எச்சரிக்கை (1)
இந்திய அரசே...
உடனே உத்திரவிடு
எனக்கு வரும் கடிதங்களுக்கு
இனி முத்திரையிடக்கூடாதென்று..
ஏனென்றால்
அதில் எனக்காக வரும்
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..
எச்சரிக்கை (2)
பரப்பரப்பாக சென்ற தபால்காரரை
மடக்கி கேட்டேன்..
எனக்கு தபால் ஏதும்
வந்திருக்கிறதா என்று....
ஏற இறங்க பார்த்து விட்டு
மௌனமாக செல்கிறார்..
அவரிடம் சொல்லுங்கள்
அவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..
கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுன்னுதான்..
நாளை ஒரு வித்தியாசமான கவிதையுடன் சந்திப்போம்..
அவரிடம் சொல்லுங்கள்
ReplyDeleteஅவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..///
வித்தியாசமான சிந்தனைகளும் சரி, இது போன்ற அருமையான கருவும்சரி ஒரு தேர்ந்த கவிஞருக்குத்தான் வரு(ர)ம்...
பெருமையடைகிறேன் ....நண்பேன்டா...
முத்திரையிடக்கூடததென்று..
ReplyDelete// கூடாதென்று -- திருத்தவும்...
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteஅவரிடம் சொல்லுங்கள்
அவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..///
வித்தியாசமான சிந்தனைகளும் சரி, இது போன்ற அருமையான கருவும்சரி ஒரு தேர்ந்த கவிஞருக்குத்தான் வரு(ர)ம்...
பெருமையடைகிறேன் ....நண்பேன்டா...
நன்றி..
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteமுத்திரையிடக்கூடததென்று..
// கூடாதென்று -- திருத்தவும்...
/////////
திருத்தி ஆயிற்று..
நன்றி..
கொஞ்சமல்ல ரொம்பவே வித்தியாசமான கவிதைதான்.
ReplyDelete/////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
கொஞ்சமல்ல ரொம்பவே வித்தியாசமான கவிதைதான்.
/////
நன்றி பாலா..
தொடர்ந்து வாங்க..
Tamilmanam ல் உங்க ஓட்டு போட்டுங்க...
ReplyDeleteஅழுத்தமான கலர்ல..அழுத்தமான காதல் கவிதைகள் நச்சுன்னு இருக்கு
ReplyDelete//ஏனென்றால்
ReplyDeleteஅதில் எனக்காக வரும்
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..//
வரிகள் சூப்பரோ சூப்பர்!
ஓட்டு போட்டாச்சி பாஸ்
ReplyDeleteBOTH ARE SUPER THALA...........
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteTamilmanam ல் உங்க ஓட்டு போட்டுங்க...
இதோ. போட்டுறேன்..
////ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஅழுத்தமான கலர்ல..அழுத்தமான காதல் கவிதைகள் நச்சுன்னு இருக்கு
/////
வருகைக்கு நன்றி நண்பரே..
தொடர்ந்து வாங்க..
வரு
I AM AT WORK. I CAN NOT WRITE IN TAMIL...SORRY.
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
ReplyDelete//ஏனென்றால்
அதில் எனக்காக வரும்
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..//
வரிகள் சூப்பரோ சூப்பர்!
நன்றி நண்பரே..
நண்பரே...ஓ..சாரி.. கவிஞரே!
ReplyDeleteஉண்மையில் கவிதை வித்தியாசாமாகவும், ரசனையாகவும் உளளது.
/////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ஓட்டு போட்டாச்சி பாஸ்
///
உண்மையான குடிமகன் என்று நிருபித்துவிட்டிர்..
ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]
ReplyDeleteBOTH ARE SUPER THALA...........
thanks party
YOUR BLOG IS SO BEAUTIFUL.WHO DESIGNED IT?
ReplyDelete//////
ReplyDeleteஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]
I AM AT WORK. I CAN NOT WRITE IN TAMIL...SORRY.
//////
பீட்டர் விடனுன்னு முடிவு பண்ணியாச்சி நடத்துங்க..
////
ReplyDeleteஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]
YOUR BLOG IS SO BEAUTIFUL.WHO DESIGNED IT?
////
thanks for compliments
//அவள் எனக்கான கடிதத்தை
ReplyDeleteமௌனத்தில் கூட போடுவாள்..//
மௌனத்தை விடச் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?
கவிதை அருமை!
தலைப்பை பார்த்ததும் விளங்கமா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்தேன். ஆனால் உள்ளே கலக்கலான கவிதை. அருமை. தொடருங்கள்
ReplyDelete/////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
//அவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..//
மௌனத்தை விடச் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?
கவிதை அருமை!
/////
நன்றி .. தல..
//////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
தலைப்பை பார்த்ததும் விளங்கமா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்தேன். ஆனால் உள்ளே கலக்கலான கவிதை. அருமை. தொடருங்கள்
//////
என்ன பண்றது..
உங்கள வரவய்க்கறதுக்கு
கவிதைக்கு யோசிக்கிறதை விட தலைப்புக்கு அதிகமா யோசிக்கிறேன்..
small things all become beautiful from ur imagination and words.ur kavithaikal r meaningful and very nice to read.Thodarunkal kavizherey........
ReplyDeleteகலக்கல் கவிதை..
ReplyDeleteதலைப்பு இன்னும் வித்தியாசம்..
