2012 தமிழ் திரைவுலகிற்கு அவ்வளவு சிறப்பான வருடம் என்று சொல்ல முடியாது. ஏன்னென்றால் இந்த வருடம் ரஜினி, கமல் படங்கள் இல்லை, விஜய்க்கு இரண்டு படங்கள் பரவாயில்லை ரகம்தான்.
அஜீத்துக்கு சொல்லும் படியில்லை. மேலும் இந்த வருடம் லோ-பட்ஜெட் படங்கள் தான் ஓரளவுக்கு தமிழ் திரையுலகை ஆக்கிறமித்து இருந்தது.
கதை, மற்றும் வசூல் என என்மனதை கவர்ந்த 10 படங்களை இங்கு வரிசைப்படுத்தியிருக்கிறேன். இவைகள். ஏதோ ஒரு வகையில் பேசப்பட்ட படங்கள்.

ஒரு கல் ஒரு கண்ணாடி
சந்தானத்தின் காமெடி மற்றும் பாடல்கள்
சந்தானத்தின் காமெடி மற்றும் பாடல்கள்
நண்பன்
ஹிந்திக்கதை, ஷங்கர் இயக்கம், பொருட்செலவு என ஒன்றும் இல்லை மற்றபடி நகைச்சுகைக்கும் விஜய்க்காகவும் ஓடியது...
சுந்தர பாண்டியன்
சாதாரண கிராமத்துக்கதை. சசிக்குமாரின் நடிப்பு, யதார்த்தமான திரைக்கதை.
நான் ஈ
சுதீப்பீன் நடிப்பு, ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள்.
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டியப்படம்.
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டியப்படம்.

கலகலப்பு
சுந்தர்.C-யின் பழைய பாணியில் அற்புதமான நகைச்சுவைப்படம்.
பீட்சா
யதார்த்ததாமான த்ரிலர் படம்... திரைக்கதை அமைப்பு அற்புதம்
வேட்டை
அண்ணன்-தம்பி செண்டிமென்ட் கதை, திரைக்கதை அமைப்பு படத்தின் விருவிருப்பு, பாடல்கள்.

அட்டகத்தி
புறநகர் பகுதியில் நடக்கும் ஒரு இளைஞனின் கதை, காட்சி அமைப்பு, திரைக்கதை, பாடல்கள் படத்திற்கு பலம்...

வழக்கு எண் 18/9
யதார்த்தமான இரண்டு விதமான காதல் கதைகள் அதை கையாண்ட விதம் காட்சி அமைப்பு அசத்தல். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கம் அசத்தல்

துப்பாக்கி
முதலில் பிரச்சனைகளால் வேகம் குறைந்து தற்போது நல்ல வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறது.
விஜய்யின் நடிப்பு, அவருக்கு ஏற்ற புதுவிதமான கதைஅமைப்பு
இயக்குனர் முருகதாஸ் பலம்.
நன்றி மக்களே.... அடுத்த பதிவில் சந்திப்போம்.....
முதலில் பிரச்சனைகளால் வேகம் குறைந்து தற்போது நல்ல வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறது.
விஜய்யின் நடிப்பு, அவருக்கு ஏற்ற புதுவிதமான கதைஅமைப்பு
இயக்குனர் முருகதாஸ் பலம்.
நன்றி மக்களே.... அடுத்த பதிவில் சந்திப்போம்.....
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநண்பரே... என்ன “ நடுவூல ஒரு படத்தைக் காணம்”
ReplyDeleteThuppaaki--- 10th rank or 1st rank? # doubt
ReplyDeleteசூப்பர், தரவரிசை அருமை சில ஈ எனக்கு ரொம்ப பிடித்தபடம்.
ReplyDelete