நீயும் நானும் காதலிப்பது
ஒரு சமூக விரோத செயலாம்
இரு வீட்டார்க்கும் மூண்டது
ஒரு சமூக விரோத செயலாம்
இரு வீட்டார்க்கும் மூண்டது
உள்நாட்டு கலவரங்கள்..
அழிக்கப்பட்டு விட்டன
என் வீட்டில் உன் தடயங்களையும்
என் தடயங்களை உன் வீட்டிலும்...
பஞ்சாயத்து பொது வேப்பமரம்
என்ன பாவம் செய்தது
அதற்கும் மரணதன்டனை
நம் பெயர் சுமந்ததால்..
அதற்கும் மரணதன்டனை
நம் பெயர் சுமந்ததால்..
ஊர் முழுக்க விவாதங்கள்
நம்மைப்பற்றி
நமக்குதான் அனுமதியில்லை பேசுவதற்கு..
உன்னை மறப்பதற்காக
பேருந்தில் என்னை நெடுந்ததூரம்
கூட்டிச் சென்றார்கள்..
இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
எனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்..
நன்றி..!
என் கவிதைக்கு கருவாகும் இந்த சமூகத்திற்கும்..
அதை ரசித்து பாராட்டும் உங்களுக்கும்..
இதுக்கும் ஒரு பஸ் டே கொண்டாட்டமா? ஹி,ஹி,ஹி....
ReplyDeleteஅருமையான கற்பனை.. பிரிவின் வலி தெரிகிறது..
ReplyDeleteChitra said... [Reply to comment]
ReplyDeleteஇதுக்கும் ஒரு பஸ் டே கொண்டாட்டமா? ஹி,ஹி,ஹி....
//////
தங்கள் வருகைக்கு நன்றி சித்ரா..
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteஅருமையான கற்பனை.. பிரிவின் வலி தெரிகிறது..
...///////
வந்துட்டிங்களா தலைவரே ..
//இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
ReplyDeleteஎனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்..//
நல்ல கற்பனை...
//இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
ReplyDeleteஎனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்..//
அர்த்தநாரியாக இணைந்து இட்ட அவளை என்ன செய்ய முடியும்?ரசித்தேன்,சௌந்தர்!
சங்கவி said... [Reply to comment]
ReplyDelete//இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
எனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்..//
நல்ல கற்பனை...
////
நன்றி சங்கவி..
சென்னை பித்தன் said... [Reply to comment]
ReplyDelete//இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
எனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்..//
அர்த்தநாரியாக இணைந்து இட்ட அவளை என்ன செய்ய முடியும்?ரசித்தேன்,சௌந்தர்!
நன்றிங்க பாஸ்ஃ...
பிரிவின் வலி... வலிமையானது.
ReplyDeleteயதார்த்த வரிகள் ./...
ReplyDeleteவலிகளின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது ...
/////
ReplyDelete"குறட்டை " புலி said... [Reply to comment]
பிரிவின் வலி... வலிமையானது.
/////
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
தொடர்ந்து வாங்க..
சமூகத்தை கருவாக்கிரீர்கள்..ம்ம் அருமை தலைவா..
ReplyDeleteஅருமை அருமை ... நம்ம கடைக்கும் கொஞ்சம் வந்து போங்க பாஸ்....
ReplyDeleteநல்லா இருக்கு கவிஞரே
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDelete//
என்ன செய்யப்போகிறார்கள்
எனக்குள் இருக்கும் உன்னையும்
என் நினைவுகளைச் சுமந்து வரும் இந்த பேருந்தையும்
//
ரசித்தேன்
அருமை.
ReplyDeleteஅரசன் said... [Reply to comment]
ReplyDeleteயதார்த்த வரிகள் ./...
வலிகளின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது ...
////////
தங்கள் வருகைக்கு நன்றி..
/
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
சமூகத்தை கருவாக்கிரீர்கள்..ம்ம் அருமை தலைவா..
////
நன்றி சிவா..
///////
ReplyDeleteதினேஷ்குமார் said... [Reply to comment]
அருமை அருமை ... நம்ம கடைக்கும் கொஞ்சம் வந்து போங்க பாஸ்....
//
நன்றி.. தினேஷ்..
ஃவிக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteநல்லா இருக்கு கவிஞரே
/////
நன்றி விக்கி..
