அவளுக்காகவே
செடியில் பூக்கள் பூக்கிறது
சிலசமயம் நிலவுகளும்...!
செடியில் பூக்கள் பூக்கிறது
சிலசமயம் நிலவுகளும்...!
kavithaiveedhi.blogspot.com
அவள் நடக்கையில்
பூக்களை தூவுகிறது பூமரங்கள்
சிலசமயம் இலைகளை...!
அவள் நடக்கையில்
பூக்களை தூவுகிறது பூமரங்கள்
சிலசமயம் இலைகளை...!
அதிகாலை விடியலில் பிரகாசிக்கும்
அவளின் முகம்
சிலசமயம் சூரியன்...!
சிலசமயம் சூரியன்...!
வருடும் தென்றலாய்
அவளின் பார்வைகள்
சிலசமயம் புயலாய்...!
கூர்மையான விழிகளால்
அதிகம் பேசுவாள்
சிலசமயம் மொழிகளால்...!
அவளின் பார்வைகள்
சிலசமயம் புயலாய்...!
கூர்மையான விழிகளால்
அதிகம் பேசுவாள்
சிலசமயம் மொழிகளால்...!
என் கவிதைகளுக்கு
அவள்தான் கருப்பொருள்
சிலசமயம் தமிழ்...!
தினமும் அவளுக்காகவே
சுவாசிக்கிறேன்
சிலசமயம் எனக்காகவும்...!
அவளின் புன்னகைகள்
புதிராகவே இருக்கும்
சிலசமயம் அழுகைகள்...!
மகிழ்ச்சியும் சந்தோஷமும்
எங்களின் துணைகள்
சிலசமயம் ஊடல்கள்...!
சுவாசிக்கிறேன்
சிலசமயம் எனக்காகவும்...!
அவளின் புன்னகைகள்
புதிராகவே இருக்கும்
சிலசமயம் அழுகைகள்...!
மகிழ்ச்சியும் சந்தோஷமும்
எங்களின் துணைகள்
சிலசமயம் ஊடல்கள்...!
நான் சிந்தும்
வியர்வையும் கண்ணீரும் அவளுக்காகவே
சிலசமயம் உதிரங்கள்...!
மனைவியாய் அவளை
நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
சிலசமயம் தாயாய்...!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!
நீண்ட நாளைக்கு அப்புறம் வருகிறேன் .....சுகம்தானா அண்ணா
ReplyDeleteஈடு இணையற்ற கவிதை !
ReplyDeleteகவிதை நச்
ReplyDeleteஅப்படிப்போடுய்யா மாப்ள கவித கவித...கவிஞ்சா நீ வாழி!
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.
ReplyDeleteவழக்கம் போல் .
ReplyDeleteஅழகிய கவிதை நண்பரே
ReplyDeleteமாற்றான் தோட்டத்தில் விளைந்து
நம் தோட்டத்தில் மணக்க வந்த
மனைவியின் பெருமை கூறும்
அழகிய கவிதை.
மனத்தைக் கவர்கிறது.
மனைவியாய் அவளை
ReplyDeleteநேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
சிலசமயம் தாயாய்
உண்மை நண்பரே!
கட்டிய மனைவியிடம் கணவன்
இப்படித்தான் இருக்க வேண்டும்
நல்ல கருத்து!
அருமை!
புலவர் சா இராமாநுசம்
அழகு கவிதை சௌந்தர்
ReplyDelete// நான் சிந்தும்
வியர்வையும் கண்ணீரும் அவளுக்காகவே
சிலசமயம் உதிரங்கள்...!
ரொம்ப புடிச்சு இருக்கு நண்பா...
நிலவு அழகு
ReplyDeleteவிண்மீன் அழகு
இப்போது தங்கள் கவிதைகளும்!!
என் கவிதைகளுக்கு
ReplyDeleteஅவள் தான் கருப்பொருள்
சிலசமயம் தமிழ்...!
என்னைக் கவர்ந்த வரிகள் இவை..
கவிதையைப் படித்து முடித்தபின்னர் தலைப்பின் மதிப்பு அதிகரிக்கிறது..
ReplyDeleteசில சமயம் இடுகைக்கான வடிவமைப்பும்!!
சௌந்தர் சார் வணக்கம் அருமையான படைப்புகள்
ReplyDeleteநல்லாய் இருக்கு பாஸ்
ReplyDeleteகூர்மையான விழிகளால்
ReplyDeleteஅதிகம் பேசுவாள்
சில சமயம் மொழிக(லா)ல்...
(அண்ணே...
ஸ்பெல்லிங் மிஸ்டேக்ணே...)
கவிதை மிக அருமை. திட்டி இருப்பீங்கன்னு நினைத்து வந்தேன்.
