கண்ணீரால் நனைந்த
ஈரத்தோடு வந்தது
சகோதரியின் கடிதம்...
“தயவுசெய்து செய்வதாய் சொன்ன
சகோதரியின் கடிதம்...
“தயவுசெய்து செய்வதாய் சொன்ன
சீரை சீக்கிறம் செய்து விடுங்கள்..”
நிலை அறிந்தும்
கேட்பதை விட வேறு வழியில்லையென
கேட்டே விடுகிறான் சகோதரன்...
“தேர்வுக்கட்டணம் செலுத்த
கேட்டே விடுகிறான் சகோதரன்...
“தேர்வுக்கட்டணம் செலுத்த
இந்த வாரம்தான் இறுதி”
தயங்கியும் தவிப்போடும்
தாயுள்ளம் விண்ணப்பம் வைக்கிறது..
“நேற்றோடு மாத்திரைகள்
“நேற்றோடு மாத்திரைகள்
தீர்ந்துப்போனது..”
வந்த நாள் முதல்
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை
கண்னை கசக்கி மனைவி சொல்கிறாள்...
“உங்க வீட்டார்க்கே
“உங்க வீட்டார்க்கே
எல்லாத்தையும் செய்றீங்க”
கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
நண்பர்களே நான் தேர்வுப் பணிக்கு சொல்வதால் அனைவரையும் மாலை 3-00 மணிக்கு சந்திக்கிறேன்..
ReplyDeleteநன்றி...
டன்... டனா... டன்...
ReplyDelete(வடையை நீங்களே எடுத்ததில் நியாயமில்லை)
ஒரு குடும்பஸ்தனின் கஷ்டம் இப்போதுதான் நன்றாக புரிகிறது.
ReplyDeleteகவிதையின் வடிவம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அனைவரும் சொல்லும் வசனங்கள் மிக அருமை.
ReplyDeleteகவிஞ்சனே நீ வாழி!
ReplyDeleteயதார்த்தத்தின் உருவம் இந்த கவிதை நன்றி
"கொடுக்கவும் முடியாமல்
ReplyDeleteமறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
என் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்..."
நடுத்தரவர்க்க குடும்பத்தின் வாழ்க்கை நிலையினை எடுத்துக்காட்டும் உணர்வுபூர்வமான வரிகள் அண்ணா....
இம்சைகள் மனதை ஏதோ செய்கிறது..
ReplyDeleteஆம்பளைங்களோட பிரச்சனைகள் யாருக்கும் தெரிவதில்லை, புரிவதில்லை. நல்லா சொல்லி இருக்கீங்க..
ReplyDeleteமிகவும் யதார்த்தமான கவிதை நடுத்தர மக்களின் வலியை எழுதி இருக்கீங்க.
ReplyDeleteகவிதை - யதார்த்தத்தின் உருவம்.
ReplyDeleteவாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கை--யதார்த்தம்!
ReplyDeleteசிக்கலான குடும்ப சூழலை மிக அழகான கவிதையில் விளக்கியுள்ளீர்கள்
ReplyDeleteகண் கலங்க வைக்கும் குடும்ப தலைவனின் கண்ணீர்....
ReplyDelete............நெஞ்சை விம்ம வைக்கிறது.......
இவ்வளவு துயரங்களா? அழுது தீர்க்க முயன்றாலும் ஒரு இரவு போதாது... நல்ல கவிதை.
ReplyDelete///
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
டன்... டனா... டன்...
(வடையை நீங்களே எடுத்ததில் நியாயமில்லை)
//////
நாளைக்கு நீங்க பிடிச்சிசுடுங்க..
/
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
கவிதையின் வடிவம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அனைவரும் சொல்லும் வசனங்கள் மிக அருமை.
///
நன்றி நண்பா..
////////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
கவிஞ்சனே நீ வாழி!
யதார்த்தத்தின் உருவம் இந்த கவிதை நன்றி
////
நன்றி விக்கி..
நல்லாருக்கு நண்பா...
ReplyDeleteடைட்டில் ஐடியா செம
ReplyDelete////////
ReplyDeleteசித்தாரா மகேஷ். said... [Reply to comment]
"கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
என் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்..."
நடுத்தரவர்க்க குடும்பத்தின் வாழ்க்கை நிலையினை எடுத்துக்காட்டும் உணர்வுபூர்வமான வரிகள் அண்ணா....
///////
நன்றி சித்தாரா..
அட என்னங்க இது அழ வைக்கிற மாதிரி கவிதை எழுதிருக்கீங்க ?
ReplyDeleteஆனா எல்லாமே செம பீலிங்கா இருக்கு !!
//////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
இம்சைகள் மனதை ஏதோ செய்கிறது..
////
நன்றி கருன்..
//////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
ஆம்பளைங்களோட பிரச்சனைகள் யாருக்கும் தெரிவதில்லை, புரிவதில்லை. நல்லா சொல்லி இருக்கீங்க..