////
ReplyDeleteVELU.G said... [Reply to comment]
நல்ல கவிதை
//
என்ன செய்யப்போகிறார்கள்
எனக்குள் இருக்கும் உன்னையும்
என் நினைவுகளைச் சுமந்து வரும் இந்த பேருந்தையும்
//
ரசித்தேன்
//////
நன்றி..
நிஜமாவே நல்லா இருக்கு பாஸ்!
ReplyDeleteஎன் கவிதைக்கு கருவாகும் இந்த சமூகத்திற்கும்..
ReplyDeleteஆங் இத நம்ப மாட்டேனே!
' என் அனுபவத்துக்கும் ' னு மாத்தறது?
/////
ReplyDeleteஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]
என் கவிதைக்கு கருவாகும் இந்த சமூகத்திற்கும்..
ஆங் இத நம்ப மாட்டேனே!
' என் அனுபவத்துக்கும் ' னு மாத்தறது?
/////
அப்ப நான் சமுதாயம் இல்லை..
உடுங் வடை இதையயெல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு..
casual and simple kavithai lines...thodarnthu kalakkunga mr.sounder...
ReplyDeleteபஸ் காதல்கள் ஸ்வாரஸ்யமானவை
ReplyDelete12பி நினைவுக்கு வருகிறது
ReplyDeleteசூப்பரோ சூப்பர் கவிஞரே!
ReplyDeleteஅனைத்து வரிகளும் அருமை.
சிறுகதையைப்போல ஒரு கவிதை அருமை
ReplyDeleteஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....
siva said... [Reply to comment]
ReplyDeletecasual and simple kavithai lines...thodarnthu kalakkunga mr.sounder...
///////
நன்றி சிவா..
////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
பஸ் காதல்கள் ஸ்வாரஸ்யமானவை
////
நன்றி..
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDelete12பி நினைவுக்கு வருகிறது
///////
எனக்கு T57
தமிழ் 007 said... [Reply to comment]
ReplyDeleteசூப்பரோ சூப்பர் கவிஞரே!
அனைத்து வரிகளும் அருமை.
நன்றி..
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteசிறுகதையைப்போல ஒரு கவிதை அருமை
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....
தங்களுடையது காலையில் படித்தாயிற்று..
"ஊர் முழுக்க விவாதங்கள்
ReplyDeleteநம்மைப்பற்றி
நமக்குதான் அனுமதியில்லை பேசுவதற்கு.."
ரொம்ப நன்றாக இருக்கிறது.உணர்ந்து பார்த்து எழுதியது போல் இருக்கின்றது.தங்கள் அனுபவமா இல்லை கற்பனையா.........
சித்தாரா மகேஷ். said... [Reply to comment]
ReplyDelete"ஊர் முழுக்க விவாதங்கள்
நம்மைப்பற்றி
நமக்குதான் அனுமதியில்லை பேசுவதற்கு.."
ரொம்ப நன்றாக இருக்கிறது.உணர்ந்து பார்த்து எழுதியது போல் இருக்கின்றது.தங்கள் அனுபவமா இல்லை கற்பனையா.........
March 4, 2011 5:20 PM /
என் கற்பனை முழுவதும் இந்த சமுதாயத்தில் இருந்து எடுப்பதுதான்..
தங்கள் வருகைக்கு நன்றி..
@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteஉணர்ந்து பார்த்தால் கொடுமை நண்பா............
This comment has been removed by the author.
ReplyDeleteநல்லாயிருக்குங்க செளந்தர்
ReplyDeleteபேஜ் ஓபானாக ரொம்ப லேட் ஆகுது முக்கியவனவற்றைதவிர்த்து மற்றதை எடுத்துவிடவும்
ஸ்கோரை நாங்கள் Cricinfoவில் பார்த்துக்கொள்கிறோம்
மன்னிக்கவும்
இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
ReplyDeleteஎனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்.கவிதை அருமை நண்பரே
சித்தாரா மகேஷ். said... [Reply to comment]
ReplyDelete@ # கவிதை வீதி # சௌந்தர்
உணர்ந்து பார்த்தால் கொடுமை நண்பா............
//////
அறிந்தால் மட்டுமே கவிதை எழுதலாம்..
உணர்ந்தால் காவியமே பிறக்கும்..
இன்னும் நான் காவியம் எழுத துவங்க வில்லை..
