விழிகளில்
பார்வை மட்டும் தானே
உனக்குள் மட்டும் எப்படி
ஒரு காதல் கல்லுரி...
பார்வை மட்டும் தானே
உனக்குள் மட்டும் எப்படி
ஒரு காதல் கல்லுரி...
ஆயிரம் வாசகங்களை
மௌனத்தாலே உதிர்த்து விட்டு சென்றவளே
அதன் விளக்கங்கள் தெரியாமல்
மீண்டும் உன் வருகைக்காக...!
புன்னகை மலர்களை
எங்கே தொலைத்தாய்
உன் இதழ்கள் மலரவே மறுக்கிறது...!
மெளனத்தாலே கொல்பவள்
உலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!
உதடுதிறந்து
மெளனம் கலைத்து
மெளனம் கலைத்து
என் உயிரைதிருப்பிக்கொடு
வாழ்ந்துவிட்டுபோகிறேன்
உன் நினைவுகளோடு...
தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறது இந்த கவிதை...
முத வெட்டு..
ReplyDeleteஅசத்தல் கவிதை..
ReplyDeleteஅருமை. :-)
ReplyDelete>>மெளனத்தாலே கொல்பவள்
ReplyDeleteஉலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!
எல்லா காதலர்களுக்கும் அவரவர் காதலி....
நல்ல கவிதை.
ReplyDeleteசௌந்தர்,உங்கள் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்,நான் மீண்டும் இளைஞனாகி விடுகிறேன்!
ReplyDeleteநச்சுனு இருக்கு
ReplyDeleteவந்தேன் வாக்களித்து சென்றேன்
கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1
http://speedsays.blogspot.com/2011/04/1.html
//விழிகளில்
ReplyDeleteபார்வை மட்டும் தானே
உனக்குள் மட்டும் எப்படி
ஒரு காதல் கல்லுரி...//
அட ஆரம்பமே அசத்தலா இருக்கே....
//ஆயிரம் வாசகங்களை
ReplyDeleteமௌனத்தாலே உதிர்த்து விட்டு சென்றவளே
அதன் விளக்கங்கள் தெரியாமல்
மீண்டும் உன் வருகைக்காக...!///
எவளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்...
//உதடுதிறந்து
ReplyDeleteமெளனம் கலைத்து
என் உயிரைதிருப்பிக்கொடு
வாழ்ந்துவிட்டுபோகிறேன்
உன் நினைவுகளோடு...//
அசத்தலான கவிதை, சூப்பர் மக்கா...
alagana karpanai varikal without mistakes.
ReplyDeleteகவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா இதுல நான் கொஞ்சம் வீக்கு..
ReplyDeleteபுது போஸ்ட் காணோம்>?
ReplyDeleteஅனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
ReplyDeleteஎன்னோட புது வருட பதிவையும் பாருங்க....
என் உயிரே
அசத்தல் கவிதை...
ReplyDeleteமௌனத்தின் வலி வார்த்தைகளில் வலிக்கும்...
ReplyDeleteஎனப்தை சத்தம் போடு சொன்னது கவிதை...
வீதியில் இறைக்கப்படும் கவிதைகளை ஒரு புத்தக கோப்பையில் பிடிக்கலாமே!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சௌந்தர்.
ReplyDeleteகண்ணுக்குள் இருக்கும் கல்லூரியின் பாடத்திட்ட்மென்ன
ReplyDeleteதமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்
ReplyDeleteமாப்ள கவித அருமை 7 வது ஓட்டு என்னோடது ஹிஹி!
ReplyDeleteஅழகிய வரிகள் கொண்டு தீட்டிய
ReplyDeleteகவிதை ஓவியம் அழகு
வரிகளின் நளினம் பெண்மை
மெளனத்தாலே கொல்பவள்
ReplyDeleteஉலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!அழகிய வரிகள்
//விழிகளில்
ReplyDeleteபார்வை மட்டும் தானே
உனக்குள் மட்டும் எப்படி
ஒரு காதல் கல்லுரி..//
இது தனி ஹைக்கூ-ஆக மிளிர்கிறது..
ஈர்க்கும் வார்த்தைகளால் செய்திருப்பதால்,
ReplyDeleteகவிதை முழுமையும் அருமை..
உதடுதிறந்து
ReplyDeleteமெளனம் கலைத்து
என் உயிரைதிருப்பிக்கொடு
வாழ்ந்துவிட்டுபோகிறேன்
உன் நினைவுகளோடு...
எனக்கு பிடித்த வரிகள்
அருமை
புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே
நம்ம பக்கமும் வாங்க
உதடுகள் திறந்து
ReplyDeleteமௌனம் கலைத்து
என் உயிரைத் திருப்பிக்கொடு
உன் நினைவுகளுடன் வாழ்ந்துவிடுகிறேன்!..
என் மனதைக் கவர்ந்த வரிகள்
மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்....
மௌனம் கலைக்க வேண்டும் அருமை கவிதைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்கள் எனது பதிவில் காத்திருக்கிறது.
விழிகளுக்குள் காதல் கல்லூரியா...அழகுதான் !
ReplyDeleteதொடரும் உங்கள் பதிவுலகப் பணி
ReplyDeleteஇவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்..
சங்கர்.
போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html
அருமை..
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றாக உள்ளது நண்பரே.
ReplyDeleteகவிதையை ரசித்து வாக்களித்து பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்...
ReplyDelete///
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
கவிதையை ரசித்து வாக்களித்து பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்...
////
நான் வாழிமொழிகிறேன்..
கவிதை அருமை!!!
ReplyDelete