என்ன ஒரு புத்திசாலித்தனம் தலைப்பு வைக்கிற வித்தையை உங்ககிட்டதான் கத்துக்கணும், இருந்தாலும் உங்களின் முதல் பின்னூட்டத்தை நான் முழுதும் ஆதரிக்கிறேன், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
பதிவுலகில் முதன்முறையாகக் கொடியேற்றிக் கொண்டாடி இந்தியனென்னும் இறுமாப்பு கொண்ட உள்ளங்களை இறும்பூது எய்யச் செய்த தங்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும். எந்நாளும் இவ்வுணர்வு நம்மில் பெருமிதத்துடன் கிளர்ந்தெழும்படியாக வருங்கால இந்தியா உருவாகட்டும்.
பதிவு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏதோ வண்ணங்கள் மட்டுமல்ல...
ReplyDeleteஅது 110 கோடி மக்களின் உணர்வுகள்...
இந்த தேசத்தின் சுயமரியாதை...
இந்தியா ஒரு மானுட பல்கலைக்கழகம் என்பதற்க்கான அடையாளம்...
அது... இந்தியாவை உலகின் சுருக்காமாக காட்டும் முத்திரை...
பசித்தாலும் துரோகம் நினைக்காத அஹிம்சை வம்சத்தின் அடையாளம்...
நாளை கணினியால் உலகம் ஆக்கிரமித்தாலும்
நம் கலாச்சாரம் மாறாது என்பதற்க்கான ஒரு சாசனம்..
போற்றுவோம்..
சுதந்திரத்தை....
பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக வண்ணம் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் பதிவு...
ReplyDeleteபார்யா இந்தாளோட லொள்ள!!!!
ReplyDeleteஅருமை .
ReplyDeleteபோற்றுவோம் சுதந்திரத்தை .
சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteபுதுமையான படைப்பு
raittu... happy indipendace day
ReplyDeleteஅட... அசத்துதே..சுத்தந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteநெஞ்சை தொட்டு விட்டீர்கள் நண்பா ..
ReplyDeleteசுகந்திர தின வாழ்த்துக்கள்
சுகந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்ன ஒரு புத்திசாலித்தனம் தலைப்பு வைக்கிற வித்தையை உங்ககிட்டதான் கத்துக்கணும், இருந்தாலும் உங்களின் முதல் பின்னூட்டத்தை நான் முழுதும் ஆதரிக்கிறேன், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎப்படியெல்லாம் யோசிக்கிறாரு நம்ம சௌந்தர்? நல்லா தான் இருக்கு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்...பதிவுக்கு தலைப்பு வைக்கும் வித்தையை உங்ககிட்ட தான் கத்துக்கனும் நன்பா...
ReplyDeleteவித்தியாசமான பதிவு. நன்றியும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅண்ணே உங்களுக்கும் என்னோட சுதந்திர தின வாழ்த்துக்கள் ......அப்புறமா அசத்திபுட்டீங்க
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteவந்தே மாதரம்!!!!!..........நன்றி சகோ வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும் ..
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteHappy independence day
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
ReplyDeleteஅனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
ReplyDelete:)
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
ஜெய் ஹிந்த்!
ReplyDeleteதங்களின் தேசபக்திக்கு
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்!
தேசியக் கொடிக்கி வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்
இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்கள் - நல்லா முதன் முறையா நல்லா பண்ணியிருக்கீங்க -
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுதந்திரதின நல் வாழ்த்துக்கள் பாஸ்!
ReplyDeleteநீங்க ஒரு விஞ்ஞானி வாத்யாரே!!
ReplyDeleteரொம்ப அழகாகச் சொன்னீங்க நண்பா..
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்.
போற்றுவோம் சுதந்திரத்தை...
ReplyDeleteதலைப்பை பார்க்கிற எவனும் உள்ளே வராம இருக்கமாட்டான்....
ReplyDeleteசூப்பர்
என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுதந்தர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅண்ணனின் வண்ணங்களும் எண்ணங்களும்..
இனிய சுதந்திர தின நல் வாழத்துக்கள்.
ReplyDeleteஇது நல்லா இருக்கே.
டைட்டில் = நன்றி சன்டிவி
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் மச்சி, உண்மையிலே வித்தியாசமான ஒரு கற்பனை.
ReplyDeleteஎன் நெட்கனக்சனில் ப்ராப்ளம்.
இப்போ ஸ்லோ கனெக்சன் தான் யூஸ் பண்றேன். அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை.
உங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் பிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
ReplyDeleteகருத்தெல்லாம் சொல்றீங்க...
பதிவுலகில் முதன்முறையாகக் கொடியேற்றிக் கொண்டாடி இந்தியனென்னும் இறுமாப்பு கொண்ட உள்ளங்களை இறும்பூது எய்யச் செய்த தங்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும். எந்நாளும் இவ்வுணர்வு நம்மில் பெருமிதத்துடன் கிளர்ந்தெழும்படியாக வருங்கால இந்தியா உருவாகட்டும்.
ReplyDelete