//பஞ்சாயத்து பொது வேப்பமரம்
ReplyDeleteஎன்ன பாவம் செய்தது
அதற்கும் மரணதன்டனை
நம் பெயர் சுமந்ததால்..//
பளீர் சாட்டை அடி மக்கா....
இது பஸ்டே கடுப்பா.....
ReplyDeleteசும்மா தமாஷ் தமாஷ்....
கவிதை சூப்பர்....
ReplyDeleteஎண்பதுகளில் வந்த தமிழ் சின்மா கதை மாதிரியே இருக்கிறது.
ReplyDeleteஅருமையான வரிகள். நன்றி
என்ன செய்யலாம் இந்த பேருந்தை...
ReplyDelete////////
வேற என்ன கொளுத்த வேண்டியதுதான் ..............
நல்லதொரு கவிதை... அருமை
ReplyDelete/பஞ்சாயத்து பொது வேப்பமரம்
ReplyDeleteஎன்ன பாவம் செய்தது
அதற்கும் மரணதன்டனை
நம் பெயர் சுமந்ததால்..//
ஒரு கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவம் மாதிரி இருக்கிறது..
நல்லதொரு கவிதை... அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்..
////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு.
////
நனறி சார்..
//////Speed Master said... [Reply to comment]
ReplyDeleteநல்லாயிருக்குங்க செளந்தர்
பேஜ் ஓபானாக ரொம்ப லேட் ஆகுது முக்கியவனவற்றைதவிர்த்து மற்றதை எடுத்துவிடவும்
ஸ்கோரை நாங்கள் Cricinfoவில் பார்த்துக்கொள்கிறோம்
மன்னிக்கவும்
//
இதோ இப்பவே எடுத்துடுறன்..
////////
ReplyDeleteரேவா said... [Reply to comment]
இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
எனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும்
இந்த பேருந்தையும்.கவிதை அருமை நண்பரே
///
நன்றி ரேவா..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//பஞ்சாயத்து பொது வேப்பமரம்
என்ன பாவம் செய்தது
அதற்கும் மரணதன்டனை
நம் பெயர் சுமந்ததால்..//
பளீர் சாட்டை அடி மக்கா....
//////
உண்மைதான்..
/////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
இது பஸ்டே கடுப்பா.....
சும்மா தமாஷ் தமாஷ்....
////
சரி..சரி..
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
கவிதை சூப்பர்....
///
நன்றி மனோ சார்..
/////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
எண்பதுகளில் வந்த தமிழ் சின்மா கதை மாதிரியே இருக்கிறது.
அருமையான வரிகள். நன்றி
///////
நன்றி பாலா..
////////
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
என்ன செய்யலாம் இந்த பேருந்தை...
////////
வேற என்ன கொளுத்த வேண்டியதுதான் ..............
/////
அட பாவி..
/////
ReplyDeleteராஜ ராஜ ராஜன் said... [Reply to comment]
நல்லதொரு கவிதை... அருமை
///////
நன்றி.. தல..
அருமையான உணர்வோட வெளிப்பட்ட கவிதை.காதல் சிலசமயங்களில் மறந்தாலே தவிர மறக்கவைக்கமுடியாதே !
ReplyDeleteகாலத்தின் பாதையில்
ReplyDeleteகோலங்கள் மறலாம்-ஆனால்
நீண்ட தூரம் சென்றதனால்
நினைவுகளை நீக்கதான் முடியுமா?
////////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
/பஞ்சாயத்து பொது வேப்பமரம்
என்ன பாவம் செய்தது
அதற்கும் மரணதன்டனை
நம் பெயர் சுமந்ததால்..//
ஒரு கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவம் மாதிரி இருக்கிறது..
/////
தங்கள் ஆதரவுக்கு நன்றி பாட்டு ரசிகன்..
ஹேமா said... [Reply to comment]
ReplyDeleteஅருமையான உணர்வோட வெளிப்பட்ட கவிதை.காதல் சிலசமயங்களில் மறந்தாலே தவிர மறக்கவைக்கமுடியாதே !
/////
தொடர்ந்து வாங்க...
//////
ReplyDeleteசிவரதி said... [Reply to comment]
காலத்தின் பாதையில்
கோலங்கள் மறலாம்-ஆனால்
நீண்ட தூரம் சென்றதனால்
நினைவுகளை நீக்கதான் முடியுமா?
////
தங்கள் வருகைக்கு நன்றி..