ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இதன் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளையும் ஈழத்தமிழர் பிரச்சனையையும் தவறாக சித்தரித்திருப்பதாக கூறி சில தமிழ் அமைப்புகள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தின் முன்னோட்டம் - 1....
முன்னோட்டம் - 2
படம் வெளியான பிறகுதான் சர்ச்சைகள் குறித்த உண்மை விவரங்கள் தெரியவரும்
தமிழீழ விடுதலைப்புலிகளை கேவலப்படுத்துவது போல் ஒரு திரைப்படத்தை அனுமதிக்க வேண்டுமா என்ன?
ReplyDeleteஇதை தமிழகத்தில் திரையிடவிடாது
ReplyDeleteதடுப்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்களா ?
tha.ma 2
ReplyDeleteரைட்டு.
ReplyDelete