நிலநடுக்கம், சுனாமி, அணுக்கதிர் வீச்சு என சொல்லொணாத சோகத்துக்குள்ளாகியுள்ள ஜப்பான் மக்களுக்கு மிகப்பெரும் அளவில் உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.
தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் ஆதரவளித்துள்ளனர். கமல்ஹாஸனும் தன்னால் இயன்றவரை உதவுவதாக ரஜினியிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
முதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய் சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள் மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்ததில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பானிய மக்களின் துயர் துடைக்க ரஜினி சார் பெரும் முயற்சி எடுத்து வருவது உண்மைதான். இந்தத் திட்டம் முழுமையான பிறகு, விவரங்களை சாரே சொல்வார், என்றனர்.
இந்திய திரையுலகில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜப்பானில் ரசிகர் மன்றம் தோன்றியது ரஜினிக்கு மட்டுமே. ஜப்பானிய மக்கள் ரஜினிக்கு தங்களின் விருப்ப நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.
ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான். வசூலிலும் பெரும் சாதனை படைத்தது இந்தப் படம். ஜப்பானிய பாராளுமன்றத்திலும் இதுகுறித்து முன்பு பிரதமர் மன்மோகன் சிங் பேசியது நினைவிருக்கலாம். (நன்றி தட்ஸ் தமிழ்)
ரஜினி பற்றி செய்தி நானும் போடனுமில்ல அதுக்காதத்தான்...
ரஜினி எப்போதும் உதவும் குணம் கொண்டவர் தற்போது சுனாமியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு ஜப்பான் மக்களுக்கு உதவிகள் அவசியமாகிறது...
ReplyDeleteதொடரட்டும் ரஜினி பணி..
///////
ReplyDeleteதனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும்/////////
நல்ல முடிவு..
நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம்
ReplyDelete/////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
ரஜினி எப்போதும் உதவும் குணம் கொண்டவர் தற்போது சுனாமியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு ஜப்பான் மக்களுக்கு உதவிகள் அவசியமாகிறது...
தொடரட்டும் ரஜினி பணி..
/////
நன்றி பாட்டு ரசிகன்..
///////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
///////
தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும்/////////
நல்ல முடிவு..
/////
உண்மைதான்..
//////
ReplyDeleteTHOPPITHOPPI said... [Reply to comment]
நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம்
//
நண்புரே நீங்க போன பதிவை படிக்கவில்லை..
//ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான்.//
ReplyDeleteஅப்போ இந்த ஒரே காரணத்துக்காக உதவ போறாங்களோ....?
எங்கேயோ நெருடுதே மக்கா....
பல கேள்விகள் கேட்க தோணுது. உதவட்டும் உதவட்டும்...
/////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான்.//
அப்போ இந்த ஒரே காரணத்துக்காக உதவ போறாங்களோ....?
எங்கேயோ நெருடுதே மக்கா....
பல கேள்விகள் கேட்க தோணுது. உதவட்டும் உதவட்டும்...
////
அந்த படம் மட்டுமல்ல ரஜினி படங்கள் ஜப்பானில் பிரபலம்...
உதவி செய்வதற்கு என்ன காரணம் எதற்கு..
என்ன இன்னைக்கு ரெண்டாவது ஷோ?
ReplyDelete/////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
என்ன இன்னைக்கு ரெண்டாவது ஷோ?
/////
ஆமா..
தலைவர் வழி தனி வழிதான்
ReplyDeleteஉதவுங்கள் தலைவரே
ReplyDeleteஅப்படியே கொஞ்சம் இங்கயும் பாருங்க ஹி ஹி!
பகிர்வுக்கு நன்றி நண்பா
ஜப்பான் மக்களுக்கு இந்திய அரசு 27 ஆயிரம் போர்வைகள் வழங்கியுள்ளதான்
ReplyDeleteஅணு உலை கதிர் வீச்சு இன்னும் கொடுமை
ReplyDeleteதலைவருடன் மீனாவும் செல்வாரா
ReplyDeleteயார் உதவுனா என்ன நல்லது நடந்தால் சரி ஜப்பான் மீண்டு வரும் ...................
ReplyDeleteநல்ல செய்தியாகத்தான் போட்டிருக்கீங்க!
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDelete///////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
தலைவர் வழி தனி வழிதான்
///////
உண்மைதான்...
இதையும் விமர்சிக்காமல் இருந்தால் நல்லதுதான்.
ReplyDelete//////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
உதவுங்கள் தலைவரே
அப்படியே கொஞ்சம் இங்கயும் பாருங்க ஹி ஹி!
பகிர்வுக்கு நன்றி நண்பா
///////
தங்கள் வருகைக்கு நன்றி நண்பா..
///
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
அணு உலை கதிர் வீச்சு இன்னும் கொடுமை
////
அடிமேல் அடி..
//////
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
யார் உதவுனா என்ன நல்லது நடந்தால் சரி ஜப்பான் மீண்டு வரும் ...................
/
நன்றி..
///
ReplyDeletePart Time Jobs said... [Reply to comment]
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
//
தகவலுக்கு நன்றி..