//அவள் எனக்கான கடிதத்தை
ReplyDeleteமௌனத்தில் கூட போடுவாள்..//
அழகான கற்பனை..
ஈமெயில் - Facebook - டைம் ல வித்தியாசமான கவிதைகள் தான்.
ReplyDelete/////
ReplyDeletesiva said... [Reply to comment]
small things all become beautiful from ur imagination and words.ur kavithaikal r meaningful and very nice to read.Thodarunkal kavizherey........
//////
நன்றி தொடர்ந்து வாங்க..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteகலக்கல் கவிதை..
தலைப்பு இன்னும் வித்தியாசம்..
நன்றி பாட்டு ரசிகன்..
/////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
//அவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..//
அழகான கற்பனை..
/////
நன்றி பாட்டு ரசிகன்..
//////
ReplyDeleteChitra said... [Reply to comment]
ஈமெயில் - Facebook - டைம் ல வித்தியாசமான கவிதைகள் தான்.
//////
பழசு எப்போதும் இனிக்கும்..
/////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
நல்ல ரசனையான கவிதை. ரசிக்கும்படியாய் இருந்தது.
///
நன்றி தலைவா..
மிக ரசித்த கவிதை ...
ReplyDeleteதலைப்பும் வரிகளும் ரொம்பவே வித்தியாசமா இருக்குங்க nanbare
ரசித்தேன்
ReplyDeleteகவிதை ரெம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteதங்கள் கவிப்பார்வை அருமை!
ReplyDeleteவித்தியாசமான கவிப்பார்வை அருமை!
ReplyDelete>>>அவரிடம் சொல்லுங்கள்
ReplyDeleteஅவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..
உங்க தலைல ஒண்ணு போட்டா எல்லாம் சரி ஆகிடும்.. ஹி ஹி
??>>>>
ReplyDeleteகொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுன்னுதான்..
நாளை ஒரு வித்தியாசமான கவிதையுடன் சந்திப்போம்..
என்னது.. இன்னைக்கும் கவிதையா? எல்லாரும் அலர்ட்டா இருந்துக்குங்க
This comment has been removed by the author.
ReplyDeleteகண்களில் எழுதும்
ReplyDeleteகடிதங்களை
காகிதத்தில் எதிர்பார்ப்பது தப்பு...
//ஏனென்றால்
ReplyDeleteஅதில் எனக்காக வரும்
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..//
அருமையான கற்பனை...
ஏற்க்கனவே தபால்துறை ரொம்ப கஷ்டத்தில் இருக்கு இதுல நீங்க வேற அவங்களுக்கு எச்சரிக்கை குடுத்தா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க .............
ReplyDeleteகவிதை நல்லாருக்கு ...............
நல்லாருக்கு...ஆனா இந்த காலத்துல யாருங்க கடிதம் எல்லாம் யூஸ் பண்றா...பாவம் தபால் துறையே திவால்ல போய்கிட்டு இருக்கு...
ReplyDelete////
ReplyDeleteஅரசன் said... [Reply to comment]
மிக ரசித்த கவிதை ...
தலைப்பும் வரிகளும் ரொம்பவே வித்தியாசமா இருக்குங்க nanbare
//////
நன்றி..
/////
ReplyDeletePavi said... [Reply to comment]
ரசித்தேன்
//////
நன்றி பவி..
///////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
கவிதை ரெம்ப நல்லா இருக்கு.
///
நன்றி தமிழ் உதயம்..
/////
ReplyDelete"நந்தலாலா இணைய இதழ்" said... [Reply to comment]
தங்கள் கவிப்பார்வை அருமை!
///
நன்றி தலைவா..
///
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
வித்தியாசமான கவிப்பார்வை அருமை!
/////
நன்றியம்மா..
/////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>>அவரிடம் சொல்லுங்கள்
அவள் எனக்கான கடிதத்தை
மௌனத்தில் கூட போடுவாள்..
உங்க தலைல ஒண்ணு போட்டா எல்லாம் சரி ஆகிடும்.. ஹி ஹி
/////////
நன்றி..
/////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
??>>>>
கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுன்னுதான்..
நாளை ஒரு வித்தியாசமான கவிதையுடன் சந்திப்போம்..
என்னது.. இன்னைக்கும் கவிதையா? எல்லாரும் அலர்ட்டா இருந்துக்குங்க
////
அப்ப கூட விடமாட்டேன்..
/////
ReplyDeleteநாகு said... [Reply to comment]
கண்களில் எழுதும்
கடிதங்களை
காகிதத்தில் எதிர்பார்ப்பது தப்பு...
////
கவிதைக்கு பொய்யழகு..
//////
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
//ஏனென்றால்
அதில் எனக்காக வரும்
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..//
அருமையான கற்பனை...
////////
நன்றி சங்கவி..
///
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ஏற்க்கனவே தபால்துறை ரொம்ப கஷ்டத்தில் இருக்கு இதுல நீங்க வேற அவங்களுக்கு எச்சரிக்கை குடுத்தா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க .............
கவிதை நல்லாருக்கு ...............
//////
நன்றி..
////////////டக்கால்டி said... [Reply to comment]
ReplyDeleteநல்லாருக்கு...ஆனா இந்த காலத்துல யாருங்க கடிதம் எல்லாம் யூஸ் பண்றா...பாவம் தபால் துறையே திவால்ல போய்கிட்டு இருக்கு...
//////
எல்லாம் கறபனைதாங்க..
Nice!!!
ReplyDelete