///////
நன்றி..
எப்படிப்பா இப்படியெல்லாம் தலைப்பு வைக்கறீங்க
ReplyDeleteஉங்க வீட்டார்க்கே
ReplyDeleteஎல்லாத்தையும் செய்றீங்க”//
எல்லா ஊர்லியும் பொண்டாட்டிக சொல்றது இதானா
///////
ReplyDeletesulthanonline said... [Reply to comment]
மிகவும் யதார்த்தமான கவிதை நடுத்தர மக்களின் வலியை எழுதி இருக்கீங்க.
/////////
நன்றி நண்பரே...
//////
ReplyDeleteசே.குமார் said... [Reply to comment]
கவிதை - யதார்த்தத்தின் உருவம்.
நன்றி... குமார்..
//////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
//வந்த நாள் முதல்
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை
கண்னை கசக்கி மனைவி சொல்கிறாள்...
“உங்க வீட்டார்க்கே
எல்லாத்தையும் செய்றீங்க”//
எல்லா இடத்திலையும் இதுதானா?
உணவு உலகத்தில் இன்று http://unavuulagam.blogspot.com/2011/03/blog-post_20.html
////
நன்றி... தல..
//கொடுக்கவும் முடியாமல்
ReplyDeleteமறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
என் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்..//
கலக்கல்...
///////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
வாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கை--யதார்த்தம்!
/////////
நன்றி தல...
///////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
வாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கை--யதார்த்தம்!
//////
நன்றி தல..
/////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
சிக்கலான குடும்ப சூழலை மிக அழகான கவிதையில் விளக்கியுள்ளீர்கள்
////
நன்றி தல..
//////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
கண் கலங்க வைக்கும் குடும்ப தலைவனின் கண்ணீர்....
............நெஞ்சை விம்ம வைக்கிறது.......
//////
என்ன மனோ.. ரொம்ப பீல் ஆயிட்டிங்களா..
////
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
இவ்வளவு துயரங்களா? அழுது தீர்க்க முயன்றாலும் ஒரு இரவு போதாது... நல்ல கவிதை.
//////
நன்றி..
//////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
நல்லாருக்கு நண்பா...
///
நன்றி தல..
///
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
டைட்டில் ஐடியா செம
////
எல்லாம் உங்க ஐடியாதாங்க..
//////
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
அட என்னங்க இது அழ வைக்கிற மாதிரி கவிதை எழுதிருக்கீங்க ?
ஆனா எல்லாமே செம பீலிங்கா இருக்கு !!
///////
எல்லாம் அப்படித்தான்..
////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
எப்படிப்பா இப்படியெல்லாம் தலைப்பு வைக்கறீங்க
////
அப்பதானங்க இந்த கோமாளி செல்வா வர்றான்..
////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
உங்க வீட்டார்க்கே
எல்லாத்தையும் செய்றீங்க”//
எல்லா ஊர்லியும் பொண்டாட்டிக சொல்றது இதானா
///
ஆமாங்க..
என் இன்றைய பதிவு
ReplyDeletehttp://chennaipithan.blogspot.com/2011/03/blog-post_21.html
ஒரு சராசரி குடும்ப உணர்வுகளை சித்தரிக்கிறது தோழரே.
ReplyDeleteமிக நன்று..
என்னையும் இந்த கோணலில் யோசிக்கத் தூண்டுகிறீர்கள்.
சீக்கிரம் ஒரு நல்ல தலைப்புடன் கவிதை பதிவு செய்கிறேன்
உங்கள் மகேஷ்.......
எனது குறிஞ்சி மலரை மனம் கமலச் செய்தீர்கள் நன்றி.
http://maheskavithai.blogspot.com/
திருவள்ளுவர் ஆஞ்சநேயர் எப்படி இருக்கார் ...
ReplyDeleteசென்னையை விட்டு எனது சொந்த ஊருக்கு வந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.
பதிலை எனது வலைதளத்தில் போடுங்களேன்
http://maheskavithai.blogspot.com/
ஹ்ம்ம் ..........உள்ளம் கனக்கிறது .....
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள் .........
மெல்லவும் முடியாமல் முழுங்கவும்முடியாமல் அவஸ்த்தையின் வேதனை
ReplyDeleteகொடுக்கவும் முடியாமல்
ReplyDeleteமறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
என் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்...
ஒரு சாமானியனின் வாழ்வை ஒன்பது பத்திக்குள் நயம்பட அடைத்து விட்டீர்கள்.. கவிதையில் வாழ்வியல் எதார்த்தத்தை, எதார்த்தமாய் சொல்லியிருக்கிறீர்கள் அதற்க்கு வாழ்த்துக்கள் நண்பரே ...
மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதே தெரிகிறது இந்த அங்காடி கவிதை வீதியில்....
ReplyDelete////
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
//கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
என் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்..//
கலக்கல்...
