மழையை ரசிக்க மனமில்லை
வசிப்பது ஓலை குடிசைக்குள்..
தூரத்தில் குயிலின் குரல்
என்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்..
மலையேறி உச்சித்தொட எண்ணமிருக்கிறது
யார் அவிழ்ப்பார் கால்களின் சங்கலிகளை..என்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்..
மலையேறி உச்சித்தொட எண்ணமிருக்கிறது
எங்களுடையது
காற்றில் ஏறி வானைத் தொடும்போது
விண்மீனில் மோதி உடைப்படும் சரித்திரமே..
எங்களுக்கான இதிகாசங்களில்
இடர்பாடுகளே அதிகம் இருக்கிறது..
சூடிக் கொண்டிருப்பது மாலைகள் தான்
அதில் பூக்களுக்கு பதிலாய் முட்கள்..
வானம் தான்டி பறக்க ஆசைக்கு சிறகு முளைக்கிறது
பூமியில் புதைந்து கிடக்கும்
பாதங்களின் ஆணிவேர்தான் அறுபட மறுக்கிறது..
எதையும் நன் செய்தே விதைக்கிறோம்
ஆனால் அது புன் செய்துவிட்டே போகிறது..
எங்களுக்கான வாழ்வில்
அழுத்தங்கள் அதிகம...
வீழ்வதற்கு காரணம் சொல்ல
விதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..
கவிதை என்பது... வார்த்தைகளின் தொகுப்பு அல்ல..
அது இதயத்தில் வலி..
கவிதையை ரசித்தவர்கள் அனைவருக்கும் நன்றி..!
வடை
ReplyDelete//
ReplyDeleteசூடிக் கொண்டிருப்பது மாலைகள் தான்
அதில் பூக்களுக்கு பதிலாய் முட்கள் //
அருமை...
வீழ்வதற்கு காரணம் சொல்ல
ReplyDeleteவிதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..
சூப்பர் அழகான உணர்வுகள்...கொஞ்சம் வலிக்கவும் செய்கிறது....
//மழையை ரசிக்க மனமில்லை
ReplyDeleteவசிப்பது ஓலை குடிசைக்குள்..//
ஆரம்பமே அசத்தல் நண்பரே!
கவிதை முழுவதும் மிக அருமை.
////மைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteவடை
///
தங்கள் முதல் வணக்கம்
////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
//
சூடிக் கொண்டிருப்பது மாலைகள் தான்
அதில் பூக்களுக்கு பதிலாய் முட்கள் //
அருமை...
////
நன்றி சிவா..
..வீழ்வதற்கு காரணம் சொல்ல
ReplyDeleteவிதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்....
அருமை...
ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்த வரிகள். நன்றாக இருந்தது.
ReplyDeleteவரிகள் நெஞ்சை தைக்கின்றன.. அசத்தல் நண்பா..
ReplyDeleteதூரத்தில் குயிலின் குரல்
ReplyDeleteஎன்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்..
.......இதயத்தில் வலி .... மனதை கனக்க வைக்கும் வரிகள்.
வலிக்கும் வாழ்கைக்கும் நடுவாந்திர கவித நண்பா என் சொல்வேன் கவிஞரே!
ReplyDelete//தூரத்தில் குயிலின் குரல்
ReplyDeleteஎன்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்..//
அருமை.
ரேவா said... [Reply to comment]
ReplyDeleteவீழ்வதற்கு காரணம் சொல்ல
விதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..
சூப்பர் அழகான உணர்வுகள்...கொஞ்சம் வலிக்கவும் செய்கிறது....
/////
நன்றி ரேவா..
/////////
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
//மழையை ரசிக்க மனமில்லை
வசிப்பது ஓலை குடிசைக்குள்..//
ஆரம்பமே அசத்தல் நண்பரே!
கவிதை முழுவதும் மிக அருமை.
////
நன்றி..
சங்கவி said... [Reply to comment]
ReplyDelete..வீழ்வதற்கு காரணம் சொல்ல
விதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்....
அருமை...
நன்றி சங்கவி..
