கவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....
அவளும் ஒரு பூ என்பதால் தானோ, தங்களை தினமும் காயப்படுத்துகிறாள்;-))
கவிதையில் வித்தியாசமான சிந்தனை- கலக்கல்.
முதல் வருகை?
>>>ஆம்...சில பூக்கள்காயம் செய்யும்... பலபூக்கள் மாயம் செய்யும்
ஆஹா என்ன ஒரு கவிதையான தலைப்பு...கவிதைக்கு கவிதை தலைப்பு
தவறாக என்ன வேண்டாம் தமிழை இன்னும் செழிமையாக்குங்கள்
எப்போதும் என்னைஉதாசினம் படுத்தும்அவள்....ஆம்...சில பூக்கள்காயம் செய்யும்...உண்மை தான்...கவிதை நல்லா இருக்கு....
கவிஞ்சா வலிக்குத்துயா.......மறக்க நினைப்பவைகளை தோண்டி எடுத்துக்கொண்டு இருப்பதால்........உமக்கு ஒரு ஷொட்டு!
its Nice one... எப்போதும் என்னைஉதாசினம் படுத்தும்அவள்....Nice line...
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)கடைசி வரி சூப்பர் அண்ணா .
சில அழகான பூக்கள் காயம் செய்யும் ஏனெனில் அவற்றில் தான் முள் இருக்கிறதே...))) நல்ல இருக்கு கவிதை
//ஆம்... சில பூக்கள்காயம் செய்யும்...//உண்மைதான்ய்யா....
//கோமாளி செல்வா said... [Reply to comment]ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)கடைசி வரி சூப்பர் அண்ணா .//நீயும் இங்கேதான் இருக்கிறயா....!!!! நானும் நீ ஊரை காலிபண்ணிட்டு போயிட்டியோன்னு நினைச்சேன் ஹி ஹி....
கருண் எங்கேய்யா ஆளையே காணோம்....
கவிதை மிக அருமை
அசத்தல்
நாலு வரியில் சொன்னாலும் நறுக்கென்று சொல்லிட்டீங்க
கவிதை நல்லாயிருக்கய்யா
மலர்கள் செய்த காயம் ஆறி விடும் ஆனால் மங்கை செய்த காயம்?!
அவளுக்கான உவமைகள் அனைத்தும் அழகுதான் . ஹாய் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி
மிக மிக அருமையான கவிதை. ஆனால் பூக்களுக்கு காயம் செய்யத் தெரியாது. காயம் படத்தான் தெரியும். பூக்களின் அரண்களே காயப்படுத்தும்.
எப்படி நீங்கள் மட்டும் இப்படி யோசிக்கிறீர்கள்... சின்னக்கவிதைதான்எத்துனை ஆழமான கருத்துக்குவியல்என் மனதைக் காயப்படுத்திவிட்டது வரிகள்ஆம்சில பூக்கள்காயம் செய்யும்...
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!
அவளும் ஒரு பூ என்பதால் தானோ, தங்களை தினமும் காயப்படுத்துகிறாள்;-))
ReplyDeleteகவிதையில் வித்தியாசமான சிந்தனை- கலக்கல்.
ReplyDeleteமுதல் வருகை?
ReplyDelete>>>ஆம்...
ReplyDeleteசில பூக்கள்
காயம் செய்யும்...
பலபூக்கள் மாயம் செய்யும்
ஆஹா என்ன ஒரு கவிதையான தலைப்பு...கவிதைக்கு கவிதை தலைப்பு
ReplyDeleteதவறாக என்ன வேண்டாம் தமிழை இன்னும் செழிமையாக்குங்கள்
ReplyDeleteஎப்போதும் என்னை
ReplyDeleteஉதாசினம் படுத்தும்
அவள்....
ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...
உண்மை தான்...கவிதை நல்லா இருக்கு....
கவிஞ்சா வலிக்குத்துயா.......மறக்க நினைப்பவைகளை தோண்டி எடுத்துக்கொண்டு இருப்பதால்........உமக்கு ஒரு ஷொட்டு!
ReplyDeleteits Nice one...
ReplyDeleteஎப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....
Nice line...
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
ReplyDeleteகடைசி வரி சூப்பர் அண்ணா .
சில அழகான பூக்கள் காயம் செய்யும் ஏனெனில் அவற்றில் தான் முள் இருக்கிறதே...))) நல்ல இருக்கு கவிதை
ReplyDelete//ஆம்...
ReplyDeleteசில பூக்கள்
காயம் செய்யும்...//
உண்மைதான்ய்யா....
//கோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeleteஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
கடைசி வரி சூப்பர் அண்ணா .//
நீயும் இங்கேதான் இருக்கிறயா....!!!! நானும் நீ ஊரை காலிபண்ணிட்டு போயிட்டியோன்னு நினைச்சேன் ஹி ஹி....
கருண் எங்கேய்யா ஆளையே காணோம்....
ReplyDeleteகவிதை மிக அருமை
ReplyDeleteஅசத்தல்
ReplyDeleteநாலு வரியில் சொன்னாலும் நறுக்கென்று சொல்லிட்டீங்க
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கய்யா
ReplyDeleteமலர்கள் செய்த காயம் ஆறி விடும் ஆனால்
ReplyDeleteமங்கை செய்த காயம்?!
அவளுக்கான உவமைகள் அனைத்தும் அழகுதான் . ஹாய் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteமிக மிக அருமையான கவிதை. ஆனால் பூக்களுக்கு காயம் செய்யத் தெரியாது. காயம் படத்தான் தெரியும். பூக்களின் அரண்களே காயப்படுத்தும்.
ReplyDeleteஎப்படி நீங்கள் மட்டும் இப்படி யோசிக்கிறீர்கள்...
ReplyDeleteசின்னக்கவிதைதான்
எத்துனை ஆழமான கருத்துக்குவியல்
என் மனதைக் காயப்படுத்திவிட்டது வரிகள்
ஆம்
சில பூக்கள்
காயம் செய்யும்...