கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 December, 2012

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டெண்டுல்கரின் அண்மைய ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரலும் வலுத்தது. 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் டெண்டுல்கர், 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. 

இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமை சச்சினுக்கு உண்டு.
Sachin Tendulkar


Full name Sachin Ramesh Tendulkar


Born April 24, 1973, Bombay (now Mumbai), Maharashtra

Current age 39 years 243 days

Major teams India, Asia XI, Mumbai, Mumbai Indians, Yorkshire

Nickname Tendlya, Little Master

Playing role Top-order batsman

Batting style Right-hand bat

Bowling style Right-arm offbreak, Legbreak googly

Height 5 ft 5 in

Education Sharadashram Vidyamandir School

Sachin Ramesh Tendulkar
Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
Tests 194 320 32 15645 248* 54.32

51 66
67 114 0
ODIs 463 452 41 18426 200* 44.83 21367 86.23 49 96 2016 195 140 0
T20Is 1 1 0 10 10 10.00 12 83.33 0 0 2 0 1 0
First-class 299 474 48 24701 248* 57.98

79 112

184 0
List A 551 538 55 21999 200* 45.54

60 114

175 0
Twenty20 77 77 10 2440 100* 36.41 2008 121.51 1 15 313 31 24 0
Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
Tests 194 141 4186 2459 45 3/10 3/14 54.64 3.52 93.0 0 0 0
ODIs 463 270 8054 6850 154 5/32 5/32 44.48 5.10 52.2 4 2 0
T20Is 1 1 15 12 1 1/12 1/12 12.00 4.80 15.0 0 0 0
First-class 299
7551 4351 70 3/10
62.15 3.45 107.8
0 0
List A 551
10230 8478 201 5/32 5/32 42.17 4.97 50.8 4 2 0
Twenty20 77 8 93 123 2 1/12 1/12 61.50 7.93 46.5 0 0 0

7 comments:

 1. பகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 2. நல்ல மனுஷன் எவ்வளவுதான் தங்குவார் சரி விடுங்க
  சரி இதையும் படிங்க நண்பரே http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_2144.html

  ReplyDelete
 3. சொல்ல மறந்துட்டேன்,நிறைய தகவல் கொடுத்திட்டீங்க அருமை

  ReplyDelete
 4. டெஸ்ட் போட்டியில்தான் முதலில் இவர் விலகி இருக்கவேண்டும்.
  இப்பவாவது மனசு வந்ததே!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...