////////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்த வரிகள். நன்றாக இருந்தது.
///
நன்றி உதயம்..
//மழையை ரசிக்க மனமில்லை
ReplyDeleteவசிப்பது ஓலை குடிசைக்குள்..//
எப்படி ரசிக்க முடியும்?
அருமை!
தனிததனி வரியாக சொல்ல முடியவில்லை, அனைத்து வரிகளும் அர்த்தமாக அருமையாக உள்ளது நண்பா...
ReplyDelete//தூரத்தில் குயிலின் குரல்
ReplyDeleteஎன்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்//
ஆரம்பமே அமர்க்களம்...
//வீழ்வதற்கு காரணம் சொல்ல
ReplyDeleteவிதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..//
வேதனையின் வரிகள்....
என்னத்தை சொல்ல...
கவிதையின் வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகள் கலந்த வேதனையின் வலிகள் நண்பரே
ReplyDeleteசிறப்பாக எழுதியிருக்கீங்க....
/////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
வரிகள் நெஞ்சை தைக்கின்றன.. அசத்தல் நண்பா..
/////
நன்றி..
/////
ReplyDeleteChitra said... [Reply to comment]
தூரத்தில் குயிலின் குரல்
என்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்..
.......இதயத்தில் வலி .... மனதை கனக்க வைக்கும் வரிகள்.
/////
நன்றி சித்ரா
////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
வலிக்கும் வாழ்கைக்கும் நடுவாந்திர கவித நண்பா என் சொல்வேன் கவிஞரே!
//////
நன்றி விக்கி..
////
ReplyDeleteகலாநேசன் said... [Reply to comment]
//தூரத்தில் குயிலின் குரல்
என்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்..//
அருமை.
//////
நன்றி நண்பரே..
சென்னை பித்தன் said... [Reply to comment]
ReplyDelete//மழையை ரசிக்க மனமில்லை
வசிப்பது ஓலை குடிசைக்குள்..//
எப்படி ரசிக்க முடியும்?
அருமை!
நன்றி தலைவா..
இரவு வானம் said... [Reply to comment]
ReplyDeleteதனிததனி வரியாக சொல்ல முடியவில்லை, அனைத்து வரிகளும் அர்த்தமாக அருமையாக உள்ளது நண்பா...
நன்றி..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//தூரத்தில் குயிலின் குரல்
என்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால்//
ஆரம்பமே அமர்க்களம்...
நன்றி..
உண்மைதான் இது இதயத்தின் வலிதான்..
ReplyDelete////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//வீழ்வதற்கு காரணம் சொல்ல
விதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..//
வேதனையின் வரிகள்....
என்னத்தை சொல்ல...
//////
நன்றி..
//
ReplyDeleteமாணவன் said... [Reply to comment]
கவிதையின் வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகள் கலந்த வேதனையின் வலிகள் நண்பரே
சிறப்பாக எழுதியிருக்கீங்க....
/////
நன்றி மாணவன்..
FOOD said... [Reply to comment]
ReplyDelete//எங்களுக்கான இதிகாசங்களில்
இடர்பாடுகளே அதிகம் இருக்கிறது..//
வலி உணர்த்தும் வரிகள்
நன்றி..
தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]
ReplyDeleteஉண்மைதான் இது இதயத்தின் வலிதான்..
நன்றி..
ஒவ்வொரு வரிகளும் நட்ராக இருக்கு ..எனக்கு ரொம்ப பிடித்தது
ReplyDelete//தூரத்தில் குயிலின் குரல்
என்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது பசியால் //
//தூரத்தில் குயிலின் குரல்
ReplyDeleteஎன்ன செய்ய
காதுகள் அடைந்து கிடக்கிறது //
இருந்தாலும் இந்த வரியில் குற்றம் இருக்கிறது ..காதுகள் அடித்த பின் எப்படி அதுவும் தூரத்தில் இருக்கும் குயிலின் குரல் ...
அன்பான இம்சை அர சன் பாபு..
ReplyDeleteஅவர்களுக்கு ..