///////
நன்றி சங்கவி..
படிக்கும்போது மனது கனக்கிறது கவிதை அருமை ஆசிரியரே
ReplyDelete////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
என் இன்றைய பதிவு
http://chennaipithan.blogspot.com/2011/03/blog-post_21.html
/////
வந்து படித்து விட்டேன் தலைவரே..
///////
ReplyDeleteMaheswaran.M said... [Reply to comment]
ஒரு சராசரி குடும்ப உணர்வுகளை சித்தரிக்கிறது தோழரே.
மிக நன்று..
என்னையும் இந்த கோணலில் யோசிக்கத் தூண்டுகிறீர்கள்.
சீக்கிரம் ஒரு நல்ல தலைப்புடன் கவிதை பதிவு செய்கிறேன்
உங்கள் மகேஷ்.......
எனது குறிஞ்சி மலரை மனம் கமலச் செய்தீர்கள் நன்றி.
http://maheskavithai.blogspot.com/
///////
நன்றி நண்பா..
//////
ReplyDeleteMaheswaran.M said... [Reply to comment]
திருவள்ளுவர் ஆஞ்சநேயர் எப்படி இருக்கார் ...
சென்னையை விட்டு எனது சொந்த ஊருக்கு வந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.
பதிலை எனது வலைதளத்தில் போடுங்களேன்
http://maheskavithai.blogspot.com/
//////
தொடர்ந்து வாருங்கள்..
//////
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ஹ்ம்ம் ..........உள்ளம் கனக்கிறது .....
அருமையான கவிதை வரிகள் .........
//////
நன்றி...
////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
மெல்லவும் முடியாமல் முழுங்கவும்முடியாமல் அவஸ்த்தையின் வேதனை
///
நன்றி..
@ரேவா
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி ரேவா..
////
ReplyDeleteராஜ நடராஜன் said... [Reply to comment]
மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதே தெரிகிறது இந்த அங்காடி கவிதை வீதியில்....
///
நன்றி நண்பா..
////
ReplyDeleteமாணவன் said... [Reply to comment]
படிக்கும்போது மனது கனக்கிறது கவிதை அருமை ஆசிரியரே
//
மாணவரின் மாறுதல்களை வரவேற்கிறேன்..
அருமையான யதார்த்தமான கவிதை....
ReplyDelete///
ReplyDeletePari T Moorthy said... [Reply to comment]
அருமையான யதார்த்தமான கவிதை....
////
நன்றி நண்பா..
This comment has been removed by the author.
ReplyDeleteஇரவு நேரத்திலே
ReplyDeleteகனத்த மனத்திலேழும்
கவலைகளோடு வடிந்தோடும்
கண்ணீரோடு இசைந்தே ஓடுது
உங்கள் கவி வரிகளும்
வறுமையும் பொறுப்பும் கொண்ட ஒரு குடும்பத் தலைவனின் சங்கடம் கவிதையாய் அருமை !
ReplyDeleteமனதை தொடும் வரிகள்.....
ReplyDeleteஅழகான அருமையான கவிதை!@
ReplyDeleteதனியாத்தான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்.இப்ப கொஞ்சம் நிம்மதி.துணைக்கு ஆளிருக்குன்னு.
ReplyDeleteநலமா
ReplyDeleteவேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
நம்ம பதிவு
பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
////////
ReplyDeleteசிவரதி said... [Reply to comment]
இரவு நேரத்திலே
கனத்த மனத்திலேழும்
கவலைகளோடு வடிந்தோடும்
கண்ணீரோடு இசைந்தே ஓடுது
உங்கள் கவி வரிகளும்
////////
நன்றி சிவரதி..
///
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
வறுமையும் பொறுப்பும் கொண்ட ஒரு குடும்பத் தலைவனின் சங்கடம் கவிதையாய் அருமை !
///
நன்றி..
////
ReplyDeleteஉளவாளி said... [Reply to comment]
மனதை தொடும் வரிகள்.....
ஃஃஃ
நன்றி..
Geetha6 said... [Reply to comment]
ReplyDeleteஅழகான அருமையான கவிதை!@
////
நன்றி..
////
ReplyDeleteசேக்காளி said... [Reply to comment]
தனியாத்தான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்.இப்ப கொஞ்சம் நிம்மதி.துணைக்கு ஆளிருக்குன்னு.
//////
நன்றி..
///
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
நலமா
வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
நம்ம பதிவு
பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
///////
நன்றி...
அன்பின் சௌந்தர்
ReplyDeleteநடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் இவை எல்லாம் சாதாரண நிகழ்வுகள் தான். இருப்பினும் அனைவருமே ஒருவரையே சார்ந்திருப்பது என்பது சற்றி கடினமான நிலை தான். ஆனாலும் அவன் இவைகளைச் சமாளிகும் திறமை பெற்று விடுகிறான். நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
hi
ReplyDeleteits really true. its feelings of one middle class family man's