நான் எந்த ஜாதி என்று
என் பக்கத்து வீட்டு க்காரர்
தெரிந்துக் கொண்டார்...
இதுவரை இருந்த விசாரிப்புகள்
தற்போது இல்லை...
இருவருக்கும்மான பண்டமாற்று முறை
முடிவுக்கு வந்து விட்டது..
அவர் வீட்டுக்கு அடையாளம் சொல்ல
என் வீட்டை முகவரியை பயன்படுத்துவதில்லை...
அவர் மனைவிக்கு உத்தரவுகள் இல்லை
என் மனைவியோடு பேச...
அவரது பிள்ளைகளுக்கு
வார்த்தையால் விளங்கு பூட்டி விட்டார்
என் பிள்ளைகளோடு விளையாடக்கூடாது என்று...
எனக்காக சிறு புன்னகையைக்கூட
பூக்க மறுக்கிற அவரது உதடுகள்..
பார்ப்பது கூட பாவம் என்று
உயத்திக்கொண்டார் மதில்சுவரை..
கடைசியாய்
என்ன செய்யப் போகிறார்...!
என்நிலத்திலும்
வேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...
உங்கள் உணர்வுகளை வாக்காகவோ.. வார்த்தையாகவோ..
பதிந்து விட்டுச்செல்லுங்கள்... உயிர் பெறும் இந்த கவிதை...
வடை வாங்க வந்துட்டோம்ல....
ReplyDeleteபோடு Tamilmanam - ல் முதல் ஓட்டு...
ReplyDeleteஇந்த மாமரத்தை என்ன பன்னலாம்னு யோசிக்கிங்களா?
ReplyDeleteபோடு Indli - ல் 2 vadhu ஓட்டு...
ReplyDeleteUlavu vanthaccha?
ReplyDeletehi..hi.. tamil 10 lum vottu pottuten..
ReplyDeleteகவிதை அருமை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அப்பா 4 ஓட்டும் போட்டாச்சு.. ருபாய் 4000 பார்சல்...
ReplyDeleteTamilmanam - ல் ஓட்டு போடுங்க தலைவரே..
ReplyDeleteஎன்நிலத்திலும்
ReplyDeleteவேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...
சூப்பர்! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! கடைசி வரிகள் சரியான நெத்தியடி!!
சாதியின் கொடுமையை சொல்வதற்கு இந்த கவிதையை பயன் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு கிறித்துவர். ஆனால் எனக்கு தவறாமல் அவர்கள் வீட்டில் இருந்து பாதார்த்தாங்கள் எல்லாம் கொடுப்பார். நான்கு பழகுவார். இசுலாமிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்கிறேன். அதே போல வேற்று சாதி நண்பர்கள் பலரும் வீட்டின் அருகில் இருந்திருக்கிறார்கள். சாதிவெறி அதை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. நீங்கள் சொல்வது போல சாதியை கேட்ட மாத்திரத்தில் எல்லாவற்றையும் கட் செய்யும் அளவுக்கு சாதிவெறி பிடித்த பொதுசனம் கம்மிதான். நன்றி...
ReplyDeleteஅருமையான கவிதை. மரங்களுக்கு உள்ள சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இல்லியா?
ReplyDeleteஎன்றுதான் ஒழியுமோ?
ReplyDeleteகவிதை அருமை
ReplyDelete//என்நிலத்திலும்
ReplyDeleteவேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...//
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்........
இந்த நாயி என்னதான் மாற்றினாலும் இயற்கைய [மாமரம்] மாற்ற முடியலையே.....!!
இது போன்ற மனம் படைத்த ஆட்கள்தான் தீண்டதகாதவர்கள்
ReplyDeleteதிருந்தட்டும் அந்த மாதிரியான சில ஜென்மங்கள்...
ReplyDeleteகவிதை நல்லா இருக்குங்க.... வழக்கமான கவிதை மாதிரி தான் இருந்தது ஆரம்பத்தில்.... முடிவு வித்தியாசப்பட்டு அசத்தி விட்டது.
ReplyDelete//akthistudycentre-கருன் said... [Reply to comment]
ReplyDeleteவடை வாங்க வந்துட்டோம்ல....
/////
முதலில் வ ந்து ஆதரவு அளித்த கவிதையை பாராட்டிய கருண் அவர்களுக்கு நன்றி...
//////பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை..
வாழ்த்துக்கள்..
/////////
பாடுட் ரசிகனுக்கு நன்றிகள்..
///////மாத்தி யோசி said... [Reply to comment]
ReplyDeleteஎன்நிலத்திலும்
வேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...
சூப்பர்! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! கடைசி வரிகள் சரியான நெத்தியடி!!
////////
கவிதையை பாராட்டிய தங்களுக்கு என்னுடைய நன்றிகள்..
