கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 March, 2011

கைபேசியில் மலர்ந்த கவிதை பூக்கள்.. !த்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை தோல்விகள் வந்தாலும்
எனக்கு கவலையில்லை
ஏனென்றால்..

நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
1000 முறை தோற்றவன்..

**********************************************************


ன்னை நான் பார்த்ததும் இல்லை
என்னை நீ பார்க்கவும் இல்லை
பின்பு எதற்காக
நான் வாழ நீ துடிக்கிறாய்..
இதயமே...!

**********************************************************


ன்று அவளுக்காக
என்னைக்கொன்றாய்...
அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
இன்று உன் கல்லரையின் அருகில்
யார் இருக்கிறார் என்னை தவிர...
-ஒரு மலரின் கவிதை

**********************************************************
 

ன்னை கட்டியவனும் இல்லை
என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
இருந்தாலும் வாழ்கிறேன்..
உண்மையான காதலர்களை
காண்பேன் என்ற நம்பிக்கையில்..
-தாஜ்மஹால்

**********************************************************
 இந்த கவிதைகள் என் கைபேசியில் குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

முட்டையிடும் குயில்
கூட்டின் முகவரிகள் அறிவதில்லை..
காகங்கள் அடைக்காத்தாலும்
எந்த குயிலும் ராகத்தில் குறைந்ததல்ல...

ரசியுங்கள் அனைத்தையும்...


42 comments:

 1. 10 வகுப்பு தேர்வுப் பணிக்கு செல்கிறேன்..
  மாலை சந்திக்கிறேன்..

  ReplyDelete
 2. SMS கவிதைகள் நல்லா இருக்குய்யா............

  நடத்துய்யா கவிஞ்சா!

  ReplyDelete
 3. வாங்கய்யா வாத்தியாரய்யா///

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 5. எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி!!!! எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது நண்பரே.

  ReplyDelete
 7. சூப்பர் தொகுப்புங்கோ!

  ReplyDelete
 8. யாருடையதாக இருந்தால் என்ன?நல்லாருக்கு!

  ReplyDelete
 9. ///
  விக்கி உலகம் said... [Reply to comment]

  SMS கவிதைகள் நல்லா இருக்குய்யா............

  நடத்துய்யா கவிஞ்சா!
  ///

  நன்றி விக்கி..

  ReplyDelete
 10. ///
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  வாங்கய்யா வாத்தியாரய்யா///
  ////

  நன்றி சார்..

  ReplyDelete
 11. ////
  Chitra said... [Reply to comment]

  பகிர்வுக்கு நன்றிங்க.
  ///

  நன்றி சித்ரா..

  ReplyDelete
 12. ///
  சே.குமார் said... [Reply to comment]

  Kavithaigal Arumai....
  ///

  நன்றி குமார்..

  ReplyDelete
 13. ///
  தமிழ் உதயம் said... [Reply to comment]

  எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.
  ////

  நன்றி தமிழ் உதயம்...

  ReplyDelete
 14. ////
  எத்தனை துன்பங்கள் வந்தாலும்
  எத்தனை தோல்விகள் வந்தாலும்
  எனக்கு கவலையில்லை
  ஏனென்றால்..

  நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
  1000 முறை தோற்றவன்..

  ///////

  நெஞ்சத்தை கிள்ளுகிறது..

  ReplyDelete
 15. மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........

  ReplyDelete
 16. வாத்யாரே, பசங்க பாவம்...... கொஞ்சம் பாத்து பண்ணுங்க.........

  ReplyDelete
 17. ///
  அசோக் குமார் said... [Reply to comment]

  பகிர்வுக்கு நன்றி!!!! எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது நண்பரே.
  ////


  நன்றி குமார்..

  ReplyDelete
 18. ///
  தமிழ் 007 said... [Reply to comment]

  சூப்பர் தொகுப்புங்கோ!
  ////

  நன்றி மாப்ள..

  ReplyDelete
 19. ///
  சென்னை பித்தன் said... [Reply to comment]

  யாருடையதாக இருந்தால் என்ன?நல்லாருக்கு!
  ///

  நன்றி தலைவரே...

  ReplyDelete
 20. ///
  பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  ////
  எத்தனை துன்பங்கள் வந்தாலும்
  எத்தனை தோல்விகள் வந்தாலும்
  எனக்கு கவலையில்லை
  ஏனென்றால்..

  நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
  1000 முறை தோற்றவன்..

  ///////

  நெஞ்சத்தை கிள்ளுகிறது..
  //////

  வாங்க பாட்டு ரசிகன்...

  ReplyDelete
 21. ///
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........
  ////

  தூண்டில் இட்டாதான் இந்த மீன் மாட்டுது..
  அழைத்தால்தான் வருவீரோ...

  ReplyDelete
 22. ///
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  வாத்யாரே, பசங்க பாவம்...... கொஞ்சம் பாத்து பண்ணுங்க.........
  ////

  பசங்க நம்மள விட பாஸ்ட்டுங்க

  ReplyDelete
 23. ////////# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
  ///
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........
  ////

  தூண்டில் இட்டாதான் இந்த மீன் மாட்டுது..
  அழைத்தால்தான் வருவீரோ...
  /////////

  அப்படின்னு இல்லீங்க, பெரும்பாலான நேரம் அலுவகலத்துல இருந்தேதான் பண்ண வேண்டி இருக்கு, அலுவகலத்தில் ஒரே சமயத்தில் நிறைய விண்டோக்கள் ஓப்பன் பண்ண முடியாத சூழல், அதான்.....!

