“வணக்கம் டாக்டர்!”
“வாங்கம்மா.. என்ன விஷயம்?”
“உறங்கும்போது உளறுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”
”குழந்தைகள் உறங்கும்போது பேசறது, உளர்றது சகஜம்தான்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் காலப்போக்கிலே தானாகவே சரியாயிடும்..!”
“எதனாலே டாக்டர் இப்படி?”
“சில பேர் தூக்கத்துலே கெட்ட கனவு கண்டு பயந்து போய் பிதற்றுவது உண்டு.. சில பேர் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் சிலதை மனசுலே நினைச்சுக்கிட்டே தூங்குவாங்க.. அது தொடர்பாவே ஏதாவது கனவு கண்டு உளர்றதும் உண்டு. இதுக்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்லை!”
“அப்படிங்களா?”
“சிலப்பேர் நல்லா தூங்கிக்கிட்டிருக்கறப்போ திடீர்ன்னு பயந்து போய் முழிச்சிக்குவாங்க.. சிலபேர் தூக்கத்துலேயே எழுந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சுடுவாங்க.. இப்படி ஏதாவது இருந்தா டாக்டர் கிட்டே போகலாம்...”
“சரிங்க டாக்டர்..!”
“உங்க பிரச்சனை என்னங்கறதை இன்னும் சொல்லவே இல்லையே!”
“என் வீட்டிக்காரர் தூக்கத்துலே உளர்றார்.... என்னென்னமோ பேர்லாம் சொல்றார்.. சரியா புரியலே!”
“சரி.. அவர் உளர்றதை நிறுத்தணும்.. அதுக்கு மருந்து வேணும்.. அவ்வளவுதானே!”
“இல்லே டாக்டர்... அவரு சொல்ற பேரு என்னங்கறது எனக்குத் தெரியணும்.. அதனாலே அவர் கொஞ்சம் தெளிவா உளர்றதுக்கு ஏதாவது மருந்து வேணும் அவ்வளவுதான்..!” (நன்றி: வாரம் ஒரு தகவல்)
தூக்கம் மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம். உடல் நலத்தை பேணுவதற்கும், அதே உடல் நலம் சீர்கெடுவதற்கும் தூக்கம் காரணமாகிறது. மனித வாழ்வில் தூக்கம் குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. தூங்கும் சூழ்நிலையானது மிகவும் அமைதியகவும் இருக்க வேண்டும். தூக்கம் நன்றாக இருந்துவிட்டால் பகல் பொழுது நமக்கு சொர்கமாக இருக்கும். இரவில் தூக்கம் சரியில்லை என்றால் பகல் நமக்கு வேதனைதான்.
முதுகெலும்பு தரையில் படிம்படி படுத்துறங்கும் ஒரே விலங்கினம் மனிதன்தான். தூக்கத்திற்காக நாம் மது, தூக்க மாத்திரை போன்றவை பயன்படுத்துவதால் உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி விடுவதால் தூக்கம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கின்றன. எனவே இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். இயல்பான தூக்கம்தான் மனிதனின் ஆயுளை அதிகரிக்கும்...
தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:
காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.
எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.
சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லிட்டேன்...
நீங்க ஏதாவது சொல்லிட்டுப் போங்க...
நீங்க ஏதாவது சொல்லிட்டுப் போங்க...
Good tips. For more tips:
ReplyDeletehttp://www.mayoclinic.com/health/sleep/HQ01387
///
ReplyDeleteChitra said... [Reply to comment]
Good tips. For more tips:
http://www.mayoclinic.com/health/sleep/HQ01387
/////
வழிகாட்டியதற்கு நன்றி சித்ரா..
சரிங்க மாப்ள நீங்க சொன்னா சர்தான்!
ReplyDeleteஉரையாடல் மூலம் கொஞ்சம் காமெடி, தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ் என இருசுவை விருந்தாக தெரிகிறது. உங்களது இன்றைய பதிவு.
ReplyDeleteஅசத்தல்....
ReplyDeleteதலைப்பை பார்த்து கவிதை என்று நினைத்தேன்,...
