅசத்தல் போங்க.
(எப்படியெல்லாம் பதிவு போடறாங்க -உக்காந்து யோசிப்பாங்களோ)
http://gokulmanathil.blogspot.com
வித்தியாசமான முயற்சி சகோ .
ReplyDeleteஅட சௌந்தர் - எல்லாரும் சொன்ன அத்தனைக்கும் ரிபீட்டு - சரியா - நட்புடன் சீனா
ReplyDeleteAthu sari...
ReplyDeleteippadiyum vimarsanam szhuthalamo?
nogama nombi kubidarathuna ithu thaana
ReplyDeleteபார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி...
எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில்
அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும்
பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.வாருங்கள்
உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.
அண்ணே மாத்தி யோசிச்சி புட்டீங்க போல ஹிஹி!
ReplyDeleteஎன்னடா கவிதை வீதில இருந்து கூட்டம் வருதேன்னு பார்த்தா, இதான் விசயமா? மிக்க நன்றி கவிஞரே!
ReplyDeletehttp://realsanthanamfanz.blogspot.com/2011/07/blog-post_19.html
ReplyDelete