  ReplyDelete
 24. இம்புட்டு நடந்துருச்சா இங்கே...

  ReplyDelete
 25. //நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
  1000 முறை தோற்றவன்..//


  அசத்துங்க அசத்துங்க...

  ReplyDelete
 26. //ன்னை கட்டியவனும் இல்லை
  என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
  இருந்தாலும் வாழ்கிறேன்..
  உண்மையான காதலர்களை
  காண்பேன் என்ற நம்பிக்கையில்..
  -தாஜ்மஹால்//


  அப்போ குதுப்மினார்....ஹே ஹே ஹே ஹே..

  ReplyDelete
 27. //அன்று அவளுக்காக
  என்னைக்கொன்றாய்...
  அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
  இன்று உன் கல்லரையின் அருகில்
  யார் இருக்கிறார் என்னை தவிர...
  -ஒரு மலரின் கவிதை//
  இன்று உணவு உலகத்தில் : தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? - ஒரு அலசல்.

  ReplyDelete
 28. அதனை ஒரு மலரின் 'மமதை' என்றும் கூறலாம்!

  ReplyDelete
 29. ///
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  ////////# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
  ///
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........
  ////

  தூண்டில் இட்டாதான் இந்த மீன் மாட்டுது..
  அழைத்தால்தான் வருவீரோ...
  /////////

  அப்படின்னு இல்லீங்க, பெரும்பாலான நேரம் அலுவகலத்துல இருந்தேதான் பண்ண வேண்டி இருக்கு, அலுவகலத்தில் ஒரே சமயத்தில் நிறைய விண்டோக்கள் ஓப்பன் பண்ண முடியாத சூழல், அதான்.....!
  ////

  வரவாயில்லை நண்பரே...
  நம்மள மறக்காதீங்க...

  ReplyDelete
 30. ///
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  இம்புட்டு நடந்துருச்சா இங்கே...
  ///

  நீங்க இன்னிக்கு ரொம்ப லேட்டுங்க..

  ReplyDelete
 31. ////
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  //நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
  1000 முறை தோற்றவன்..//


  அசத்துங்க அசத்துங்க...
  ////

  நீங்களே சொல்லிட்ட பிறகு விடுவேனா...

  ReplyDelete
 32. ///
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  //ன்னை கட்டியவனும் இல்லை
  என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
  இருந்தாலும் வாழ்கிறேன்..
  உண்மையான காதலர்களை
  காண்பேன் என்ற நம்பிக்கையில்..
  -தாஜ்மஹால்//


  அப்போ குதுப்மினார்....ஹே ஹே ஹே ஹே..
  ///

  அடுத்த பதிவில எழுதிட்டாப் போச்சி..

  ReplyDelete
 33. ///
  FOOD said... [Reply to comment]

  //அன்று அவளுக்காக
  என்னைக்கொன்றாய்...
  அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
  இன்று உன் கல்லரையின் அருகில்
  யார் இருக்கிறார் என்னை தவிர...
  -ஒரு மலரின் கவிதை/////

  நன்றி..

  ReplyDelete
 34. கவிதைகள் யாருக்கோ சொந்தமேனினும்
  ரசித்தவனும் கவிஞனாகிறான்

  ReplyDelete
 35. ரசிக்கத்தக்க பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 36. யாரோ அருமையாய் எழுதியிருக்கிறார்கள்.வாழ்த்துகள்.நன்றி சௌந்தர் !

  ReplyDelete
 37. எத்தனை துன்பங்கள் வந்தாலும்
  எத்தனை தோல்விகள் வந்தாலும்
  எனக்கு கவலையில்லை
  ஏனென்றால்..
  நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
  1000 முறை தோற்றவன்..

  என்மனதை தொட்ட கவிதை சுப்பர் தல

  ReplyDelete
 38. ///
  ஜீவன்சிவம் said... [Reply to comment]

  கவிதைகள் யாருக்கோ சொந்தமேனினும்
  ரசித்தவனும் கவிஞனாகிறான்
  /////

  உண்மைதாங்க..

  ReplyDelete
 39. ///
  இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  ரசிக்கத்தக்க பகிர்வுக்கு நன்றி.
  ///

  தங்கள் வருகைக்கும் நன்றி..

  ReplyDelete
 40. ///
  ஹேமா said... [Reply to comment]

  யாரோ அருமையாய் எழுதியிருக்கிறார்கள்.வாழ்த்துகள்.நன்றி சௌந்தர் !
  //


  வாங்க தோழி..

  ReplyDelete
 41. ///
  யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

  எத்தனை துன்பங்கள் வந்தாலும்
  எத்தனை தோல்விகள் வந்தாலும்
  எனக்கு கவலையில்லை
  ஏனென்றால்..
  நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
  1000 முறை தோற்றவன்..

  என்மனதை தொட்ட கவிதை சுப்பர் தல
  ///

  நன்றி..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...