கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 April, 2011

புரியாததை புரியவைக்கும் புதிர்...



பூக்களுக்கு 
உணவாவதில்லை
உள்ளிருக்கும் வண்டுகள்...

ள்ளிருக்கும் வண்டுகளுக்காக
தேன் சிந்துவதில்லை
உதிர்ந்துப்போன பூக்கள்...

புரிந்தும் புரியாமலும்
நீளுகின்ற வாழ்க்கையின் நியதி
இதுவே..



இதிலிருந்து நீங்கள் புரிந்துக்கொண்டது என்ன...

11 comments:

  1. வாழ்க்கையின் தத்துவம் மூன்றே வரிகளில்..

    ReplyDelete
  2. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    வாழ்க்கையின் தத்துவம் மூன்றே வரிகளில்..
    ///


    புரிதலுக்கு நன்றி..

    ReplyDelete
  3. வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது

    ReplyDelete
  4. வாழ்க்கையின் தத்துவம் எவ்வளவு யதார்த்தமாய் சின்ன கவிதையில்...

    ReplyDelete
  5. புரிந்து புரியாமல் இருப்பது கவிதை மட்டுமல்ல. வாழ்க்கையுமே.

    ReplyDelete
  6. சிந்தனையெல்லாம் ஏதோ வேறு லெவலுக்குப் போயிட்டிருக்கு!

    ReplyDelete
  7. பயபுள்ள தத்துவமா போடுது முடியல ஹிஹி தமாசு மாப்ள தமாஸ்!

    ReplyDelete
  8. //இதிலிருந்து நீங்கள் புரிந்துக்கொண்டது என்ன...//

    எல்லாருக்கும் முடிந்த வரை உதவி செய். தொல்லை செய்யாதே....சரியா...?

    ReplyDelete
  9. வாழ்வின் இரகசியம் நன்றாக வாழ்ந்தவர்கள்கூட இன்னும் சொன்னதாயில்லை சௌந்தர் !

    ReplyDelete
  10. வாழ்வியல் தத்துவம்.

    ReplyDelete
  11. வாழ்கை தத்துவம் சொல்றீங்க ஆனால் சொல்லல. சரியா?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...