காதல் பற்றிய உலக பொன் மொழிகள் பாகம் - 1
fg
வாழ்க்கை என்பது மலரானால்
காதல் என்பது அதிலிருந்து
எடுக்கப்பட்ட தேன்..!
-விக்டர் ஹியூகோ
**********************************************************************************
அழகிய பெண்ணும்
அவள் அளிக்கும் காதலும் தான்
அவள் அளிக்கும் காதலும் தான்
இன்று வரை உலகத்தை அழியாது
காப்பாற்றி வருகிறது..!
-சாக்ரடீஸ்
**********************************************************************************
பெண்களின் அழகிய தோற்றமல்ல
அன்புதான் உண்மையான
காதலை உண்டாக்கும்..!
அன்புதான் உண்மையான
காதலை உண்டாக்கும்..!
-ஷேக்ஸ்பியர்
***********************************************************************************
காதல் கொள்ளும் காளையர்களைக்
கன்னியர்கள் எப்போதும்
சிறுபிள்ளைகளாகவே மதிப்பார்கள்...!
கன்னியர்கள் எப்போதும்
சிறுபிள்ளைகளாகவே மதிப்பார்கள்...!
-தாகூர்
***********************************************************************************
காதல் ஒரு நாயைக்கூட
எதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!
எதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!
-பிளட்சர்
***********************************************************************************
காபியும் காதலும்
சூடாய் இருந்தால் தான் ருசி...!
-ஜெர்மன் அறிஞர்
*******************************************************************************
காதல், மடமை இரண்டும்
பெயரில்தான் வேற்றுமை..!
பெயரில்தான் வேற்றுமை..!
-ஹங்கோரிய பழமொழி
*******************************************************************************
கோடாரியின் ஒரே வெட்டில்
மரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!
-மெக்சிகோ பழமொழி
***********************************************************************************
காதல் ஒன்று தான்
பங்காளிகளை அனுமதிப்பதில்லை..!
பங்காளிகளை அனுமதிப்பதில்லை..!
-பல்கொரிய பழமொழி
***********************************************************************************
பெண்மீது கொள்ளும் காதல்
மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
அவனை அழித்து விடுகிறது...!
மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
அவனை அழித்து விடுகிறது...!
-பிளாட்டோ
***********************************************************************************
நல்லதா ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க...
கோடாரியின் ஒரே வெட்டில்
ReplyDeleteமரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!
>>>>>>
மாப்ள எனக்கு இது தான் புடிச்சிருக்கு!
பின்ற கவிஞ்சரே!
தொகுப்புகள் அருமை
ReplyDelete//அழகிய பெண்ணும்
ReplyDeleteஅவள் அளிக்கும் காதலும் தான்
இன்று வரை உலகத்தை அழியாது
காப்பாற்றி வருகிறது..!//
கவிஞரே கலக்கறீங்க...
பிளட்சர் சொன்னதுதான் சூப்பர்!
ReplyDeleteகாதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது!
நானும் வந்துட்டேன்..
ReplyDelete//காதல் ஒரு நாயைக்கூட
ReplyDeleteஎதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!
-பிளட்சர்//
சரிதான் போல......
//கோடாரியின் ஒரே வெட்டில்
ReplyDeleteமரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!
-மெக்சிகோ பழமொழி//
ம்ம்ம்ம் அசத்தல்....
காதல் ஒரு நாயைக்கூட
ReplyDeleteஎதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!//
interesting.
சாமானியர்களில் தொடங்கி சரித்திர நாயகர்கள் வரை காதல் யாரையும் விடவில்லை. கவிதை நன்றாக உள்ளது.
ReplyDeleteஅதிக காலத்துக்கு பிறகு வாறன் பாஸ்...
ReplyDeleteகவிதைகள் நல்லா இருக்கு....
அதிக ஹை கூ
தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html
எல்லாம் சரிதான், இவுங்க எல்லாம் காதலைப் புகழ்ந்த அளவுக்கு கல்யாணத்தை பற்றி மெச்சவில்லையே? என்ன சொல்ல வர்ராங்க? காதலிக்கலாம் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்களா?
ReplyDeleteநல்லா பண்றீங்க தல
ReplyDeleteமுல்லை தீவுக்கு ரான்சர்
நண்பா! அடிக்கடி வரமுடியேல்ல
//பெண்மீது கொள்ளும் காதல்
ReplyDeleteமனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
அவனை அழித்து விடுகிறது...!//
நல்லா இருக்குங்க...
