கண்ணீரால் நனைந்த
ஈரத்தோடு வந்தது
சகோதரியின் கடிதம்...
“தயவுசெய்து செய்வதாய் சொன்ன
சகோதரியின் கடிதம்...
“தயவுசெய்து செய்வதாய் சொன்ன
சீரை சீக்கிறம் செய்து விடுங்கள்..”
நிலை அறிந்தும்
கேட்பதை விட வேறு வழியில்லையென
கேட்டே விடுகிறான் சகோதரன்...
“தேர்வுக்கட்டணம் செலுத்த
கேட்டே விடுகிறான் சகோதரன்...
“தேர்வுக்கட்டணம் செலுத்த
இந்த வாரம்தான் இறுதி”
தயங்கியும் தவிப்போடும்
தாயுள்ளம் விண்ணப்பம் வைக்கிறது..
“நேற்றோடு மாத்திரைகள்
“நேற்றோடு மாத்திரைகள்
தீர்ந்துப்போனது..”
வந்த நாள் முதல்
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை
கண்னை கசக்கிகொண்டு மனைவி சொல்கிறாள்...
“உங்க வீட்டார்க்கே
“உங்க வீட்டார்க்கே
எல்லாத்தையும் செய்றீங்க”
கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
மனது வலித்தாலும் உண்மை இதுதான், மத்தியதர குடும்பத்தின் நிதர்சனமுகம். எத்தனையோ பேர்கள் குடும்ப சுமைதாங்கியாய் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்... அருமை நண்பா...
ReplyDeleteமனம் கனக்கும் பதிவுகள்...
ReplyDeleteஏழ்மையின் இம்சையை சொல்லியுள்ள விதம் அருமை!
ReplyDeleteநிதர்னமான உண்மை. வலிக்கவே செய்கிறது.
ReplyDeleteபடிப்பவர்கள் அனைவரையும் நிச்சயம்
ReplyDeleteபாதிக்கும் கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteவலியான உண்மைகள்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇனிமே உங்களுக்கு என்னகவல இருக்கு எல்லாம் தீர்ந்து போகும்
ReplyDeleteஇதிலிருந்து தப்பவே முடியாது எல்லோருக்கும் இதுபோல பிரச்னை இருக்கும்
ReplyDeleteயதார்த்தமான உண்மை செளந்தர்.
ReplyDeleteஒரு பொறுப்புள்ள சாராசரி மனிதனின் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமே.
இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.
ReplyDelete