ReplyDeletedaaktar டாக்டர் வாழ்க
ReplyDelete///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
சரிங்க மாப்ள நீங்க சொன்னா சர்தான்!
////
நன்றி விக்கி
அசத்தல் பதிவு..
ReplyDeleteநல்ல ஆலோசனை.
ReplyDeleteOld but nice....:)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete///
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
உரையாடல் மூலம் கொஞ்சம் காமெடி, தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ் என இருசுவை விருந்தாக தெரிகிறது. உங்களது இன்றைய பதிவு.
////
நன்றி பாரத்..
///
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
அசத்தல்....
///
நன்றி..
///
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
தலைப்பை பார்த்து கவிதை என்று நினைத்தேன்,...
//
எழுதிடலாம்..
சி:
ReplyDeleteவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்
பதிவு அருமை சௌந்தர் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதூங்குவதுதான் நம் கவலைகளை சற்று மறக்க ஒரு அருமையான கடவுள் வரம்
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteகேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html
உங்களின் டிப்சும்.தென்கச்சியாரின் கதையும் சூப்பர்
ReplyDelete//பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஅசத்தல்....//
இது கொஞ்சம் ஓவர் ஹே ஹே ஹே ஹே ஹே...
கவிதை வீதி, இனி அட்வைஸ் வீதி....
ReplyDeleteநல்ல டிப்ஸ்கள்....தொடருங்கள்....
ReplyDelete///
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
பதிவு அருமை சௌந்தர் வாழ்த்துக்கள்.
////
வாங்க சசி..
////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
தூங்குவதுதான் நம் கவலைகளை சற்று மறக்க ஒரு அருமையான கடவுள் வரம்
///
உண்மைதாங்க...
///
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
நல்ல தகவல்
கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html
///
நான்தான் பாஸ் வடை
////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
உங்களின் டிப்சும்.தென்கச்சியாரின் கதையும் சூப்பர்
////
நன்றி
எனக்கு அந்த வரம் ஒரு தகவல் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .. அதே மாதிரி தூக்கம் பற்றி நிறைய சொல்லிருக்கீங்க .. உண்மைதான் தூக்கம் மிக அவசியம் ..
ReplyDeleteஅதே மாதிரி ஒரு சந்தேகம் .
//. படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் //
நான் மத்தியானம் தூங்குவேன் .. அப்ப எப்படி நான் இரவு உணவ முடிக்கிறது ? ஹி ஹி
/////
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
எனக்கு அந்த வரம் ஒரு தகவல் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .. அதே மாதிரி தூக்கம் பற்றி நிறைய சொல்லிருக்கீங்க .. உண்மைதான் தூக்கம் மிக அவசியம் ..
அதே மாதிரி ஒரு சந்தேகம் .
//. படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் //
நான் மத்தியானம் தூங்குவேன் .. அப்ப எப்படி நான் இரவு உணவ முடிக்கிறது ? ஹி ஹி
////
இந்த பதிவு தூங்கிக்களிக்கத்தான்..
தூங்கியே கழிக்க அல்ல...
நாங்களும் பதில் சொல்லுவோம்ல்ல..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//பாட்டு ரசிகன் said... [Reply to comment]
அசத்தல்....//
இது கொஞ்சம் ஓவர் ஹே ஹே ஹே ஹே ஹே...
///
ஏங்க இதுமாதிரி வெளியிலே சொல்லி பப்ளிகுட்டி பண்றீங்க..
//இந்த பதிவு தூங்கிக்களிக்கத்தான்..
ReplyDeleteதூங்கியே கழிக்க அல்ல...//
தூங்கிட்டு இந்தப் பதிவ கழிச்சிடனுமா ?
///
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
//இந்த பதிவு தூங்கிக்களிக்கத்தான்..
தூங்கியே கழிக்க அல்ல...//
தூங்கிட்டு இந்தப் பதிவ கழிச்சிடனுமா ?
////
வணக்கம்..
//எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும்.
ReplyDeleteஅய்யய்யோ அப்புறம் எப்படி பதிவர்கள் எல்லாம் பதிவிடுவார்கள்?