என் கவிதைகள் என்னோடும் என் காகிதங்களோடும் உறங்கி கிடப்பை தவிர்க்கவே பதிவுல கில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளேன்..
என்னை கவிதைகள் என்னை பிரிதிப லிக்கும்..
நானும் கவிதையும் வேறில்லை..
தொந்தரவு என்று நினைத்தால் இனி நீங்கள் வர வேண்டியதில்லை..
தங்கள் வருகைக்கு நன்றி..
கவிதையை ரசிப்பவர்களுக்கு இத்தளத்தைத அறிமுகம் செய்து வையுங்கள்..
நன்றி..
சொல்லில் மற்றும் பொருளில் இருக்கும் குற்றங்களை இனி வரும் நாளில் வராமல் பார்த்துக் கொள்கிறேன்..
ReplyDeleteநன்றி..
pala veethikal unkal kavithai vithiji kalanthathal kadanthu selvathilulla kasrankal kavithaijil kannirai varavaikkirathu
ReplyDeleteவரிகளில் வலி தெரிகிறது.........
ReplyDeleteபடங்கள் அருமை...
ReplyDelete//கவிதை என்பது... வார்த்தைகளின் தொகுப்பு அல்ல..
ReplyDeleteஅது இதயத்தில் வலி..
//
அனுபவத்தில் வந்த வார்த்தைகள்
அருமையான கவிதை
வலி... வலி... வலி.... எங்கும் எதிலும் ... சூழ்ந்தவர் பாதி வீழ்ந்தவர் பாதி வென்றவர் எவரோ.... வெல்வோம் விரைவில் ...
ReplyDeleteசோகம்... வலி.. எல்லாம் நலம் பெற வேண்டுகிறேன்!
ReplyDelete/////# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteதொந்தரவு என்று நினைத்தால் இனி நீங்கள் வர வேண்டியதில்லை..//////
அப்படிலாம் சொல்லாதீங்க தலைவரே....
///////வீழ்வதற்கு காரணம் சொல்ல
ReplyDeleteவிதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..///////
அருமை நண்பா..... நமக்காகவாவது நாம் எழுந்திருக்க வேண்டும்.......
என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்..
ReplyDeleteகவிதைகள் அருமை.
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா இன்னும் சொற்களை தேர்ந்தெடுங்கள், கவிதை வீதியின் நாயகனாக மாறுவீர்கள்
ReplyDeleteசிவரதி said... [Reply to comment]
ReplyDeletepala veethikal unkal kavithai vithiji kalanthathal kadanthu selvathilulla kasrankal kavithaijil kannirai varavaikkirathu
.......
தொடர்ந்து வாருங்கள் சிவரதி..
//////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
வரிகளில் வலி தெரிகிறது.........
////////
உண்மை
அத்தனை வரிகளுமே அர்த்தத்தோடு மனதை நெருடுகிறது சௌந்தர் !
ReplyDeleteகனாக்காதலன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதைகள் அருமை.
//////
தங்கள் வருகைக்கு நன்றி..
//////
ReplyDeleteமொக்கராசா said... [Reply to comment]
நல்லா இருக்கு நண்பா இன்னும் சொற்களை தேர்ந்தெடுங்கள், கவிதை வீதியின் நாயகனாக மாறுவீர்கள்
//////
தங்கள் வருகைக்கு நன்றி நண்பா..
//
ReplyDeleteகே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]
படங்கள் அருமை...
///
நன்றி தல..
/////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
///////வீழ்வதற்கு காரணம் சொல்ல
விதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..///////
அருமை நண்பா..... நமக்காகவாவது நாம் எழுந்திருக்க வேண்டும்.......
////
தொடர்ந்து வாங்க பன்னி..
அது இதயத்தில் வலி..//
ReplyDeleteவலி நிறைந்த வாழ்வு.
//வீழ்வதற்கு காரணம் சொல்ல
ReplyDeleteவிதி இருக்கிறது
எதை சொல்லி எழுவோம்..//
அருமையான வரிகள்.