காரட், முள்ளங்கி இவற்றில் செய்த உருவங்கள் அந்த காய்களின் இயற்கையான தோற்றத்துக்கு விரோதமாக இருக்கிறது. அகலம் குறுகிக்கொண்டே செல்லும் காய்கள் இவை. ஆனால், படத்தில் அதே அகலம் போகப்போக கூட இருக்கிறது. அதனால், உருவங்கள் தெளிவாக பிரமிக்கவைக்கும் தோற்றத்தில் உள்ளவை எல்லாமே போடோஷாப் செய்யப்பட்டவை போல தோன்றுகிறது.
வியக்க வைக்கும் நுணுக்கமான வேலைப்பாடு...!
ReplyDeleteபடங்கள் அனைக்தும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
ReplyDeleteகல்லிலே கலை வண்ணம் கண்டான்
என்று சொல்லுவார்கள் - இன்று
காய்கறியிலே
கலை வண்ணம்
catering sciencela இது ஒரு சப்ஜெக்ட் தானே?ஆனா ரொம்ப நல்ல இருக்கு]
ReplyDeleteஅனைத்தும் அழகாக இருக்கின்றன.
ReplyDeleteஅழகு.
ReplyDeleteகாரட், முள்ளங்கி இவற்றில் செய்த உருவங்கள் அந்த காய்களின் இயற்கையான தோற்றத்துக்கு விரோதமாக இருக்கிறது. அகலம் குறுகிக்கொண்டே செல்லும் காய்கள் இவை. ஆனால், படத்தில் அதே அகலம் போகப்போக கூட இருக்கிறது. அதனால், உருவங்கள் தெளிவாக பிரமிக்கவைக்கும் தோற்றத்தில் உள்ளவை எல்லாமே போடோஷாப் செய்யப்பட்டவை போல தோன்றுகிறது.
ReplyDeleteமற்றவை மிக அழகு.
No words to appreciate, awesome!!
ReplyDeleteஅனைத்துமே அருமை ரசித்தப் பார்த்தேன்...
ReplyDeleteஅழகான வேலைப்பாடு...
ReplyDeleteஎல்லாமே அழகு...
இதையெல்லாம் செய்யறதுக்கு எவ்வளோ பொறுமையும் கலை நுணுக்கமும் வேணும். அற்புதம். இப்ப எல்லாம் திருமனங்கள்ள காய்கறி சிற்பங்கள் வைக்கிறாங்க
ReplyDeleteரசித்தேன்
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஆஹா அற்புதமான படைப்புகள், எங்கள் ஹோட்டலிலும் எங்கள் செஃப் இவ்வாறு செய்வதுண்டு...!
ReplyDeletesuper work
ReplyDeleteஅழகான படங்கள்... மிக அருமை...
ReplyDelete