///பாலா said... [Reply to comment]
ReplyDeleteசாதியின் கொடுமையை சொல்வதற்கு இந்த கவிதையை பயன் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு கிறித்துவர். ஆனால் எனக்கு தவறாமல் அவர்கள் வீட்டில் இருந்து பாதார்த்தாங்கள் எல்லாம் கொடுப்பார். நான்கு பழகுவார். இசுலாமிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்கிறேன். அதே போல வேற்று சாதி நண்பர்கள் பலரும் வீட்டின் அருகில் இருந்திருக்கிறார்கள். சாதிவெறி அதை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. நீங்கள் சொல்வது போல சாதியை கேட்ட மாத்திரத்தில் எல்லாவற்றையும் கட் செய்யும் அளவுக்கு சாதிவெறி பிடித்த பொதுசனம் கம்மிதான். நன்றி...
///
இன்னும் ஜாதி தீ முடியாமல் அங்கங்க முகம் காடடிக் கொண்டுதான் இருக்கிறது..
அவற்றின் வெளிப்பாடுதான் இந்தக் கவிதை...
Lakshmi said... [Reply to comment]
ReplyDeleteஅருமையான கவிதை. மரங்களுக்கு உள்ள சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இல்லியா?
///
வருமைர் புரிந்த அம்மையாருக்கு நன்றிகள்..
/////Chitra said... [Reply to comment]
ReplyDeleteஎன்றுதான் ஒழியுமோ?
//////
நன்றி தோழி...
விடியாத இரவென்று ஒரு போதும் இல்லை...
ஜெ.ஜெ said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை
நன்றி தோழா..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//என்நிலத்திலும்
வேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...//
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்........
இந்த நாயி என்னதான் மாற்றினாலும் இயற்கைய [மாமரம்] மாற்ற முடியலையே.....!!
வந்துட்டையா மக்கா...
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஇது போன்ற மனம் படைத்த ஆட்கள்தான் தீண்டதகாதவர்கள்
உண்மைதான்...
பாரத்... பாரதி... said... [Reply to comment]
ReplyDeleteதிருந்தட்டும் அந்த மாதிரியான சில ஜென்மங்கள்...
February 11, 2011 12:54 PM
பாரத்... பாரதி... said... [Reply to comment]
கவிதை நல்லா இருக்குங்க.... வழக்கமான கவிதை மாதிரி தான் இருந்தது ஆரம்பத்தில்.... முடிவு வித்தியாசப்பட்டு அசத்தி விட்டது.
நன்றி.. பாரத்..
nice
ReplyDeleteam also wrote like that
but not about cast..
அருமையான கவிதை........... நாம் என்று தான் மாறுவோமோ தெரிய வில்லை
ReplyDeleteபார்ப்பது கூட பவாம் என்று
ReplyDeleteஉயத்திக்கொண்டார் மதில்சுவரை..
//
பாவம் என்பது பாவாம் என்று உள்ளது..சிறிய தவறு பாஸ்...
மற்றம்படி அனைத்தும் அருமை
என்நிலத்திலும்
ReplyDeleteவேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...
அருமையான கவிதை....
மரத்தை அல்ல மர மனதை
ReplyDeleteவெட்டுங்கள்.
நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் நண்பா!
ReplyDeleteஎன்னாச்சு சவுந்தர் மக்கா, உங்களுக்கு வந்துருக்குற கமெண்ட்ஸ்ல நாலாவது கமெண்ட்ஸ் என்னுதுதான். ஏதோ நான் உங்க பக்கமே வராதது மாதிரி என் பிளாக்ல கமெண்ட்ஸ் போட்ருக்கீங்களே நண்பா.....???!!!
ReplyDelete"""அதானே நான் படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடாம திரும்பி வந்ததா சரித்திரம் பூகோளம் இல்லையே.....""
கவிதை அருமை.....
ReplyDeleteகவிதை மிக அழகு..... மற்று கருத்தோட்டம். பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிக்கோ கூட இதுபோல் எழுதியுள்ளதாய் நினைவு.
கவிதை மிக அழகு..... மற்றும் கருத்தோட்டம். பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிக்கோ கூட இதுபோல் எழுதியுள்ளதாய் நினைவு
/////////சி.கருணாகரசு said... [Reply to comment]
ReplyDeleteகவிதை மிக அழகு..... மற்றும் கருத்தோட்டம். பாராட்டுக்கள்.
கவிக்கோ கூட இதுபோல் எழுதியுள்ளதாய் நினைவு
////
தஙகள் பாராட்டுக்கு நன்றி.. நன்பரே..
கவிக்கோ அளவுக்கு சந்திக்கும் திறன் என்க்கில்லை..
tamilmanam -ல் கடைசி ஓட்டும் போட்டுட்டோமில்ல.
ReplyDeletetamil 10 மொத்த ஓட்டும் போடுங்க..
ReplyDeleteஇந்த கவிதைக்கு வாக்களித்து பின்னுட்டம் அளித்து இந்த கவிதையை பிரபலப்படுத்திய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்..
ReplyDeleteஅருமையான கவிதை ..
ReplyDeleteசாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியும்
ReplyDeleteசாதி இரண்டொழிய வேறில்லை என்ற் அவ்வையும்
மீண்டும் பிறக்க வேண்டும்.