தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின் சீக்ரெட் சாக்லேட்ஸ்.....
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகும் படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அவர் எழுதிய பாடல்தான் கடைசி பாடலாகும்.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது 20 நூல்களையும் எழுதி உள்ளார் வாலி.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் - இவருக்கும்...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்...
வாலி
ReplyDeleteநீ வாழி.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
வாலி அவர்கள் நம்மை விட்டுப்பிரிந்தாலும் தமிழ் மனங்களைவிட்டு என்றும் பிரியாமல் வாழ்வார்...!
ReplyDeletenice so sad rip
ReplyDeleteநல்ல தொகுப்பு...
ReplyDeleteகவிஞர் வாலியைப் பற்றிய சிறப்பான தகவல் ! இந்த சிறப்புக்கும்
ReplyDeleteமேலே இன்னும் பல சிறப்பான விடயங்கள் உள்ளது .அழியாத்
தாமரை மலராய் நிற்பார் வாலி இனியும் எங்கள் இதயத்தில். ஆழ்ந்த இரங்கல்கள் எம் ஆழ்மனதில் இருந்து வாலியவர்களுக்கு. மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
சிறப்பான தகவல்கள்! ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் - இது கண்ணதாசனுக்கு மட்டுமல்ல வாலிக்கும் பொருந்தும்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்...
வாலிப கவிஞர் என்ற பட்டமும் இவருக்கு உண்டு ! வாழ்க வாலிபக் கவிஞரின் புகழ் .நல்லதொரு தொகுப்பு..நன்றி !
ReplyDeleteமறக்க முடியாத மாமனிதர்! உண்மைதான்!
ReplyDeleteதகவல் நிறைந்த தொகுப்பு.நன்றி
ReplyDelete