கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 November, 2011

இவைகளைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை கலைநயத்ததோடு வடிவமைத்து கொடுத்திருக்கிறார் கலைநயமிக்க ஒருவர்.

இவைகளை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும், பயமுறுத்துவது போலவும் இருக்கிறது. 
இந்தப்படங்களை எனக்கு மெயிலில் அனுப்பி உதவிய 
நண்பருக்கு மிக்க நன்றி...

தங்கள் வருகைக்கும் நன்றி.

18 comments:

 1. படங்கள் நல்லா இருக்கு கொஞ்சம் பயமாவும் !!

  ReplyDelete
 2. நல்ல கற்பனை. சில படங்களில் போட்டோஷாப்பும் உதவி இருக்கிறது.

  ReplyDelete
 3. கற்பனை வளமும், கலை நயமும், சற்றே தொழில்நுட்பமும் கை கோர்த்து வந்த புகைப்படங்கள் மிக அருமை சார்...

  ReplyDelete
 4. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 5. கலை நயத்துடன் கையாண்ட விதம்..
  செய்வதற்கான உழைப்பு ... வியப்பு!!
  மனதை ஆட்கொண்டது படங்கள்...

  ReplyDelete
 6. அருமையான [[பயங்கரமான]] கலை சிறந்த படங்கள், சுட்டு காட்டியமைக்கு நன்றி அண்ணே...ஹி ஹி...

  ReplyDelete
 7. கலைநயமிக்க பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும், பயமுறுத்துவது போலவும் இருக்கிறது.

  ReplyDelete
 8. அனைத்தும் அருமை பாஸ் வித்தியாசமான தொகுப்பு

  ReplyDelete
 9. கைவண்ணம் வண்ணம் செய்த
  கலை வண்ணம் கண்டேன்
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. காயிலே கலை வண்ணம் கண்டான்.

  ReplyDelete
 11. கற்பனை வளம், கைவண்ணம் இவற்றோடு கட்டுக்குள் நிற்கும் காய்கறி விலையும் ஒன்றுகூடினால்தான் இவற்றைப் போன்ற கலைவண்ணம் சாத்தியமாகும். ஒவ்வொன்றும் ரசிக்கவைத்தன. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. கலக்கிட்டிங்க போங்க

  ReplyDelete
 13. காய்கறிகளில் கலர் படமே காட்டிவிட்டீர்கள்..

  ReplyDelete
 14. எல்லாமே ச்சூப்பர் - நல்லாவே இருக்கு

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...