/////////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
நல்ல செய்தியாகத்தான் போட்டிருக்கீங்க!
//////
நன்றி ஐயா..
//////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
தகவலுக்கு நன்றி.
///////
தங்கள் வருகைக்கு நன்றி..
/////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
இதையும் விமர்சிக்காமல் இருந்தால் நல்லதுதான்.
////
நன்றி பாலா...
பாராட்டுக்கள் ரஜினிக்கு.
ReplyDeleteரஜினிக் காந்தின் நல் முயற்சி பற்றிய எண்ணத்தினை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். இற்றை வரை ஜப்பானில் அணு உலையில் ஏற்பட்ட கதிர் வீச்சுக்களானது 258கிலோ மீற்றர் தூரத்திற்கு காற்றுடன் இணைந்து பயணம் செய்யுமாம். அது இன்று டோக்கியோ நகரத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கிறார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் மீண்டவர்களை மீண்டும் இயற்கை பேரியைக் கொடுத்து வதைப்பது கொடுமையான விடயம்.
ReplyDeleteஇலங்கையில் நாம் பாடுபடுவது இந்த நாய் அறியுமா?. புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் காசில் படத்தை ஓட்டுவது.எங்களுக்கு பிரச்சனை என்றால் ஓடி ஒழிப்பது
ReplyDeleteஇலங்கையில் தமிழன் அழியும் போது ஒரு உதவியும் செய்யாமல் இருந்த ரஜனி யப்பானியர்களுக்கு உதவ போறாராம்... என்ன பெரிய மனசு.... முதல் போய் வறுமையால் வாடும் தமிழ் நாட்டு மக்களுக்கு உதவுங்க சார்.....
ReplyDeleteஇது உண்மையா?
ReplyDeleteகும்பகோணத்தில் தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கில் சிறு மலர்கள் கருகிப்போன போது, நமது 'மன்னன்'இமய மலையில் தவமிருந்தார்;அப்போது நமது தர்மப்பிரபுவின் சார்பாக அன்னாரது மனைவியும் மகளும் கொடுத்த நன்கொடை எவ்வளவு (பத்திரிக்கைகளில் பதிவானது)தெரியுமா?
வெறும் பத்தாயிரம்தான்.
தற்போது அவலப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைச் சகோதரர்களுக்காக- பண உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை-ஒரேயொரு அனுதாப வார்த்தையாவது உதிர்த்திருப்பாரா?
இவரைப் பற்றி நல்ல விதமாகப் பரப்பிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பதிவர்களை சகித்துக் கொண்டிருப்பதைவிட இந்த அசட்டுத் தமிழனுக்கு வேறு போக்கில்லை.
ரஜனிக்கு பாராட்டுக்களள்..
ReplyDeleteஇந்திய விழும் இதை போல் நிறைய மக்கள் இருகிறர்ஹல் ...........
ReplyDelete////
ReplyDeletevigi said... [Reply to comment]
இந்திய விழும் இதை போல் நிறைய மக்கள் இருகிறர்ஹல் ...........
//////
இருக்காங்க ஆனா அங்க நிலமை வேற நண்பா..
///////
ReplyDeleteதோழி பிரஷா said... [Reply to comment]
ரஜனிக்கு பாராட்டுக்களள்..
///////
நன்றி பிரஷா..
@நண்பர்கள் உலகம்
ReplyDeleteதங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா...
நாம் எப்போதும் அடுத்தவரின் பசியைத்தான் முதலில் பார்ப்போம்..
தன் பசி பிறகுமதான்..
இதுதான் தமிழனின் முணம்..
/////
ReplyDeleteநிரூபன் said... [Reply to comment]
ரஜினிக் காந்தின் நல் முயற்சி பற்றிய எண்ணத்தினை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். இற்றை வரை ஜப்பானில் அணு உலையில் ஏற்பட்ட கதிர் வீச்சுக்களானது 258கிலோ மீற்றர் தூரத்திற்கு காற்றுடன் இணைந்து பயணம் செய்யுமாம். அது இன்று டோக்கியோ நகரத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கிறார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் மீண்டவர்களை மீண்டும் இயற்கை பேரியைக் கொடுத்து வதைப்பது கொடுமையான விடயம்.
//////
நன்றி..
///
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
பாராட்டுக்கள் ரஜினிக்கு.
////
நன்றி..
////FOOD said... [Reply to comment]
ReplyDeleteநல்ல விஷயம் பண்றாரு. நாமும் நம்மால முடிஞ்சதை பண்ணலாம்.
////
நன்றி..
ரஜினி போன்றவர்கள் இது போன்று எடுக்கும் முயற்சிக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும்.. ஜப்பானின் இன்றைய பெரிய அளவிலான அழிவிற்கு இது போன்ற பெரிய அளவிலான உதவிகள் கண்டிப்பாக தேவை...
ReplyDeleteரஜினி அவர்களின் முயற்சிக்கும், அவருடன் இந்த விஷயத்தில் கைகோர்க்க இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
oru kodi nadhineer inaippuku koduthaarey athu pol thaan idhuvum
ReplyDelete