காதலை பற்றி பாராட்டும், பழித்துரைக்கும் பொன்மொழிகளின் தொகுப்பு. நல்லாயிருக்குங்க...
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteகோடாரியின் ஒரே வெட்டில்
மரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!
>>>>>>
மாப்ள எனக்கு இது தான் புடிச்சிருக்கு!
பின்ற கவிஞ்சரே!
//////
வியட்நாம் வீரரே..
வருக.. வருக..
///////
ReplyDeleteTHOPPITHOPPI said... [Reply to comment]
தொகுப்புகள் அருமை
////////
நன்றி நண்பரே..
///////
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
//அழகிய பெண்ணும்
அவள் அளிக்கும் காதலும் தான்
இன்று வரை உலகத்தை அழியாது
காப்பாற்றி வருகிறது..!//
கவிஞரே கலக்கறீங்க...
///////
நன்றி சங்கவி..
//////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
பிளட்சர் சொன்னதுதான் சூப்பர்!
காதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது!
////
நன்றி சார்..
///
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
நானும் வந்துட்டேன்..
//
Ok.. Ok..
//////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//காதல் ஒரு நாயைக்கூட
எதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!
-பிளட்சர்//
சரிதான் போல......
/////
நன்றி மனோ..
///////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//கோடாரியின் ஒரே வெட்டில்
மரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!
-மெக்சிகோ பழமொழி//
ம்ம்ம்ம் அசத்தல்....
/////
நன்றி மக்கா..
///////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
காபியும் காதலும்
சூடாய் இருந்தால் தான் ருசி...!//
காப்பி சரி, அது என்ன காதலுக்கு
///
காதலும் சூடு தணிந்தால் போச்சி நண்பா..
/////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
நல்ல பகிர்வு. அனைவரும் அறிந்திட வைத்ததற்கு நன்றி.
///
நன்றி..
//////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
அதிக காலத்துக்கு பிறகு வாறன் பாஸ்...
கவிதைகள் நல்லா இருக்கு....
அதிக ஹை கூ
தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
/////
நன்றி நண்பா...
///////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
எல்லாம் சரிதான், இவுங்க எல்லாம் காதலைப் புகழ்ந்த அளவுக்கு கல்யாணத்தை பற்றி மெச்சவில்லையே? என்ன சொல்ல வர்ராங்க? காதலிக்கலாம் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்களா?
/////
அப்படித்தா பாஸ் சொல்றாங்க..
///
ReplyDeleteயாழ். நிதர்சனன் said... [Reply to comment]
நல்லா பண்றீங்க தல
முல்லை தீவுக்கு ரான்சர்
நண்பா! அடிக்கடி வரமுடியேல்ல
//
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா வாங்க..
//////
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
//பெண்மீது கொள்ளும் காதல்
மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
அவனை அழித்து விடுகிறது...!//
நல்லா இருக்குங்க...
////
நன்றி பாரத்..
தொகுப்பு நல்லாயிருக்கு நண்பா..
ReplyDeleteதொகுப்புக்கள் அருமை..வாழ்த்துக்கள்
ReplyDeleteபெண்களைப் போற்றும் இத்தனை பெரியர்வர்களும் பெண்களுக்குச் சரியானமுறையில் மதிப்பும் குடுத்து மனசைப் புரிந்து நடந்திருப்பார்களா எனபது பெரிய கேள்விக்குறிதான் !
ReplyDeleteநீங்களும் லவ்வுல மாட்டிக்கிட்டீங்களா?
ReplyDeleteஅழகான தொகுப்பு
ReplyDelete/////
ReplyDeleteபதிவுலகில் பாபு said... [Reply to comment]
தொகுப்பு நல்லாயிருக்கு நண்பா..
///
நன்றி பாபு..
/////
ReplyDeleteமதுரை சரவணன் said... [Reply to comment]
தொகுப்புக்கள் அருமை..வாழ்த்துக்கள்
//
நன்றி சரவணன்..
//
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
நீங்களும் லவ்வுல மாட்டிக்கிட்டீங்களா?
/////
உண்மை..
////////
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]
அழகான தொகுப்பு
///////
நன்றி..
ஹேமா said... [Reply to comment]
ReplyDeleteபெண்களைப் போற்றும் இத்தனை பெரியர்வர்களும் பெண்களுக்குச் சரியானமுறையில் மதிப்பும் குடுத்து மனசைப் புரிந்து நடந்திருப்பார்களா எனபது பெரிய கேள்விக்குறிதான் !
////
நன்றி..
காதல் பொன் மொழிகள் அருமை.. வாழ்த்துக்கள்..
ReplyDelete