ReplyDeleteமனைவியாய் அவளை
ReplyDeleteநேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
சிலசமயம் தாயாய்...!//
அழகு கவிதை
இது அது என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
ReplyDeleteகவிதை முழுதும் முத்து!
Kavithai supar.
ReplyDeleteஅருமையான கவிதை..
ReplyDeleteகவிதை அருமை..ஆனால் சாரி பாஸ் மனைவியை பத்தி கவிதையை ரசிக்க இன்னும் எனக்கு வயசு வேணும் நான் ரொம்ப சின்னப்பையன் பாஸ்.ஹி.ஹி.ஹி.ஹி.
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteமனைவியை காதலித்தால் இப்படித்தான்
கவிதை மழை பொழியும்...
மரங்கள் பூத்தூவும்...
சூரியன் பிரகாசிக்கும்...
இன்னும்... இன்னும்...
அருமையான கவிதை
ReplyDeleteஅவளின் புன்னகைகள்
ReplyDeleteபுதிராகவே இருக்கும்
சிலசமயம் அழுகைகள்...!
.....super!!!!
தங்கள் வலைப்பூ "தேன்கூடு" திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteதங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்
அசத்தலான கவிதை.. ஜூப்பரு.
ReplyDeleteதங்கள் வலைப்பூ "தேன்கூடு" திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteதங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்
ஒவ்வொரு மூன்றாவது வரியும் அழகு சேர்க்கிறது
ReplyDeleteஆகா! மனைவி மீது என்ன காதல்!
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே.
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
நச் கவிதை நண்பரே...
ReplyDelete//கூர்மையான விழிகளால்
ReplyDeleteஅதிகம் பேசுவாள்
சிலசமயம் மொழிகளால்...!//
அதுதானே பெண்களின் சிறப்பு கவிஞரே.
//கூர்மையான விழிகளால்
ReplyDeleteஅதிகம் பேசுவாள்
சிலசமயம் மொழிகளால்...!//
அதுதானே பெண்களின் சிறப்பு கவிஞரே.
//அவளின் புன்னகைகள்
ReplyDeleteபுதிராகவே இருக்கும்
சிலசமயம் அழுகைகள்...!//
அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுடுமா? புரியாத புதிரின் முழுவடிவும் பெண்களே.
அருமை அருமை, எனக்கு மட்டும் கல்யாணம் ஆயிருந்தா இத என் மனைவிக்கு காட்டலாம், இப்போ என்ன செய்ய? அது சரி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
ReplyDeleteஅழகிய கவிதை.அருமை.
ReplyDeleteகூர்மை மொழியில் பிழிந்தெடுத்து
ReplyDeleteநேர்மை வழியில் அதை இணைத்து
முத்து சுவடாக இனிக்கிறது கவிதை.
வாழ்த்துக்கள்!
மணம் ஓட்டும் போட்டாச்சு.
காதலியை மனைவியாகக் கொண்டவர்களைவிட
ReplyDeleteமனைவியை காதலியாகக் காண்பவர்கள்தான்
உண்மையான சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நீட்
ReplyDeleteநல்ல கவிதை. இந்த கவிதையை வர்ணிக்க இந்த கவிதையில் உள்ள வார்த்தைகளைவிட இன்னுமா வேறு வார்த்தைகள் உள்ளன? எழிலன்
ReplyDelete//மனைவியாய் அவளை
ReplyDeleteநேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
சிலசமயம் தாயாய்...!//
ஆஹா அழகு
தமிழ்மனம் 16
மிகவும் அருமையான கவிதை. மனை
ReplyDeleteவிக்கு மறியாதை.
அசத்தலான கவிதை
ReplyDeleteகவிதைக்கும் மனைவிக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteமனைவிக்குக் கவிதை!!!!
கவிதை அருமை.
ReplyDeleteஅவளுக்கான கவிதை.. அழகு!
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteமனைவியின் மகத்துவத்தினை, கவிதை, சோகம், பரிதாபம், மகிழ்ச்சி, இரக்கம், காதல் முதலிய உணர்வுகளினூடே சொல்லி நிற்கிறது.
அன்பின் வெளிப்பாடு மிகவும் அருமை. அதுவும் கவிதை வரிகளில் வெளிப்பட்ட விதம் அழகு. பாராட்டுகள்.
ReplyDeleteசெல்வன் அவர்களின் இணைய தளத்தில்
ReplyDeleteஇந்தக் கவித்கையைப் பார்த்தேன்.யாத்தது யார் என்று கேட்டென். தெரியாது என்று சொல்லி
விட்டார். இந்தக் கவிதை நாளை முதல் worldtamilnews.com என்ற
இணைய வானொலியில் “கவிதை
கேளுங்கள்” என்ற நிகழ்ச்சியில்
ஒலிபரப்பாகவிருக்கிறது.
அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.