நல்ல டிப்ஸ்தான். பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
சூப்பர் பதிவு. என்னை போல தூக்கம் வராமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கான பயனுள்ள பதிவு.
ReplyDeleteசாரி தூங்கீட்டேன் அதான் பின்னூட்டம் போடா லேட்டு..............
ReplyDeleteதூக்கம் நல்லது..........!
ReplyDeleteதல....
ReplyDeleteதூங்குவதற்கு முதல்ல கண்ண மூடனும்.....
ஹி.... ஹி....ஹி....
////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
//எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும்.
அய்யய்யோ அப்புறம் எப்படி பதிவர்கள் எல்லாம் பதிவிடுவார்கள்?
நல்ல டிப்ஸ்தான். பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
////
நன்றி பாலா..
///
ReplyDeleteFOOD said... [Reply to comment]
நல்ல நல்ல தகவல்கள்.
///
நன்றி தல...
///
ReplyDeleteN.H.பிரசாத் said... [Reply to comment]
சூப்பர் பதிவு. என்னை போல தூக்கம் வராமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கான பயனுள்ள பதிவு.
////
நன்றி..
///
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
சாரி தூங்கீட்டேன் அதான் பின்னூட்டம் போடா லேட்டு..............
///
ம.. அப்படியா..
///
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
தூக்கம் நல்லது..........!
////
அவ்வளவுதானா...
///
ReplyDeleteMUTHARASU said... [Reply to comment]
தல....
தூங்குவதற்கு முதல்ல கண்ண மூடனும்.....
ஹி.... ஹி....ஹி....
////
என்ன ஒரு கண்டுபிடிப்பு..
உறங்கும் உண்மைகள்....//
ReplyDeleteவணக்கம் சகோ, நலமா?
தலைப்பே ஒரு திரிலிங்காக இருக்கு...
////
ReplyDeleteநிரூபன் said... [Reply to comment]
உறங்கும் உண்மைகள்....//
வணக்கம் சகோ, நலமா?
தலைப்பே ஒரு திரிலிங்காக இருக்கு...
////
வாங்க...
ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழி முறைகளையும், தூங்கும் போது உளறும் நபர்களைப் பற்றி ஓர் காமெடியான அலசலையும் தந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ.
ReplyDelete//எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். //
ReplyDeleteஇது தவிர மீதியெல்லாம் நான் சரியாகச் செய்து கொண்டிருக்கிறேன்1
//
ReplyDeleteநிரூபன் said... [Reply to comment]
ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழி முறைகளையும், தூங்கும் போது உளறும் நபர்களைப் பற்றி ஓர் காமெடியான அலசலையும் தந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ.
///
நன்றி நண்பரே..
///
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
//எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். //
இது தவிர மீதியெல்லாம் நான் சரியாகச் செய்து கொண்டிருக்கிறேன்1
//
வாங்க தல...
//கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
ReplyDelete///
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//பாட்டு ரசிகன் said... [Reply to comment]
அசத்தல்....//
இது கொஞ்சம் ஓவர் ஹே ஹே ஹே ஹே ஹே...
///
ஏங்க இதுமாதிரி வெளியிலே சொல்லி பப்ளிகுட்டி பண்றீங்க..//
நான் சொல்லவே இல்லையே...
//கோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDelete//இந்த பதிவு தூங்கிக்களிக்கத்தான்..
தூங்கியே கழிக்க அல்ல...//
தூங்கிட்டு இந்தப் பதிவ கழிச்சிடனுமா ?//
என்ன மக்கா உன்னை ஆளையே காணோம் ஊர்ல இருக்கியா...??? இல்ல அமெரிக்க கிமேரிக்காவுக்கு அடி வாங்க கிளம்பிட்டியா....
தூக்கம் மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம்.
ReplyDeleteநன்றி நண்பரே..
என்னடா இது இன்னிக்குன்னு எல்லாரும் தூக்கத்த பத்தியே எழுதுறீங்க???
ReplyDeleteநல்ல டிப்ஸ்
ReplyDeleteநல்ல தகவல்கள் .
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்களைத் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteநாய் தூங்கும் படம் மிக அருமை
பொறாமையாகக் கூட இருந்தது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்